ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

+9
ராஜா
balakarthik
Muthumohamed
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜு சரவணன்
பாலாஜி
யினியவன்
krishnaamma
13 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 6 Empty உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by krishnaamma Sat Feb 23, 2013 7:25 pm

First topic message reminder :

கொள்ளு நம் உடலுக்கு ரொம்ப நல்லது. உடலுக்கு 'சூடு' தரும், சளி யை விரட்ட ரொம்ப நல்லது. குளிர் காலங்களில் இதை சூப் வைத்து குடிக்கலாம். உடலில் இருக்கும் ஊளை சதை  யை குறைக்கும். எனவே தான் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள் புன்னகை இந்த திரி இல் கொள்ளை உபயோகித்து செய்யக்கூடிய சில சமையல் குறிப்புகளை பார்க்கலாம் புன்னகை


Last edited by krishnaamma on Sat Mar 19, 2022 7:40 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 6 Empty கொள்ளு இனிப்பு சுண்டல்

Post by krishnaamma Thu May 09, 2013 2:15 pm

தேவையானவை :

முளை கட்டிய கொள்ளு - 1 கப்,
தேங்காய் - 1 மூடி,
உப்பு - ஒரு சிட்டிகை
வெல்லம் - 1 1/ 4 கப்
ஏலப்பொடி 1 டீ ஸ்பூன்
நெய் 2 டீ ஸ்பூன்

செய்முறை :


கொள்ளை உப்பு சேர்த்து வேக வைத்து வடிகட்டவும்.
வாணலி இல் வெந்த கொள்ளை கொட்டி, வெல்லத்தைப் பொடித்துச் சேர்க்கவும்.
ஏலப்பொடி போடவும்; நெய் விடவும்; நன்கு கிளறவும்.
சுண்டல் நன்கு சேர்ந்து வந்ததும், தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.
குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 6 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by ஜாஹீதாபானு Thu May 09, 2013 2:37 pm

இவுங்க பண்ணுற லொள்ளுக்கு ஏதாவது கொள்ளு சூப் இருக்காம்மா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 6 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by balakarthik Thu May 09, 2013 2:49 pm

ஜாஹீதாபானு wrote:இவுங்க பண்ணுற லொள்ளுக்கு ஏதாவது கொள்ளு சூப் இருக்காம்மா
கொல்லும் சூப் பாயசம் இருக்கே


ஈகரை தமிழ் களஞ்சியம் உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 6 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by ராஜு சரவணன் Thu May 09, 2013 2:53 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:இவுங்க பண்ணுற லொள்ளுக்கு ஏதாவது கொள்ளு சூப் இருக்காம்மா
கொல்லும் சூப் பாயசம் இருக்கே

உங்களுக்கு கொள்ளு சூப் வைக்க கூடாது கல்லு சூப் வைக்கணும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 6 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by balakarthik Thu May 09, 2013 2:55 pm

பனன்கல்ல இல்ல தென்னங்கல்லா ரெண்டுமே எனக்கு இஷ்ட்டம்


ஈகரை தமிழ் களஞ்சியம் உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 6 Empty கொள்ளு பருப்பு மசாலா

Post by krishnaamma Fri May 10, 2013 11:04 am

தேவையானவை:

கொள்ளு - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 3 பல்
புளி தண்ணீர் - 1 கப்
மிளகு பொடி - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
தனியா பொடி- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை,கடுகு, உளுத்தம் பருப்பு,எண்ணெய் தாளிக்க.
உப்பு

செய்முறை:

கொள்ளு பருப்பை 5 நிமிடங்கள் வறுத்து, பூண்டு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.
வேகவைத்த கொள்ளு பருப்புடன் தனியாபொடி,மிளகு பொடி, புளி தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சோம்பு, வெங்காயம், தக்காளி சேர்த்து தாளித்து கொள்ளு பருப்பு கலவையோடு சேர்க்கவும்.
சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ரொம்ப நல்லா இருக்கும்.


Last edited by krishnaamma on Fri May 10, 2013 11:10 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 6 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by krishnaamma Fri May 10, 2013 11:09 am

balakarthik wrote:பனன்கல்ல இல்ல தென்னங்கல்லா ரெண்டுமே எனக்கு இஷ்ட்டம்

என்ன ஸ்பெலிங் எழுதரேள் பாலா? அது 'கல் ' இல்லை 'கள்' புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 6 Empty கொள்ளு சாலட்

Post by krishnaamma Fri May 10, 2013 11:18 am

தேவையான பொருட்கள்.....

முளைவிட்ட கொள்ளு - 1 கப்
வெங்காயம் - 1 ( பொடியாக நறுக்கவும் )
பச்சை மிளகாய் - 1 ( பொடியாக நறுக்கவும் )
தக்காளி - 1 ( பொடியாக நறுக்கவும் )
காரட் - 1 ( பொடியாக நறுக்கவும் )
வெள்ளரிக்காய் - 1 ( பொடியாக நறுக்கவும் )
கொத்தமல்லி - ( பொடியாக நறுக்கவும் )
உப்பு
எலுமிச்சைச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
அல்லது மாங்காய் - 1 சிறியது ( பொடியாக நறுக்கவும் )

செய்முறை:

ஒரு பெரிய பேசினில் மேல் சொன்ன எல்லாவற்றையும் போட்டு 'gentle ' ஆக கலக்கவும்.
ரொம்ப அருமையாக இருக்கும்.
இதனை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
டயட்டில் இருப்பவர்களுக்கும் மிகவும் உகந்த சாலட் இது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 6 Empty கொள்ளு சட்னி

Post by krishnaamma Fri May 10, 2013 11:36 am

தேவையான பொருட்கள்

கொள்ளு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 1
புளி ஜலம் - 1/2 கப் ( தேவையானால் )
மிளகாய் வற்றல் - 2 - 4
பூண்டு - 10 பல்லு
நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு

தாளிக்க :

கடுகு,கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயபொடி 1 சிட்டிகை , கறிவேப்பிலை

செய்முறை

கொள்ளை தண்ணீரில் (சுமார் 4 மணி நேரம்) ஊற வைத்து களைந்து, கொள் நனையும் வரை தண்ணீர் விட்டு குக்கரில் 'நறுக்' கென வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
புளி ஜலம் சேர்க்கவும்.
அது நன்கு கொதிக்கும்போது,கொள்ளை சேர்த்து, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு ஆறியவுடன் மிக்ஸியில் அரைக்கவும்.
தனியே வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடுகு, கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனை அரைத்த சட்டினியுடன் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
இந்த சட்னியை எந்த டிபனுடனும் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் போட்டு சாப்பிடலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 6 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by மாணிக்கம் நடேசன் Fri May 10, 2013 11:58 am

ங்அக்கா, நாஙெக என்ன குதிரைகளா, கொள்ளு சாப்பிட.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 6 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum