புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
53 Posts - 39%
heezulia
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
41 Posts - 30%
Dr.S.Soundarapandian
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
28 Posts - 21%
T.N.Balasubramanian
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
21 Posts - 3%
prajai
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_m10இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 22, 2013 2:25 pm

இன்று குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்! TN_130222104810000000

திருமாலின் திருவருளால் சேர மன்னன் திடவிரதன் என்பவனுக்கு கவுஸ்து அம்சமாக குலசேகராழ்வார் அவதரித்தார். தனது தந்தைக்குப்பின் சேரநாட்டை மிகவும் சிறப்பான ஆட்சி செய்தார். இவரது சிறப்பான ஆட்சி கண்டு பொறாமைப்பட்டு இவருடன் போருக்கு வந்த சோழ, பாண்டிய மன்னர்களை வென்று, தமிழகத்தை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். இவரது வீரத்தை கண்ட பாண்டிய மன்னன் தன் மகளை இவருக்கு திருமணம் செய்து வைத்தார். வீரம், போர், நான், எனது என்ற அகங்காரத்துடன் இருந்த குலசேகராழ்வாரின் மனதில் திருமால் புகுந்து, மாயையை விலக்கி தன் மீது மட்டும் நேசம் உடையடவராக மாற்றினாõர். இதனால் மனம் மாறிய குலசேகராழ்வார் இது நாள் வரை தான் செய்து வந்த அற்பத்தனமான செயல்களை நினைத்து வருந்தினார். அத்துடன் நாளுக்கு நாள் நாராயணன் மீது அளவுகடந்த அன்பும் பக்தியும் மிகுதியானது. இந்த அன்பையும் பக்தியையும்,

செந்தழலே வந்து அழலைச்
செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெம்கதிரோறரு
அல்லால் அலராவால்;

வெம்துயம் வீட்டாவிடினும் விற்
றுவக் கோட்டு அம்மானே ! உன்
அந்தம் இல்சீர்க்கு அல்லால்
சுகம் குழைய மாட்டேனே

என்று பாடி அதன் படி வாழ்ந்தும் வந்தார். அத்துடன் நாள்தோறும் வைணவப் பெரியவர் மூலம் ராமாயணக் கதைகளை கேட்டும் வந்தார். ராமாயணக்கதை கேட்ட போது ராமர் சீதையைக் மீட்க அரக்கர்களுடன் போர் புரிந்தார் என்பதை கேட்ட போது உணர்ச்சிவசப்பட்டு அந்த அரக்கர்களுடன் சண்டை போ தன் படையை தயார் செய்தவர். இப்படி பெருமாள் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த மன்னர், ஒருநாள் திடீரென தன் நாட்டை ஆளும் பொறுப்பை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு பெருமானை தரிசிப்பதற்காக ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் போன்ற திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார்.

இவர் பெருமாள் மேல் பாடிய பாசுரங்களுக்கு பெருமாள் திருமொழி என்று பெயர், இவர் தன் வாழ்நாள் முழுவதும் பெருமாளை பூமாலையாலும் பாமாலையாலும் பூஜை செய்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோயில் சென்று பெருமாளை தரிசித்து நிற்கும் போது இறைவன் பேரருளால் இவ்வுலகை விட்டு வைகுண்டம் சேர்ந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் குலசேகர ஆழ்வார் தனியாக சென்று 1 கோயிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 7 கோயில்களையும் என மொத்தம் 8 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

பிறந்த இடம் : திருவஞ்சைக்களம் (கோழிக்கோடு அருகில்)
பிறந்த நாள் : எட்டாம் நூற்றாண்டு, பராபவ ஆண்டு மாசி மாதம்
நட்சத்திரம் : மாசி புனர்பூசம், (வளர்பிறை துவாதசி திதி)
கிழமை : வெள்ளி
தந்தை : திட விரதன்
எழுதிய நூல் : பெருமாள் திருமொழி
பாடிய பாடல் : 105
சிறப்பு : மன்னனின் மகனாய் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர். (கவுஸ்துபாம்சம்)
பிற பெயர்கள் : கொல்லிகாவலன், கூடல்நாயகன், கோழிக்கோன், சேரலர்கோன், வில்லவர்கோன்.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக