ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

+9
ராஜா
balakarthik
Muthumohamed
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜு சரவணன்
பாலாஜி
யினியவன்
krishnaamma
13 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 8 Empty உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by krishnaamma Sat Feb 23, 2013 7:25 pm

First topic message reminder :

கொள்ளு நம் உடலுக்கு ரொம்ப நல்லது. உடலுக்கு 'சூடு' தரும், சளி யை விரட்ட ரொம்ப நல்லது. குளிர் காலங்களில் இதை சூப் வைத்து குடிக்கலாம். உடலில் இருக்கும் ஊளை சதை  யை குறைக்கும். எனவே தான் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள் புன்னகை இந்த திரி இல் கொள்ளை உபயோகித்து செய்யக்கூடிய சில சமையல் குறிப்புகளை பார்க்கலாம் புன்னகை


Last edited by krishnaamma on Sat Mar 19, 2022 7:40 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 8 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by krishnaamma Thu May 21, 2015 5:34 pm

ayyasamy ram wrote:உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 8 3838410834
-
கொழுத்தவனுக்கு கொள்ளு...
இளைத்தவனுக்கு எள்ளு என்பது பிரபல மொழி,
அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு
முக்கியமான இடமுண்டு.
-
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 8 DUczhraQTEG0f7Ykcxrt+images(1)
மேற்கோள் செய்த பதிவு: 1114230

நிஜம் ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 8 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by சரவணன் Thu May 21, 2015 10:01 pm

நான் கொள்ளு பொடி, சுண்டல், சாப்ட்றுக்கேன்..உங்கள் பதிவு அருமை. இதையும் செய்து சாப்பிட்டு பார்க்கணும்.

கொள்ளு முளைப்பதற்கு அதிக நேரம் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். இரவு முழுதும் தண்ணீரில்
ஊறினால் தான் மறுநாள் காலை முளைக்கும்......


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 8 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by krishnaamma Fri May 22, 2015 9:04 pm

சரவணன் wrote:நான் கொள்ளு பொடி, சுண்டல், சாப்ட்றுக்கேன்..உங்கள் பதிவு அருமை. இதையும் செய்து சாப்பிட்டு பார்க்கணும்.

கொள்ளு முளைப்பதற்கு  அதிக நேரம் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். இரவு முழுதும் தண்ணீரில்
ஊறினால் தான் மறுநாள் காலை முளைக்கும்......
மேற்கோள் செய்த பதிவு: 1137913

நன்றி சரவணன், செய்து பாருங்கள் , நல்லா இருக்கு புன்னகை
.
.
.
.
.
ஆமாம் சரவணன், முளை விட்ட  கொள்ளு ரொம்ப நல்லா இருக்கும், உப்பு போடக் கூட  வேண்டாம்,. அப்படியே நல்லா இருக்கும் சாப்பிட புன்னகை.எனக்கு முளைவிட்ட பச்சை பயிற்றை விட , வெந்தயத்தை விட கொள்ளு பிடிக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 8 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by krishnaamma Thu Mar 16, 2017 11:27 pm

கொள்ளு துவையல்

கொள்ளு 1 கப்
பூண்டு 2 - 4 பற்கள்
தனியா 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 -4
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை

செய்முறை :

கொள்ளை நன்கு அலசி, அது முழ்கும் படி தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ( 3 -4 விசில்கள் வரும் வரை)
வேகவிட்டு ஆறவைக்கவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, உப்பு தவிர மற்ற எல்லாம் போட்டு வறுக்கவும்.
வெந்த கொள்ளை தண்ணிரை வடிகட்டிவிட்டு , வறுத்ததையும் சேர்த்து உப்பு போட்டு அரைக்கவும்.
'கொள்ளு துவையல்' ரெடி.
சாதத்தில் நெய்விட்டு இதையும் போட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: சிலர் கொள்ளை வறுத்தும் செய்வார்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 8 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by krishnaamma Thu Mar 16, 2017 11:28 pm

கொள்ளு துவையல்! 2

தேவையான பொருட்கள்:

கொள்ளு : 1 / 2  கப்
தேங்காய் : 1/2 மூடி
சிவப்பு மிளகாய் : 7
பூண்டு : 7 பல்
உப்பு : தேவையான அளவு

செய்முறை:

தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
வாணலில் இல் கொள்ளைப் போட்டு , மிதமான தீ இல் , கருகாமல் , நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
பூண்டை உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டால் மிக்ஸியில் நன்றாக அரைபடும்.
இப்போது தேங்காய், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கொள்ளு துவையல் தயார்.
சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: கொள்ளு உடம்பிற்கு மிகவும் நல்லது. எனவே, கொள்ளு துவையல், கொள்ளு தால், என்று வாரம் ஒருமுறையாவது உடம்புக்கு சேர்த்துக்கொள்வது நல்லது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 8 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum