Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கழுகுகள் குறித்த கனத்த செய்தி!
4 posters
Page 1 of 1
கழுகுகள் குறித்த கனத்த செய்தி!
http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2013/feb/23/s10.jpg
பறவைகள் இனத்தில், கழுகு மட்டுமே நீண்ட காலம் வாழும்பறவையாகும். கிட்டத்தட்ட 70ஆண்டுகள் உயிர் வாழும். அதன் 40 ஆவது வயதில் அது சந்திக்கும் பிரச்சினைகள் என்ன தெரியுமா?
உண்பதற்குப் பயன்படும் அலகுகள் பெரிதாகி, உண்ணவே முடியாத சூழல் உருவாகும். கால் நகங்களும் மிகப் பெரியதாய் வளர்ந்துவிடும். அதுமட்டுமின்றி இறக்கைகள் அடர்த்தியாக வளர்ந்து, பறக்கவே முடியாத நிலை வரும். ஆக,பறக்கவோ, இரை தேடவோ, உண் ணவோ முடியாத கொடுமையான நிலையில் அது வாழும். அந்தக் கால கட்டத்தில் கழுகுகள் என்ன செய்யும் தெரியுமா?
பெரிதான தன் அலகுகளைப் பாறையில் தேய்த்து உடைக்கும்,கால் நகங்களின் தேவையற்ற பாகங்களைப் பிய்த்து எரியும், அடர்ந்த தன் இறக்கைகளை உரித்து எரியும்.தன்னைத்தானே சீரமைத்துக் கொள்வதற்குக் கழுகுகள் எடுத்துக் கொள்ளும் காலம் 5 மாதங்கள். எந்தப் பயிற்சியும் இல்லாமல், யாரும் சொல்லிக் கொடுக்காமல் போராடி ஜெயிக்கின்றன கழுகுகள்.(எனினும் கழுகுகளுக்கு அய்ந்தறிவு எனவும், மனிதர்களுக்கு ஆறறிவு எனவும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.) இந்தக் கொடிய போராட்டங்களுக்குப் பிறகு,கழுகுகள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறது தெரியுமா? அசந்து விடாதீர்கள்... 30 ஆண்டுகள்.
-
விடுதலை

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: கழுகுகள் குறித்த கனத்த செய்தி!
இந்த பதிவு குறித்து இணையத்தில் தேடியபோது கிடைத்த தளங்கள் இவை
http://www.hoax-slayer.com/rebirth-of-the-eagle-hoax.shtml
http://www.truthorfiction.com/rumors/b/baldeagle.htm#.USi51lfm6k8
http://www.snopes.com/critters/wild/eaglerebirth.asp
யாராவது இது பற்றிய உண்மை செய்தியை வெளியிடுவார்களா

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கழுகுகள் குறித்த கனத்த செய்தி!
சாரி, ராஜ் இந்த படம் கழுகு இல்லை கருடனுடையது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» ஒரு உலகசாதனை படைத்த வைன் பாட்டில் குறித்த செய்தி :
» ஒரு கனத்த இதயத்தை ......
» கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு
» மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்..
» திருக்கழுக்குன்றம்:-கழுகுகள்.
» ஒரு கனத்த இதயத்தை ......
» கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு
» மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்..
» திருக்கழுக்குன்றம்:-கழுகுகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|