புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
156 Posts - 79%
heezulia
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
3 Posts - 2%
prajai
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
1 Post - 1%
Pampu
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
321 Posts - 78%
heezulia
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_m10உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 23, 2013 7:25 pm

First topic message reminder :

கொள்ளு நம் உடலுக்கு ரொம்ப நல்லது. உடலுக்கு 'சூடு' தரும், சளி யை விரட்ட ரொம்ப நல்லது. குளிர் காலங்களில் இதை சூப் வைத்து குடிக்கலாம். உடலில் இருக்கும் ஊளை சதை  யை குறைக்கும். எனவே தான் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள் புன்னகை இந்த திரி இல் கொள்ளை உபயோகித்து செய்யக்கூடிய சில சமையல் குறிப்புகளை பார்க்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 10, 2013 1:02 pm

தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒரு கப்
முளை கட்டிய கொள்ளு - ஒரு கப்
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 4 - 6
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - அடை வார்க்க
உப்பு

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
அரிசியுடன் முளைகட்டிய கொள்ளு, இஞ்சி, மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து உப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும்.
தோசை கல் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து அடை வார்த்து இருபுறமும் சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். கொள்ளு அடை கமகமக்கும் வாசனையுடன் சுவையாக இருக்கும்.
எள் போட்ட தோசை மிளகாய் பொடியுடன் பரிமாறவும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 04, 2015 12:21 pm

தேவையானவை :

கொள்ளு 1 கப்
பார்லி 1 கப்
கொஞ்சம் மிளகு சீரகம் பொடித்தது

செய்முறை:

கொள்ளு பார்லி இரண்டையும் தனித்தனியாக நன்கு பொறியும் வரை வறுக்கவும்.....வறட்டு வாணலி இல் புன்னகை
ஆறினதும் இரண்டையும் மிக்சி இல் போட்டு நன்கு பொடித்து வைத்துக்கொள்ளவும்.

தேவையானபோது, 1 டேபிள் ஸ்பூன் பொடி எடுத்து தண்ணிரில் கரைத்து, அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
மாவு வெந்து விட்டால், 'கஞ்சி' ரெடி என்று அர்த்தம்.
கிழே இறக்கி வைத்துவிட்டு, உப்பு மற்றும் பொடித்த மிளகு சீரகம் போட்டு கலக்கி குடிக்க வேண்டியது தான்.
உடல் இளைக்க , அடி வயிற்று கொழுப்பு நீங்க ரொம்ப நல்லது புன்னகை

குறிப்பு: 1 டேபிள் ஸ்பூன் போட்டால், 1 டம்ளர் கஞ்சி பண்ணலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 04, 2015 12:34 pm

தேவையானவை :

கொள்ளு - 1 கப்
புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
குண்டு மிளகாய் வற்றல் - 4
கொத்தமல்லி  விதை - தனியா  - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி  - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பூண்டு - 3 பல் நறுக்கியது
நெய்
கடுகு

செய்முறை:

கொள்ளை, துளி மஞ்சள் பொடி போட்டு,  குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை  வைத்து , வேக வைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், வேக வைத்த கொள்ளு, மிளகாய் வற்றல்,கொத்தமல்லி  விதை, சீரகம் எல்லாம் போட்டு மிக்சியில் நன்கு அரைக்கவும்.
வேண்டுமானால் கொஞ்சம் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.
வாணலி இல் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் புளி பேஸ்ட் மற்றும் அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து, புளி வாசனை போனதும், 1 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவவும்.
இது மீண்டும் கொதிக்கட்டும்.  
ஒரு 2 நிமிடம் கொதித்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
சுவையான 'கொள்ளு ரசம்' ரெடி புன்னகை

குறிப்பு : 1. சாதத்தோடு மட்டுமல்லாமல் வெறும் ரசத்தைக் கொஞ்சம் பூண்டு போட்டு குடித்தால்  நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு பொருமல் மற்றும் வயிறு உப்பசம் ஆகிய தொந்தரவுகள் நீங்கும்.

2. " கொள்ளு பருப்பு " செய்யும்போது, கொள்ளு வேகவைத்த தண்ணீர் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டு அதில் கூட ரசம் செய்து விடலாம் புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 04, 2015 1:04 pm

தேவையானவை :

கொள்ளு - இரண்டு டேபிள் ஸ்பூன்
தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
தக்காளி - 2
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
புளிபேஸ்ட்  - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:-

நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை  சிவக்க வறுக்க வேண்டும்.
ஆறியவுடன், வறுத்த கொள், தனியா,  1 தக்காளி, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக  அரைக்கவும்.
ரசம் வைக்கும் பாத்திரத்தில், மீதமுள்ள தக்காளியை போட்டு, புளி விழுது, போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மீண்டும் ஒரு 10  நிமிடம் கொதிக்க விடவும். கொள்ளு நன்றாக வெந்ததும், புளி இன்  பச்ச வாசனை போனவுடன், ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு  விளாவவும்.
இது ஒரு 2 நிமிடம் கொதித்ததும்  அடுப்பை அனைத்து விடவும்.
தாளிக்கும் கரண்டி இல்  நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன்,  பெருங்காயம் போட்டு  வறுத்து ரசத்தில் கொட்டிவிடவும்.
கொத்தமல்லி தழை தூவி சூடாக சாடத்தில் போட்டு சாப்பிடவும்.
சூடாக 1 கப் குடிக்க கூட செய்யலாம் புன்னகை...அருமை ஆக இருக்கும் புன்னகை....நெஞ்சு கபம் போவதற்கு ரொம்ப நல்லது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 04, 2015 1:13 pm

கேழ்வரகு இட்லி போலவே இந்த கொள்ளிலும் இட்லி செய்யலாம் புன்னகை இதோ அதன் ரெசிபி !

தேவையானவை :

கொள்ளு - 1 கப்
அரிசி - 3 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கொள்ளு மற்றும் அரிசியை தனித்தனியாக அலசி ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
அப்புறம் அதனை கிரைண்டரில் அல்லது மிக்சி இல் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மாவை உப்பு சேர்த்து கரைத்து , குறைந்தது 8 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
பிறகு அதனை இட்லிகளாக வார்க்கவேண்டியது தான்.
ஆரோக்கியமான கொள்ளு இட்லி ரெடி!!!
இதனை வெங்காயம் தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் ரொம்ப சூப்பராக இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jan 04, 2015 5:42 pm

கொள்ளு சமையலுக்கு நன்றி அக்கா, எனக்கு பிடிசிருக்கிற கொழுப்பு கொஞ்சம் குறையும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 04, 2015 8:00 pm

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 08, 2015 10:10 am

நன்றி மாமா, நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 08, 2015 10:21 am

தேவையானவை :

கொள்ளு 1 கப்
பார்லி 1 கப்
2 டீ ஸ்பூன் மிளகு சிறகம் உடைத்தது
உப்பு.

செய்முறை :

முதலில் வறட்டு வாணலி இல் கொள்ளை நன்கு 'பொரிய பொரிய' வறுக்கணும்.
கருகாமல் வறுக்கணும்.
ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
பிறகு பார்லி யையும் அதே போல வறுத்து கொட்டிக்கணும்.
ஆறினதும் மிக்சி இல் அரைத்து பாட்டில் இல் போட்டு வைத்துக்கொள்ளணும்.
தேவையானபோது, 1 டேபிள் ஸ்பூன் எடுத்து , கரைத்து காஞ்சி காய்ச்சணும்.
உப்பு மற்றும் மிளகு சீரக பொடி கொஞ்சம் போட்டு குடிக்க வேண்டியது தான்.
உடல் இளைக்க ரொம்ப நல்ல கஞ்சி இது !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 08, 2015 12:38 pm

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 3838410834
-
கொழுத்தவனுக்கு கொள்ளு...
இளைத்தவனுக்கு எள்ளு என்பது பிரபல மொழி,
அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு
முக்கியமான இடமுண்டு.
-
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 7 DUczhraQTEG0f7Ykcxrt+images(1)

Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக