புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
"பழைய நினைவுகள்" I_vote_lcap"பழைய நினைவுகள்" I_voting_bar"பழைய நினைவுகள்" I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"பழைய நினைவுகள்" I_vote_lcap"பழைய நினைவுகள்" I_voting_bar"பழைய நினைவுகள்" I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
"பழைய நினைவுகள்" I_vote_lcap"பழைய நினைவுகள்" I_voting_bar"பழைய நினைவுகள்" I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
"பழைய நினைவுகள்" I_vote_lcap"பழைய நினைவுகள்" I_voting_bar"பழைய நினைவுகள்" I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
"பழைய நினைவுகள்" I_vote_lcap"பழைய நினைவுகள்" I_voting_bar"பழைய நினைவுகள்" I_vote_rcap 
21 Posts - 4%
prajai
"பழைய நினைவுகள்" I_vote_lcap"பழைய நினைவுகள்" I_voting_bar"பழைய நினைவுகள்" I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
"பழைய நினைவுகள்" I_vote_lcap"பழைய நினைவுகள்" I_voting_bar"பழைய நினைவுகள்" I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
"பழைய நினைவுகள்" I_vote_lcap"பழைய நினைவுகள்" I_voting_bar"பழைய நினைவுகள்" I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
"பழைய நினைவுகள்" I_vote_lcap"பழைய நினைவுகள்" I_voting_bar"பழைய நினைவுகள்" I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"பழைய நினைவுகள்" I_vote_lcap"பழைய நினைவுகள்" I_voting_bar"பழைய நினைவுகள்" I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
"பழைய நினைவுகள்" I_vote_lcap"பழைய நினைவுகள்" I_voting_bar"பழைய நினைவுகள்" I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பழைய நினைவுகள்"


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 23, 2013 8:45 pm

http://photos-g.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s720x720/14060_520156451368022_685705494_n.jpg
எப்போதும் ஊறிக் கிடந்தாலும், உறைந்து கிடந்தாலும், சில பொருட்கள் கிளறி விடும் நினைவுகள் அலாதியானவை... அதிலும் பெண்களுக்கு அம்மாவீடும், உடன் பிறந்தோர் நினைவும் வராத நாட்கள் ஏதேனும் இருக்கிறதா என்ன??
இந்த ஜவ்வரிசி வடாம் பொரிக்கும் போதெல்லாம் என்தம்பி சுடச்சுட நினைவுக்குள் வந்து விடுவான்... நாங்கள் ஸ்கூல் முடிந்து வரும் நேரம் எண்ணெய் காயும் வாசம் வாசலுக்கு வரும்.. அம்மா கலர்கலராய் இந்த வடாம் பொரித்து போட்டால் யாருக்கு என்ன கலர்ன்னு ஒரு குட்டி சண்டை வேறு வரும்...அவனுக்க ு பிடித்த பிங்க், க்ரீன் எப்போதும் கொடுத்திரனும்.. .
நான் திருமணம் முடிந்து வந்தப்புறம் கூட தம்பி வந்தால் நிச்சயம் இது அன்றைய சமையலில் இருக்கும். அவன் கல்யாண சமையல்காரரிடம் கொஞ்சம் வித்தியாசமா, அப்பளத்துக்குப் பதிலா இந்த ஜவ்வரிசி வடாம் ஏன் போடக்கூடாதுன்னு கேட்டு வாங்கிக்கட்டிக் கொண்டதும்உண்டு...! என்னவோ போங்க, ரெண்டு
பிள்ளைக்கு அவன் அப்பா ஆகிட்டாலும் இன்னமும் அவன்என்னுடன் வடாம், பாட்டு கேஸட், பட்டாசுக்கெல்லா ம் செல்லச்சண்டை போடும் சிறுவனாகத்தான் இருக்கிறான்..ம் , பால்யங்களின் பட்டாம்பூச்சிகள ுக்கு எப்போதும் வயதாவதில்லை தானே?
அப்புறம் இன்னைக்கு இந்த வடாம் பொரிச்சேனா, என் பிள்ளைங்க இதற்கு தெர்மாகூல் வடாம்ன்னு பேர்வச்சிருக்காங்க. . அவங்களும்எனக்கு பிங்க், யெல்லோன்னு சண்டை போட்டுக்கிறாங்க ..
http://photos-e.ak.fbcdn.net/hphotos-ak-prn1/76020_518846491499018_1510581532_n.jpg
இப்போது பல பல்பொடி கம்பனிகள் மற்றும் விளம்பரம் வந்தாலும் என் மனதை கவர்ந்தது இதுதான்...
அந்த காலத்தில் சிம்ரன் இடுப்பு போல அழகான அந்த உலோக கேன்கள் தான் கோல்கேட் பல் பொடி விற்கப்பட்டது.( அந்த கேன்களை சேத்தி வச்சு ஐஸ் வாங்கி திங்கறது வேற கதை )
அதன் அழகே தனி ..
அதன் சுவையே தனி ..
http://photos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash3/149994_518080068242327_359955377_n.png
பனங்கொட்டையை
பந்தாக்கி
தென்னமட்டையை
'பேட்'டாக்கி
எல்லைக்கல்லை
'ஸ்டம்ப்'பாக்கி
விளையாடத் துவங்கிய
காலமது..
பின்னாளில்
பனங்கொட்டையை
விழுங்கியது
ரப்பர் பந்து..
தென்னமட்டைக்கு
ஓய்வு கொடுத்தது
அந்த மரச்சட்டம்..
கருவ குச்சிகள்
எல்லைகற்களை
பெயர்த்துவிட்டு
ஸ்டம்ப்புகளாக
காலூன்றிக்கொண்ட ன..
எரிக்கிற வெயில் பூரா
இந்த பயலுக தலையிலதான்..
இதுல அப்புடி
என்னாதான் இருக்கோ தெரியல..
அம்மாக்களின் வசவுகள்
காற்றில் பறந்தன
ஸ்டம்பர் பந்தாக...
மாங்கா அடிக்கிறான்டா அவன்..
அவனுக்கு பவுலிங்
குடுக்காதிங்கடா ..
அன்றைக்கு
கோச்சிகிட்டு
போனவன்தான் 'அவன்'..
டாஸ் போடுறதுக்கு
எவன்ட்டயாச்சும் காசு
இருக்காடா..?
யான்..?
காசுலதான் டாஸ்
போடுவியா..?
இந்தா சில்லு...
எச்சா மலையா போடு..
எல்லாரும் காசு போட்டு
வாங்கிய முதல் 'பேட்'தான்
அன்றைக்கு எங்களுக்கு
செல்லப்பிள்ளை..
சைக்கிள் 'டியூபுகள்'
மறுபிறப்பெடுத்த ன
பேட் கிரிப்களாக...
பக்கத்து ஊர்
பசங்களுடன்
விளையாடிய
'பெட்' மேட்சுகள்
சண்டையில்தான் முடிந்தன..
இனிமே அவனுககூட
விளையாடகூடாதுடா ..
வாச்சாங்குளி அடிக்கிறானுக..
'பேட்'ல படவே இல்லடா..
எங்கம்மா மேல சத்தியமாடா..
நம்ப மறுத்த அவன்கள்மீது
வந்த கோபம்
'பேட்'டை
தூக்கியெறிந்ததி லும்
அடங்கவில்லை..
எங்கஊரு
'டோர்னமன்ட்டில் '
வாச்சாங்குளியடி த்து
முதல் பரிசு 222ரூவா
வாங்கிய மகிழ்ச்சியில்
நாலுநாள் தூங்காமல்
கனவில் சிக்ஸர் அடித்தது
மறக்கவில்லை...
நான் வேகமாக
பந்துவீசியதால்
என் பெயர் டொனால்டு..
அவன் குள்ளமாக
இருந்ததாலேயே
சச்சின் ஆகிவிட்டான்..
எல்லா கேட்சுகளும்
பிடிச்சவன் பெயர்
ஜான்டி ரோட்ஸ்..
மிட்டாய் வாங்க
வைத்திருந்த
காசுகளெல்லாம்
பந்துகளாக மாறிப்போயின
சனி ஞாயிறுகளில்...
'டாஸில்' ஜெயிச்சாலே
முதலில் 'பேட்'டை
தூக்கிக்கொள்ளும ்
'அவன்'மீது
இப்போதும் எரிச்சல்தான்..
கருவகாட்டில்
போய்விழுந்த பந்து
கடைசிவரைக்
கிடைக்கவேயில்லை ..
இப்படித்தான்
காணமல்போன
பந்துகளாய்
காணாமல்
போய்க்கொண்டிருக ்கின்றன
கடந்தகால நினைவுகளும்..
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக