Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
+9
ராஜா
balakarthik
Muthumohamed
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜு சரவணன்
பாலாஜி
யினியவன்
krishnaamma
13 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
First topic message reminder :
கொள்ளு நம் உடலுக்கு ரொம்ப நல்லது. உடலுக்கு 'சூடு' தரும், சளி யை விரட்ட ரொம்ப நல்லது. குளிர் காலங்களில் இதை சூப் வைத்து குடிக்கலாம். உடலில் இருக்கும் ஊளை சதை யை குறைக்கும். எனவே தான் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள்
இந்த திரி இல் கொள்ளை உபயோகித்து செய்யக்கூடிய சில சமையல் குறிப்புகளை பார்க்கலாம் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கொள்ளு நம் உடலுக்கு ரொம்ப நல்லது. உடலுக்கு 'சூடு' தரும், சளி யை விரட்ட ரொம்ப நல்லது. குளிர் காலங்களில் இதை சூப் வைத்து குடிக்கலாம். உடலில் இருக்கும் ஊளை சதை யை குறைக்கும். எனவே தான் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Sat Mar 19, 2022 7:40 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
என்ன தலைவரே ரெண்டு நாளா சளி தொல்லைனு புலம்பனிங்க இப்ப எப்படி இருக்கு
Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
சளித் தொல்லை கெடக்குது அது ஒரு வாரத்துல சரி ஆயிடும்.
முடிக்கு நீங்க என்ன வைத்தியம் பண்றதா உத்தேசம்?
முடிக்கு நீங்க என்ன வைத்தியம் பண்றதா உத்தேசம்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
கிருஷ்ணம்மா அவர்களுக்கு நன்றி. நல்ல பதிவு. இந்த கொள்ளு மற்றும் பூண்டு குறித்து நான் முன்பே ஒரு குறள் வெண்பா எழுதியது ஞாபகம் வருகிறது. இதோ அதைக் கீழே கொடுத்துள்ளேன்:krishnaamma wrote:முதலில் கொள்ளு சூப் , இதை வேகவைத்து அல்லது வரத்து செய்வார்கள். முதலில் வேகவைத்து செய்யும் முறை
தேவையானவை:
கொள்ளு - 1 கப்
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை- சிறிது
மஞ்சள் போடி - 1/4 ஸ்பூன்
செய்முறை:
கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைக்கவும்.
வேக வைத்த கொள்ளு மற்றும் மிளகு,சீரகம், பூண்டு ,தக்காளி இவை யாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.
பிறகு,நன்கு கரைத்து, மஞ்சள் பொடி, உப்பு போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும், கொத்துமல்லி தூவி இறக்கவும்.
சுவையான கொள்ளு சூப் தயார்
சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம்.
குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.
அல்லது சளி பிடித்திருக்கும் போது குடித்தால் சளி சரியாகும்.
குறிப்பு: பூண்டின் பச்சை வாசனை பிடிக்காதவர்கள் பூண்டு மற்றும் தக்காளி யை வதக்கி அரைக்கலாம்
கொள்ளுரசம் வைத்தே குடித்திடுக கூடவே
வெள்ளைப்பல் வெந்தநறும் பூண்டு
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
கொள்ளுவின் மகத்துவம் குறளிலிலும் உள்ளதை கண்டு ஆச்சரியமடைகிறேன் புலமையே!
இந்த குறளில் வெந்தநறும் என்றால் என்ன?
இந்த குறளில் வெந்தநறும் என்றால் என்ன?
Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
கொழுப்பைக் குறைக்க கொள்ளு வாங்கி வைத்துள்ளேன் அக்கா, இன்னும் சமைக்கத் துவங்கவில்லை! தொடர்ந்து எளிய குறிப்புக்களாக வழங்குங்கள். சமையலைத் துவங்கிவிடுகிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2 - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கொள்ளு பொடி - 'காணா பொடி'
உடலில் இருக்கும் கொழுப்பு, ஊளைச் சதையைக் குறைக்க, மூட்டுவலி போன்ற பல பிரச்சினைகளுக்கு கொள்ளு மிகவும் நல்லது. அடிக்கடி உணவில் சேர்ப்பது, உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வா. இதற்கு 'காணா பொடி' என்றும் பெயர்.
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
மிளகாய் வற்றல் – 3 - 5
மிளகு – 2 டீஸ்பூன்
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
பெருங்காயம்
உப்பு
செய்முறை :
துவரம் பருப்பு, கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
மிளகாய், மிளகு, ( நசுக்கிய பூண்டு) தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.
சுடு சாதத்தில் போட்டு எண்ணெய் விட்டு சாப்பிடவும்.
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
மிளகாய் வற்றல் – 3 - 5
மிளகு – 2 டீஸ்பூன்
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
பெருங்காயம்
உப்பு
செய்முறை :
துவரம் பருப்பு, கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
மிளகாய், மிளகு, ( நசுக்கிய பூண்டு) தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.
சுடு சாதத்தில் போட்டு எண்ணெய் விட்டு சாப்பிடவும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
சிவா wrote:கொழுப்பைக் குறைக்க கொள்ளு வாங்கி வைத்துள்ளேன் அக்கா, இன்னும் சமைக்கத் துவங்கவில்லை! தொடர்ந்து எளிய குறிப்புக்களாக வழங்குங்கள். சமையலைத் துவங்கிவிடுகிறேன்!
நல்லது சிவா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
யினியவன் wrote:சாப்பிடறவங்க காணாம போயிடறதால காணா பொடீன்னு பேராம்மா?krishnaamma wrote:
போட்டா போச்சு![]()
.
கொள்ளு பொடி கூட இருக்கு பாலாஜி , 'காணா பொடி " என்று கூட சொல்வார்கள் அதை![]()
தெரியலையே இனியவன்
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொள்ளு துவையல்..
» துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'
» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
» இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
» உணவில் விழத்தன்மை
» துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'
» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
» இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
» உணவில் விழத்தன்மை
Page 2 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|