ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை

+3
யினியவன்
ராஜா
Powenraj
7 posters

Go down

பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Empty பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை

Post by Powenraj Sat Feb 23, 2013 9:33 pm

http://tamil.oneindia.in/img/300x40/2013/02/23-keith-o-brien-300.jpg
லண்டன்: கிறிஸ்தவ மத பாதிரியார்கள் விரும்பினால் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை புதிய போப்பாக வருகிறவர் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து கர்டினல் கெய்த் ஓ பிரையன் கோரிக்கைவிடுத்துள்ளார். இவர் ரோமன் கத்தோலிக்க மத பிரிவைச் சேர்ந்தவர்.
அடுத்த புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் கர்டினல் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.
இவர் ஸ்காட்லாந்து நாட்டில் வாழும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் தலைமை பிஷப் ஆக உள்ளார்.
'பிரம்மச்சாரிய வாழ்வை சிலபாதிரியார்களால் சீராக கடைபிடிக்க முடியவில்லை. எனவே, விருப்பப்படும் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ளலாமா, கூடாதா என்பது தொடர்பாக இயேசு கிறிஸ்து எதுவும் சொல்லவில்லை. எனவே இவ்விவகாரத்தில் பாதிரியார்கள் பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கக் கூடாது.
அதே போல கருக்கலைப்பு, கருணைக் கொலை போன்ற மதம் சார்ந்த கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக புதிதாக பொறுப்பேற்கவுள்ள போப் முடிவு செய்ய வேண்டும்.
விருப்பப்படும் பாதிரியார்கள் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்,' என்று கெய்த் ஓ'பிரியன் கூறியுள்ளார்.
ஆனால் தற்போதுள்ள போப் ஆண்டவரான பதினாறாம் பெனடிக்ட், பாதிரியார்கள் திருமணம் செய்வதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார்.
-
தட்ஸ்தமிழ்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Empty Re: பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை

Post by ராஜா Sun Feb 24, 2013 1:09 pm

சூப்பருங்க முடியாததை செய்து மாட்டிகொள்வதை விடஇப்படி நேரடியாக சொல்லிவிட்டு திருமணம் செய்துகொள்ளலாம் பாதிரியார்களே.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Empty Re: பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை

Post by யினியவன் Sun Feb 24, 2013 1:35 pm

எனைப் பொருத்தவரை குடும்ப வாழ்வுதான் மிகப் பெரிய சேவை - அமைதி வீட்டிலும், நாட்டிலும் நிலவ.

சிலருக்கு சரியா அமையாம போனாலும் - அதை தியாகம்ன்னு நெனச்சுக்கலாம். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Empty Re: பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை

Post by அருண் Sun Feb 24, 2013 1:37 pm

இதை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.
தன்னலம் துறந்து மக்களுக்காக சேவை செய்யும்.
பாதிரியார்கள். இல்லறத்தை மேற்கொண்டால் சுயநலமாக யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Empty Re: பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை

Post by ராஜா Sun Feb 24, 2013 1:54 pm

அருண் wrote:இதை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.
தன்னலம் துறந்து மக்களுக்காக சேவை செய்யும்.
பாதிரியார்கள். இல்லறத்தை மேற்கொண்டால் சுயநலமாக யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அவர் சொல்லுவதிலும் நியாயம் இருக்கிறது அருண் , பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க முடியாதவர்கள் அதற்கான வடிகாலை தேடும்போது அது சமூகத்தால் இழிவான செயலாக தான் பார்க்கப்படும்.
வேண்டுமானால் திருமணம் செய்யவிரும்பும் பாதிரியார்கள் , பாதிரியார்கள் என்ற பொறுப்பில் இருந்து விடுபட்டுகொண்டு பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று சொல்லலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Empty Re: பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை

Post by அருண் Sun Feb 24, 2013 2:15 pm

நீங்கள் சொல்வது சரிதான் ராஜா அண்ணா! சூப்பருங்க
இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. என்ற நினைக்கிறன் அவர்கள் நடத்தை சரியில்லை என்றால் அங்கீகாரத்தை எடுத்து வெளியில் அனுபுப்பிவிடுவார்கள்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Empty Re: பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை

Post by ராஜா Sun Feb 24, 2013 2:21 pm

அருண் wrote:நீங்கள் சொல்வது சரிதான் ராஜா அண்ணா! சூப்பருங்க
இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. என்ற நினைக்கிறன் அவர்கள் நடத்தை சரியில்லை என்றால் அங்கீகாரத்தை எடுத்து வெளியில் அனுபுப்பிவிடுவார்கள்.!
அப்படியா ?!ஏற்கனவே இருக்கிறதா.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Empty Re: பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை

Post by அசுரன் Sun Feb 24, 2013 3:36 pm

கிறிஸ்தவ பாதிரியார்கள் தங்கள் பொறுப்பில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் ஆலயங்களை அரசாங்கத்திற்கு எழுதி வைத்துவிட்டு தாராளமாக திருமணம் செய்துக்கொள்ளலாம் இதில் யாருக்கும் தடை இருக்காது. ஆனால் இப்படி செய்யாமல் திருமணம் செய்துக்கொண்டால் சொத்துக்கள் காணாமல் போய்விட வாய்புகள் அதிகம். ஒருவேளை இந்த சட்டம் புதிய போப்பாண்டவர் அவர்களால் வருகின்ற ஆண்டில் நடைமுறைபடுத்தப்பட்டால் அரசாங்கமே கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்துக்களை கபளீகரம் செய்துக்கொள்வது தான் சரியாக இருக்கும். - இது என் கருத்து
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Empty Re: பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை

Post by ஹர்ஷித் Sun Feb 24, 2013 4:45 pm

திருமண முறை ரோமன் கத்தோலிக்க திருச்சபையை சார்ந்துள்ள மத குருக்களுக்கு மட்டுமே விதிவிலக்கானது.
இவ்விதியும் ஒட்டுமொத்த குருத்துவர்களின் சம்மதத்திற்கு உட்பட்டே சட்டமாக்கப்பட்டது
அவர்கள் குருவாக திருநிலைப்படுத்தப்படும் பொது அவர்களின் உளமார்ந்த சம்மதத்தின் பெயரிலேயே பிரமானப்படுத்தப்படும்.
ஏற்க்கனவே ஒருமுறை இவ்வாறாக திருமணம் செய்து கொள்ள குருக்களை அனுமதிக்கலாமா என்ற கருத்திற்கு ஒட்டுமொத்த குருக்களும் எதிர்ப்பையே தெரிவித்தனர்.
இந்நிலை சில வருடங்கள் கழித்து மீண்டும் இவ்வாறாக ஒரு அறிவிப்பு.என்ன பதில் வருகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Empty Re: பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை

Post by Muthumohamed Sun Feb 24, 2013 5:11 pm

அசுரன் wrote:கிறிஸ்தவ பாதிரியார்கள் தங்கள் பொறுப்பில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் ஆலயங்களை அரசாங்கத்திற்கு எழுதி வைத்துவிட்டு தாராளமாக திருமணம் செய்துக்கொள்ளலாம் இதில் யாருக்கும் தடை இருக்காது. ஆனால் இப்படி செய்யாமல் திருமணம் செய்துக்கொண்டால் சொத்துக்கள் காணாமல் போய்விட வாய்புகள் அதிகம். ஒருவேளை இந்த சட்டம் புதிய போப்பாண்டவர் அவர்களால் வருகின்ற ஆண்டில் நடைமுறைபடுத்தப்பட்டால் அரசாங்கமே கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்துக்களை கபளீகரம் செய்துக்கொள்வது தான் சரியாக இருக்கும். - இது என் கருத்து


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Mபாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Uபாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Tபாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Hபாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Uபாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Mபாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Oபாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Hபாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Aபாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Mபாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Eபாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை Empty Re: பாதிரியார்கள்விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்குமாறு
» நாளை சந்திர கிரகணம் - பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்...........
» மூத்த நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
» தமிழில் பேச அனுமதி இல்லை: திமுக அமைச்சர்களின் கோரிக்கை நிராகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum