ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

+9
ராஜா
balakarthik
Muthumohamed
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜு சரவணன்
பாலாஜி
யினியவன்
krishnaamma
13 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Empty உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by krishnaamma Sat Feb 23, 2013 7:25 pm

First topic message reminder :

கொள்ளு நம் உடலுக்கு ரொம்ப நல்லது. உடலுக்கு 'சூடு' தரும், சளி யை விரட்ட ரொம்ப நல்லது. குளிர் காலங்களில் இதை சூப் வைத்து குடிக்கலாம். உடலில் இருக்கும் ஊளை சதை  யை குறைக்கும். எனவே தான் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள் புன்னகை இந்த திரி இல் கொள்ளை உபயோகித்து செய்யக்கூடிய சில சமையல் குறிப்புகளை பார்க்கலாம் புன்னகை


Last edited by krishnaamma on Sat Mar 19, 2022 7:40 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by krishnaamma Thu May 09, 2013 10:21 am

யினியவன் wrote:ஏதோ அப்பப்ப சிவா வேலைக்கு போறது மாதிரி போயிட்டு வராரு - அம்மா பேச்சை கேட்டு எப்பவும் கிச்சன்லயே இப்ப செட்டில் ஆயிடுவாரு புன்னகை

snack க்கு பதில் முளைகட்டிய பயறு கொண்டு போகப்போறார் அவ்வளவு தானே இனியவன் ? புன்னகை
இதுக்கு என்று தனியாக கிச்சனில் நேரம் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by krishnaamma Thu May 09, 2013 10:23 am

ராஜு சரவணன் wrote:
krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:கொள்ளை நன்கு வறுத்து அதை குருணை போன்று அரைத்து புளி குழம்பு வைத்து சாப்பிட்டால் என்ன ருசி தெரியுமா.

என்ன பண்றது இப்ப வெறும் குழம்பு கூட கிடைக்க மாட்டேங்குது. சோகம்

இது நான் கேள்விப்பட்டது இல்லை, நீங்க சொல்வது நான் செய்யும் 'தால்' போல இருக்கும் என்று நினைக்கிறேன், உங்களுக்கு தெரிந்தால் அந்த சமையல் குறிப்பை சொல்லவும். புன்னகை

இந்த வாரம் செய்து பார்த்துவிட வேண்டியது தான் அம்மா. புன்னகை

குட், உங்கள் குறிப்புக்காக காத்திருக்கேன் ராஜு புன்னகை ரிலாக்ஸ்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Empty கொள்ளு சுண்டல்

Post by krishnaamma Thu May 09, 2013 10:33 am

கொள்ளு சுண்டல் - இதை பல வழிகளில் செய்யலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம் புன்னகை

தேவையானவை :

கொள்ளு - 100 கிராம் ( முளை கட்டவும் )
மிளகாய் வற்றல் - 2 - 4
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
உப்பு
பெருங்காயம் - 1 சிட்டிகை

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய்.

செய்முறை :

முளை கட்டிய கொள்ளை உப்பு போட்டு குக்கரில் வேக வைக்கவும்.
மிக்சியில் தேங்காய்த் துருவலுடன் மிளகாய் சேர்த்துப் பொடிக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
வேக வைத்த கொள்ளை இத்துடன் சேர்த்துக் கிளறவும்.
அரைத்ததையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Empty கொள்ளு சுண்டல் - 2

Post by krishnaamma Thu May 09, 2013 10:39 am

தேவையான பொருட்கள்..


முளைகட்டிய கொள்ளு- ஒரு கப்.
பச்சை மிளகாய் - 2 - 4
இஞ்சித் துருவல்- ஒரு டீஸ்பூன்.
பெருங்காயத்தூள்- 1/2 டீஸ்பூன்.
தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன்.
உப்பு
எண்ணெய்- 1 ஸ்பூன்.

தாளிக்க :

கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய், கறிவேப்பிலை

செய்முறை:-

முளைகட்டிய கொள்ளை குக்கரில் உப்பு போட்டு வேகவிடவும்.
வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கின மிளகாய், இஞ்சித் துருவல் போட்டு வதக்கவும்.
இதனுடன் வெந்த கொள்ளு மற்றும் பெருங்காயப்பொடி சேர்த்துக் கிளறவும்.
தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

குறிப்பு: தேவையானால் மாங்காய் துருவி போடலாம், எலுமிச்சை பிழியலாம், காரட் துருவி போடலாம் புன்னகை சத்தான சுண்டல் சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by ராஜு சரவணன் Thu May 09, 2013 11:19 am

krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:
krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:கொள்ளை நன்கு வறுத்து அதை குருணை போன்று அரைத்து புளி குழம்பு வைத்து சாப்பிட்டால் என்ன ருசி தெரியுமா.

என்ன பண்றது இப்ப வெறும் குழம்பு கூட கிடைக்க மாட்டேங்குது. சோகம்

இது நான் கேள்விப்பட்டது இல்லை, நீங்க சொல்வது நான் செய்யும் 'தால்' போல இருக்கும் என்று நினைக்கிறேன், உங்களுக்கு தெரிந்தால் அந்த சமையல் குறிப்பை சொல்லவும். புன்னகை

இந்த வாரம் செய்து பார்த்துவிட வேண்டியது தான் அம்மா. புன்னகை

குட், உங்கள் குறிப்புக்காக காத்திருக்கேன் ராஜு புன்னகை ரிலாக்ஸ்

இது போன்ற குழம்பு வகைகள் கிராமப்புறங்களில் செய்வதுண்டு. எனக்கு இந்த குழம்பு வைத்த அனுபவம் கிடையாது. ஆனால் செய்யும் போது பார்த்திருக்கிறேன் அதை வைத்து எதோ என்னால் முடிந்தவரை சொல்கிறேன். தவறு இருந்தால் திட்டகூடாது.

தக்காளி, சிறு வெங்காயம் , வறுத்து குருணை போல் அரைத்த கொள்ளு, புளி, கடுகு உளுத்தம் பருப்பு கலவை , சீரகம், மல்லி, மிளகாய், வெண்பூண்டு, உப்பு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், வெந்தயம்.

வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானபின்பு கடுகு உளுத்தம் பருப்பு கலவை, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு அதனுடன் அரிந்த தக்காளி, பூண்டு, வெங்காய கலவையை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

வதக்கிய கலவையுடன் கொள்ளை போட்டு நன்கு கிளறி வதக்க வேண்டும்.

தூளாக்கபட்ட சீரகம், மிளகாய், மல்லி மற்றும் புளி கரைசலை வதக்கிய கலவையுடன் ஊற்றி கொள்ளு நல்ல வேகும் வரை கொதிக்க விடவும்.

இப்போது கொள்ளு புளி குழம்பு தயார்.

எஸ்கேப் அய்யோ, நான் இல்லை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Empty கொள்ளு கஞ்சி

Post by krishnaamma Thu May 09, 2013 11:28 am

தேவையானவை:

கொள்ளு - 1/2 கப்
கப்அரிசி - 1/2 கப்
உப்பு

செய்முறை:

கொள்ளை நன்றாக வறுத்து வைக்கவும்.
இத்துடன் அரிசி கலந்து 4 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும்.
தேவையான அளவு உப்பும், சூடான தண்ணீரும் சேர்த்து குடிக்கும் பதத்தில் கொடுக்கலாம்.

குறிப்பு : தேவையானால் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by Muthumohamed Thu May 09, 2013 11:29 am

கொள்ளை பற்றிய பயனுள்ள தகவல் நன்றி நன்றி நன்றி



உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Mஉணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Uஉணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Tஉணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Hஉணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Uஉணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Mஉணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Oஉணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Hஉணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Aஉணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Mஉணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Eஉணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by krishnaamma Thu May 09, 2013 11:34 am

தேவையானவை:

கொள்ளு - 3 டேபிள் ஸ்பூன்
பயத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 3 பற்கள்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன் ( தேவையானால் )
உப்பு

செய்முறை:

கொள்ளு மற்றும் பயத்தம் பருப்பை தனித்தனியாக நன்றாக வறுத்து வைக்கவும்.
மிக்சி இல் 'கர கரப்பாக' அரக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்ததை போட்டு, பூண்டு , உப்பு போட்டு, தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும்.
வெளியே எடுத்து, நன்கு கலக்கவும். தேவையானால் கொஞ்சம் தண்ணீர சேர்த்து குடிக்கும் பதத்தில் கொடுக்கலாம்.

குறிப்பு : தேவையானால் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.அல்லது கொள்ளு, பாசிப்பருப்பு 3:1 என்ற விகிதத்தில் வறுத்துப் பொடித்து டப்பாவில் வைத்துத் தேவையான போது கஞ்சி வைத்துக்கொள்ளலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by krishnaamma Thu May 09, 2013 11:38 am

ராஜு சரவணன் wrote:

இது போன்ற குழம்பு வகைகள் கிராமப்புறங்களில் செய்வதுண்டு. எனக்கு இந்த குழம்பு வைத்த அனுபவம் கிடையாது. ஆனால் செய்யும் போது பார்த்திருக்கிறேன் அதை வைத்து எதோ என்னால் முடிந்தவரை சொல்கிறேன். தவறு இருந்தால் திட்டகூடாது.

தக்காளி, சிறு வெங்காயம் , வறுத்து குருணை போல் அரைத்த கொள்ளு, புளி, கடுகு உளுத்தம் பருப்பு கலவை , சீரகம், மல்லி, மிளகாய், வெண்பூண்டு, உப்பு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், வெந்தயம்.

வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானபின்பு கடுகு உளுத்தம் பருப்பு கலவை, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு அதனுடன் அரிந்த தக்காளி, பூண்டு, வெங்காய கலவையை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

வதக்கிய கலவையுடன் கொள்ளை போட்டு நன்கு கிளறி வதக்க வேண்டும்.

தூளாக்கபட்ட சீரகம், மிளகாய், மல்லி மற்றும் புளி கரைசலை வதக்கிய கலவையுடன் ஊற்றி கொள்ளு நல்ல வேகும் வரை கொதிக்க விடவும்.

இப்போது கொள்ளு புளி குழம்பு தயார்.

எஸ்கேப் அய்யோ, நான் இல்லை


நன்றி ராஜு, ஒரு முறை செய்து பார்த்துவிட்டு எழுதுகிறேன் புன்னகை
.
ஆமாம் ... எனக்கு செய்முறையே தெரியாது, தப்பு சரி எப்படி தெரியும் எனக்கு ? புன்னகை குழம்பு சாதத்தில் விட்டு சாப்பிடும் அளவு தளர இருக்கணும் இல்லையா? கொள்ளு குருணை என்பதால் கெட்டியாக ஆகிவிடுமா? சொல்லவும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by ராஜு சரவணன் Thu May 09, 2013 11:40 am

சரியாக சொன்னிரீகள் அம்மா,

இந்த குழம்பு சற்று கெட்டியாக தான் இருக்கும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 4 Empty Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum