புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
81 Posts - 63%
heezulia
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
1 Post - 1%
viyasan
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
1 Post - 1%
eraeravi
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
273 Posts - 45%
heezulia
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
19 Posts - 3%
prajai
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_m10சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கலுக்கு உதவி கேட்கும் முன்....

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 6:22 pm

கம்ப்யூட்டர் ஒன்றை வைத்துக் கொண்டு இயக்குவது நமக்கு மகிழ்ச்சியும், ஏன் சில வேளைகளில் பெருமையும் தரும் விஷயமாகும். ஆனால் பிரச்சினை ஏற்படுகையில், சிஸ்டம் கிராஷ் ஆகையில் நாம் கம்ப்யூட்டர் கொடுத்த நிறுவனத்திடம், அல்லது ஆண்டு பராமரிப்பினை ஏற்றுக் கொண்ட அமைப்பிடம் ஆலோசனை கேட்டு செயல்பட வேண்டியுள்ளது.

கம்ப்யூட்டர் இயக்கத்திற்கான ஆலோசனை அல்லது பிரச்சினைக்குரிய தீர்வினைத் தருபவர்கள், கூடுமானவரை நம்மிடம் கம்ப்யூட்டர் இயங்கிய விதம், எந்த நிலையில் பிரச்சினை வந்தது அல்லது வருகிறது, போன்ற கூடுதல் தகவல்களைப் போனிலேயே கேட்டு தீர்வு வழங்க முயற்சிப்பார்கள். நம்மால் பல வேளைகளில் அவர்கள் கேட்கும் தகவல்களை உடனே தர இயலாது. அல்லது சரியாக விளக்கம் சொல்ல முடியாமல் தவிப்போம். எனவே கம்ப்யூட்டர் சிக்கல் குறித்து, சார்ந்த நிறுவனத்திற்குத் தொலைபேசியில் தகவல் தரும் முன் நாம் எப்படி நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும் எனப் பார்ப்போம். இதன் மூலம் நமக்கும் கம்ப்யூட்டர் பராமரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம்.
1. பிரச்சினை குறித்து போன் செய்திடும் முன், சிக்கல் குறித்து எவ்வளவு தகவல்களை கை வசம் தெளிவாகக் கொள்ள முடியுமோ, அவ்வளவு தகவல்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். உங்கள் கம்ப்யூட்டரின் சீரியல் எண். இது சிபியுவின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் சிறிய லேபிளில் இருக்கும். மேலும் நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராமின் சீரியல் எண்கள் அல்லது புராடக்ட் எண்களும் கைவசம் இருப்பது நல்லது. இவற்றைத் தெரிவிப்பதன் மூலம், நிறுவனத்தில் உள்ள டெக்னீஷியன்கள், பிரச்சினைகளின் தன்மையை எளிதாக உணர்ந்து தீர்வுக� ளத் தர இயலும்.

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவதாக இருந்தால், எந்த சிஸ்டம், எந்த பதிப்பு, அப்டேட் பைல் இறுதியாக எந்த பதிப்பு என்ற தகவல்களும் தேவைப்படலாம். நீங்கள் ஏதேனும் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்துகையில் பிரச்சினை ஏற்பட்டது என்றால், உண்மையான தகவல்களைத் தரவும். எதனையும் மறைப்பது சரியல்ல.
நீங்கள் பெற்ற எர்ரர் மெசேஜ் என்ன? இதனைத் தெளிவாக நீங்கள் தர வேண்டும். பூசி மெழுகுவது போல சொல்லக் கூடாது. எனவே இத்தகைய எர்ரர் மெசேஜ் கிடைக்கையில் அதனை அப்படியே திரையில் வைத்தபடி எழுதி வைக்கவும். அல்லது அதனை பிரிண்ட் ஸ்கிரீன் கீ அழுத்தி பட பைலாக அமைத்து கஸ்டமர் கேர் இமெயில் இருப்பின் அனுப்பலாம். அல்லது அவற்றை அப்படியே படித்துச் சொல்லலாம்.
பிரச்சினையைத் தீர்க்க நீங்களாக என்ன ஸ்டெப் எடுத்தீர்கள் என்று அவர்களிடம் மறைக்காமல் சொல்லவும்.
2. குறைதீர்க்கும் பிரிவிற்கு போன் செய்யும் முன் அவசரத்தில் படபடப்பில் பேசவேண்டாம். அல்லது நீங்கள் வேறு வேலை மும்முரத்தில் இருக்கும்போது பேச வேண்டாம். எனவே முழுமையாக உங்களால் கவனம் செலுத்திப் பேச முடியும் என்றாலே போன் செய்திடவும்.
3. எந்த நிலையிலும் எதிர் முனையில் பேசுபவர்களைக் கேலி செய்வதோ, அவர்கள் இயலாதவர்கள் என்றோ பேச வேண்டாம். சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் இது போல பேசினால், தொலைபேசியை அப்படியே எந்த பதிலும் கூறாமல் வைத்துவிடுங்கள் என்று கூறிவிடுவார்கள். எனவே எதிர் முனையில் பதில் அளிப்பவர் நாள் முழுவதும் இது போன்ற பிரச்சினை களைத் தீர்க்கும் பணியில் உள்ளவர்; எனவே நமக்கு உள்ள பிரச்சினையை நன்கு உணர்ந்து கொள்ளும் சூழ்நிலையில் உள்ளவர் என்ற அடிப்படையில் பேசவும்.
4. யார் பேசினார்கள்? என்ன பிரச்சின? என்ற விபரங்களை எல்லாம் பதிந்து வைக்குமாறு குறை தீர்க்கும் மையத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆலோசனை தரப்பட்டிருக்கும். மேலும் குறை கூறும் அழைப்பு உங்களிடமிருந்துதானா என்பதை உறுதிப்படுத்த உங்கள் பெயர், தொலைபேசி எண், இமெயில் முகவரி ஆகியவற்றைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வார்கள். ஏனென்றால் யார் வேண்டுமானாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லவா? எனவே இந்த தகவல்களை முழுமையாகக் கூறவும்; தொலை பேசி எண்களை, இறுதி இலக்கம் வரை தெளிவாகக் கூறவும். உங்கள் பெயரை முழுமையாகக் கூறவும். சுருக்கமாகக் கூறுவதும் கூப்பிடுவதும் நண்பர்களுக்கு வேண்டுமானால் இனிக்கலாம்; ஆனால் சிக்கல்களுக்கு உதவாது.
5. குறை தீர்க்கும் மையத்தில் இருப்பவர்கள், கம்ப்யூட்டர் குறித்து ஒன்றுமே தெரியாதவர்கள் முதல் வல்லுநர்கள் வரையிலானவர்களுடன் தொடர்பு கொள்பவர்களாக இருப்பார்கள் எனவே கம்ப்யூட்டர் குறித்து என்ன தெரியுமோ, அதனை மட்டும் தெரிவிக்கவும். எல்லாம் தெரிந்த மாதிரியோ அல்லது அரைகுறையாக உங்களுக்குத் தெரிந்ததை, அனைத்தும் தெரிந்த மாதிரியோ காட்ட முயற்சிக்க வேண்டாம்.
6. மையத்தில் உள்ள வல்லுநர்கள் கூறுவதைப் பொறுமையாகக் கேட்கவும். அதான் எனக்குத் தெரியுமே, அதான் எனக்குத் தெரியுமே என்று அறிவாளி காமெடியெல்லாம் தவிர்த்துவிடுங்கள். அவர்கள் சொல்வதை நன்றாகக் கேட்டுக் கொண்டால், நிறைய பயனுள்ள தகவல்கள் கிடைக்கும்.
7. தேவையற்ற தகவல்களைக் கேட்டு தொந்தரவு செய்திட வேண்டாம். ஒரு கீ கழண்டு விடுவது போல் உள்ளது, இந்த சாப்ட்வேர் டிஸ்கவுண்ட்டில் கிடைக்குமா என்பது போன்ற தகவல்களுக்கெல்லாம் அவர்கள் பதில் கூற மாட்டார்கள். மேலும் உங்களைப் போல பிரச்சினைக்குள் ளானவர்கள் பலர் அவர்களிடம் வழி கேட்கக் காத்திருப்பார்கள்.
8. உங்களுடன் பேசத் தொடங்கும் நபர், முதலில் தன் பெயரைக் குறிப்பிட்டே பேசுவார். அவரின் பெயரை அவரிடமே கூறி, அது சரியானதுதானா என்று உறுதி செய்து, பெயரை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் தொடர்பான தகவல் கிடைக்க இது வழி வகுக்கும்.
மேலும் உங்களுக்கு அவர் அளித்த தகவல்கள் பயனுள்ளவையாக இருந்து, பிரச்சினை நீக்கப்பட்டால், வாடிக்கையாளர் மைய மின்னஞ்சல் முகவரிக்கு இந்த நாளில் இன்ன பிரச்சினை இருந்தது, இவர் தீர்த்து வைத்தார், நன்றி என ஒரு வரி மின்னஞ்சல் அனுப்புங்கள். எதற்கும் அவசரப்பட வேண்டாம்; கோபப்பட வேண்டாம். பொறுமையாக நடந்ததை மறைக்காமல் கூறி, விளக்கங்களைப் பெற்று செயல்படவும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக