புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
3 Posts - 9%
heezulia
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_lcapதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_voting_barதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 22, 2013 8:14 pm

தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!  2021302221861828

25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப் பார்க்கும். அப்போதைக்கு அதை பற்றி ஃபீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும்.

இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது. அதாவது, மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும். மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும். ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணம்:
கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர். குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போயிவிடும். அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம். குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும். அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம். சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து (தண்ணீர்க்கு பதிலாக) அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும். இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம், கொ‌ள்ளு துவைய‌ல், கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Feb 22, 2013 8:26 pm

கொள்ளு சூப் எப்படி வைப்பது என்று சொல்லுங்கள் க்ருஷ்ணாம்மா .
DERAR BABU
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் DERAR BABU

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 22, 2013 11:05 pm

கொள்ளு சூப்

தேவையான பொருள்கள்:

கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

தாளிக்க....

நல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2

செய்முறை......

* ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் மேலே கூறிய அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக போட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

* பின் வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்.

* வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

* நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.
நன்றி….WWW.மாலைமலர்.COM

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 23, 2013 6:50 pm

டெர்ரர் பாபு wrote:கொள்ளு சூப் எப்படி வைப்பது என்று சொல்லுங்கள் க்ருஷ்ணாம்மா .
இதோ போடறேன் பாபு. புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 23, 2013 7:00 pm

தேவையானவை:

கொள்ளு - 1 கப்
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை- சிறிது
மஞ்சள் போடி - 1/4 ஸ்பூன்

செய்முறை:

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைக்கவும்.
வேக வைத்த கொள்ளு மற்றும் மிளகு,சீரகம், பூண்டு ,தக்காளி இவை யாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.
பிறகு,நன்கு கரைத்து, மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும், கொத்துமல்லி தூவி இறக்கி, தேவையான அளவு உப்பு போட்டு குடிக்கவும்.
சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம்.
குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.
அல்லது சளி பிடித்திருக்கும் போது குடித்தால் சளி சரியாகும்.

குறிப்பு: பூண்டின் பச்சை வாசனை பிடிக்காதவர்கள் பூண்டு மற்றும் தக்காளி யை வதக்கி அரைக்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Sun Feb 24, 2013 10:37 am

நன்றி க்ருஷ்ணாம்மா , பூவன் . நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 24, 2013 12:40 pm

நன்றி பூவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Feb 24, 2013 12:46 pm

krishnaamma wrote:நன்றி பூவன் புன்னகை

அம்மா காபி பேஸ்ட் இதுக்கு எதுக்கு அம்மா நன்றி , நீங்கள் முறையாக சொன்னீர்கள் மிக்க நன்றி ....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Feb 24, 2013 4:42 pm

கொள்ளு சூப் குடிச்சா லொள்ளு போகுமா என்ன? அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 24, 2013 4:43 pm

அம்மா இந்த லொள்ளு, ஜொள்ளு இதெல்லாம் பத்தி
ஏதாவது சொல்லு உங்க பக்கம் இருக்காம்மா?

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக