புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_m10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10 
9 Posts - 90%
mruthun
மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_m10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_m10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_m10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_m10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_m10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_m10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_m10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10 
3 Posts - 2%
manikavi
மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_m10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10 
2 Posts - 1%
mruthun
மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_m10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_m10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_m10மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலரும் நினைவுகள் , நட்பின் புனைவுகளாக .....


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 23, 2013 1:45 pm

மலரும் நினைவுகள் , நட்பின்  புனைவுகளாக  ..... Images?q=tbn:ANd9GcRJWkkG9Qa45_43lT3lgLihpoYavGWG-OZBCtCwVPPkH1kJf8n_Zg



எட்டி எட்டி பார்த்து
எட்டாத வானம் கூட
தொட்டு சென்ற காலம் ....

குட்டி குட்டியாய்
இருந்த செடிகள் எல்லாம்
நீட்டி வளர்ந்த போது
எட்டி எட்டி தொட்டு பார்த்த காலம் ....

முட்டி மோதி செல்லும்
மேகங்களை கட்டி இழுத்து
சுட்டி தனம் செய்த காலம் ....

அரைக்கால் சட்டையுடன்
அறுந்த சாட்டையில்
ஆயிரம் முறை சுழலவிட்ட
அழகு பம்பரமாக
பம்பரங்கள் சுழற்றிய காலம் ....

வாட்டும் வெயிலில்
வாலாட்டும் பட்டங்கள்
காற்றுடன் சேர்ந்து தாலாட்ட
ஓடி ஆடிய காலங்கள் ....

காலங்களை எல்லாம் கடந்து
உடைந்த கிளைகளில்
நூலறுந்த பட்டமாக
ஊரெல்லாம் கடந்து
பேரெல்லாம் மறந்து
திக்குக்கு ஒன்றாக
திக்கு முக்காடியே பறந்தோம் ....






யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 23, 2013 1:53 pm

அந்த கால நினைவுகள் என்றுமே ஈடில்லா நினைவுகள்
அதை நட்பின் புனைவுகளாக பாடியது சூப்பருங்க
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 23, 2013 1:55 pm

இந்த படத்துல நீங்க யாரு

கவிதை அருமை இனிமே அந்த காலம் வரவே வராது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 23, 2013 1:58 pm

அவரு டவுசர அப்பவே கழட்டிட்டாணுவ - அதான் போட்டல இல்ல




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 23, 2013 2:00 pm

யினியவன் wrote:அவரு டவுசர அப்பவே கழட்டிட்டாணுவ - அதான் போட்டல இல்ல

ஒ அதனாலயா சிரி சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 23, 2013 2:13 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:அவரு டவுசர அப்பவே கழட்டிட்டாணுவ - அதான் போட்டல இல்ல

ஒ அதனாலயா சிரி சிரி

ஒரு 5 நிமிடம் இல்லை என்றால் , தலைவாரி , பூசூடி விடுவீர்கள் போல ஜாலி ஜாலி ஜாலி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 23, 2013 2:14 pm

ஜாஹீதாபானு wrote:இந்த படத்துல நீங்க யாரு

கவிதை அருமை இனிமே அந்த காலம் வரவே வராது

நன்றி நன்றி , படம் போட்ட பார்க்கணும் அதை விட்டு அராய்ச்சி பண்ணகூடாது ...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Feb 23, 2013 2:15 pm

மலரும் நினைவுகள் அருமை பூவன்...

புனைவு என்றால் என்ன?




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 23, 2013 2:19 pm

உமா wrote:மலரும் நினைவுகள் அருமை பூவன்...

புனைவு என்றால் என்ன?

செய்திகளின் வெற்று தொகுப்பு , கவிகள் தான் கூற விரும்பியதை தொகுத்து கூறுவது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Feb 23, 2013 2:21 pm

பூவன் wrote:
உமா wrote:மலரும் நினைவுகள் அருமை பூவன்...

புனைவு என்றால் என்ன?

செய்திகளின் வெற்று தொகுப்பு , கவிகள் தான் கூற விரும்பியதை தொகுத்து கூறுவது

நன்றி தம்பி.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக