Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோய் என்ற விழிப்புணர்வு அதிகமில்லாத மனதைப் பாதிக்கும் பிரச்சனை - OCD
2 posters
Page 1 of 1
நோய் என்ற விழிப்புணர்வு அதிகமில்லாத மனதைப் பாதிக்கும் பிரச்சனை - OCD
Obsessive–compulsive disorder (OCD)
“ஓடிசி என்பது மீண்டும், மீண்டும் அர்த்தமில்லாத சிந்தனை தோன்றுவதால், செய்யக்கூடிய செயல்கள் அல்லது ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியது. (அப்செஷன் என்பது அதீதமான எண்ணத் தாக்கம்; இதைப் படித்து விட்டு எல்லாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை)’
இதில் பொதுவாக நான்கு வகை உண்டு.
* அசுத்தம், அழுக்கு, அறுவறுப்பு போன்ற எண்ணங்கள் தொந்தரவு செய்வதால், அளவுக்கதிகமாக, எல்லை மீறி சுத்தத்தை எதிர்பார்ப்பார்கள். அடிக்கடி குளிப்பது, பொருட்களைப் பலமுறை கழுவி வைப்பது, பலமுறை கைகழுவுவது என்று செயல் படுவார்கள்.
வீட்டிலிருப்பவர்கள் “சுத்தக்காரி’ என்று சொல்வார்களே தவிர இதை நோய் என்று உணரமாட்டார்கள். இதனால் வரும் பிரச்னைகள் என்னவென்றால் மீண்டும் மீண்டும் பாத்திரங்களைக் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற செயல்களால் வீட்டில் நேரத்துக்கு வேலை நடக்காது. பிள்ளைகள் பள்ளியிலிருந்து வந்தால், வாசலிலேயே துணிகளை நனைக்கச் செய்து, ஒவ்வொரு முறை வெளியே சென்று வரும்போது குளிக்கச் செய்து, சுத்தத்தை அனைவரிடமும் எதிர் பார்ப்பதால், அவர்களுக்கு கோபமும் எரிச்சலும் உண்டாகக் கூடும். வேறுவழியில்லாமல் குடும்பத்தார் இதற்கு ஈடு கொடுப்பார்கள்.
* சந்தேகத்தால் வரக்கூடிய குழப்பம். ஒரு செயலை செய்தோமா இல்லையா அல்லது சரியாக செய்தோமா என்ற சந்தேகத்தால் மீண்டும் மீண்டும் செய்வது, அடுப்பை அணைத்தோமா, வீட்டைப் பூட்டினோமா என்பது போன்ற சந்தேகங்களால், பல முறைகள் சரிபார்த்துக் கொண்டே இருப்பார்கள். மாணவர்களுக்கு இந்தப் பிரச்னை எப்படி பாதிக்குமென்றால், படித்த முதல் பாடத்தையே, சரியாகப் படித்தோமா எனற சந்தேகத்தால் படித்துக் கொண்டிருப்பார்கள். அல்லது பென்சில் டப்பாவை சரிபார்த்து சரிபார்த்து ஓய்ந்து போவார்கள்.
* வியாதிகள் பற்றிய சிந்தனை - ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட, அது ட்யூமராக இருக்குமோ, அல்லது வேறு வியாதியாக இருக்குமோ என்பது போன்ற பயம். “டாக்டர் ஷாப்பிங்’ என்பார்கள். ஒரு வியாதியும் இல்லை என்று டாக்டர் சொன்னால் கூட டாக்டரை மாற்றுவதும், மீண்டும் மீண்டும் பரிசோதனைகள் செய்வதும் இவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் நடக்கும். இப்போதெல்லாம், வியாதிகளைப் பற்றி இணையதளத்தில் அதீத ஆர்வத்தோடு நிறைய படித்த இன்னும் குழப்பிக் கொள்கிறார்கள். இதுதவிர ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட புத்தகங்களுக்கும் நிகழ்ச்சிக்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
* வேண்டாத எண்ணத்தில் தொடங்கி, சங்கிலித் தொடர் போல தொடர்ந்து பல அர்த்தமற்ற சிந்தனைகள் உண்டாவது - இதை ஞாபக மறதி அல்லது கவனக் குறைவு என்று பிறர் புரிந்து கொள்வார்கள்.
இவர்கள் எல்லாம் மூளை அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது. இந்த ஓசிடி என்பதைத்தவிர மற்ற எல்லாவிதத்திலும் சாதாரணமாக இருப்பார்கள். அதனால்தான் இதை ஒரு நோய் என்றே புரிந்துகொள்ள மாட்டார்கள். “இவ்வளவு படித்திருக்கிறேன், சம்பாதிக்கிறேன், நான் என்ன மென்டலா?’ என்ற கோபப்படுவார்கள்.
பொதுவாக இந்த நோய் பதின் பருவத்தில் தோன்றுகிறது. வயதானவர்களிடமும் இது தோன்றக் கூடும். இது பரம்பரையாக வரும் சாத்தியக் கூறு அதிகம். மூளையில் செரொடெனின் என்ற ரசாயனத்தின் அளவு குறைவதால் இது தோன்றுகிறது.
இதற்கு வைத்தியம் இருக்கிறது. முதலில், அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைக்கக் கூடிய மருந்துகள் தரப்படும். இதன் பிறகு “காக்னிடிவ் பிஹேவியர் தெரபி’ என்ற மனதளவிலான சிகிச்சை தரப்படும். இதுபோன்ற எண்ணங்கள் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும், எப்படி மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும், உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் யுக்திகள் போன்றவற்றை சொல்லித் தாருங்கள். இவை இரண்டையும் சேர்த்துச் செய்யும்போது நல்ல பலன் தெரியும்.
மொத்தத்தில், ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
மனநல மருத்துவர் டாக்டர் பாரதி விஸ்வேஸ்வரன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நோய் என்ற விழிப்புணர்வு அதிகமில்லாத மனதைப் பாதிக்கும் பிரச்சனை - OCD
ஆமாம் தொலைகாட்சியில் இதை பற்றி பார்த்த நியாபகம், பகிர்வுக்கு நன்றி அண்ணா
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Similar topics
» கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்!
» குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிசம் நோய்
» கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய்
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம்.
» குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிசம் நோய்
» கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய்
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|