Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவுங்கள் மொபைலில் போட்டோ மறைக்க முடியுமா
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உதவுங்கள் மொபைலில் போட்டோ மறைக்க முடியுமா
மொபைலில் சில ரகசிய போட்டோக்கள் பசங்களுக்கு
தெரியாமல் வைத்திருக்க விரும்புகிறேன்.
என் பசங்களும் மொபைலை பயன்படுத்துவார்கள்.
எதேனும் வழி இருக்கிறதா உதவுங்கள் நண்பர்களே.
தெரியாமல் வைத்திருக்க விரும்புகிறேன்.
என் பசங்களும் மொபைலை பயன்படுத்துவார்கள்.
எதேனும் வழி இருக்கிறதா உதவுங்கள் நண்பர்களே.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: உதவுங்கள் மொபைலில் போட்டோ மறைக்க முடியுமா
இருக்கிறது
1) உங்கள் folder ரின் பெயர்க்கு முன் புள்ளி வைத்து விடுங்கள் (ex : Photo என்பதை .Photo என மாற்றி விடுங்கள்
2) .nomedia என்ற folder ரை உருவாக்கி அதனுள் உங்களின் மறைக்க வேண்டிய கோப்புகளை வைத்து விடுங்கள்
3) அல்லது google play இல் folder lock அல்லது hide folder என தேடி பார்த்து அந்த apps சை இன்ஸ்டால் செய்து விடுங்கள்
மேலும் விவரம் வேண்டும் எனில் கேட்கவும்

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உதவுங்கள் மொபைலில் போட்டோ மறைக்க முடியுமா
ராஜு சரவணன் wrote:இருக்கிறது
1) உங்கள் folder ரின் பெயர்க்கு முன் புள்ளி வைத்து விடுங்கள் (ex : Photo என்பதை .Photo என மாற்றி விடுங்கள்
2) .nomedia என்ற folder ரை உருவாக்கி அதனுள் உங்களின் மறைக்க வேண்டிய கோப்புகளை வைத்து விடுங்கள்
3) அல்லது google play இல் folder lock அல்லது hide folder என தேடி பார்த்து அந்த apps சை இன்ஸ்டால் செய்து விடுங்கள்
மேலும் விவரம் வேண்டும் எனில் கேட்கவும்
உதவிக்கு நன்றி நண்பரே
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: உதவுங்கள் மொபைலில் போட்டோ மறைக்க முடியுமா
Not Allowed என வருகிறது நண்பரே
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: உதவுங்கள் மொபைலில் போட்டோ மறைக்க முடியுமா
vishwajee wrote:மொபைலில் சில ரகசிய போட்டோக்கள் பசங்களுக்கு
தெரியாமல் வைத்திருக்க விரும்புகிறேன்.
என் பசங்களும் மொபைலை பயன்படுத்துவார்கள்.
எதேனும் வழி இருக்கிறதா உதவுங்கள் நண்பர்களே.
நோக்கியா என்றால் இந்த லிங்கை
http://phoneky.com/applications/?p=download&v=1&st=1&id=a1a26617 டவ்ன்லோட் செய்து கொள்ளுங்கள்
XPLORER ஐ இன்ஸ்டால் செய்துவிட்டு menu-----} tools---------}configuration-------}(show hidden files ,show rom files ,show ram files ,show system files /folders ) என்பதனே டிக் செய்து கொள்ளுங்கள் பின்பு program password இல் உங்கள் விருப்ப ஐந்து எழுத்து பாஸ்வாட் ஐ எழுதி கொள்ளுங்கள்
பின்பு நீங்கள் வைத்துள்ள (மெமொரி கார்ட் டிரைவ் அல்லது போன் மெமொரி இல் உள்ள நீங்கள் மறைக்க நினைக்கும் போட்டோ,படம்,பாடல் போன்றவற்றில் ஒன்றே செலக்ட் செய்து menu-------}file---------}attributes-------}hidden என்ற ஆப்சன் ஐ கிளிக் செய்து change ஐ கொடுங்கள் அவ்வளவுதான் இப்போது போன் இல் filemanager லோ அல்லது கேலரி இலோ அதனே மற்றவர்கள் பார்க்க முடியாது.......மீண்டும் அந்த மறைத்த பைல் தேவை என்றால் நாம் செய்த முறையே மீண்டும் செய்து..hidden என்ற ஆப்சனில் கொடுத்த கிளிக்கே எடுத்து change கொடுக்க வேண்டும்
குறிப்பு
இதனே XPLORER இல் பாஸ்வர்ட் கொடுத்து விட்டு இதனை செய்யுங்கள் இல்லே என்றால் மற்றவர்கள் இதில் நுழைந்து விடுவார்கள் இதில் பாஸ்வர்ட் இடுவதன் மூலம் நீங்கள் மட்டும் தான் இதில் நுழைய முடியும்
இதனே போல androidலும் செய்ய முடியும்
android இல் இதுபோல இன்னும் நிறைய சாப்ட்வேர் உள்ளது
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: உதவுங்கள் மொபைலில் போட்டோ மறைக்க முடியுமா
இதை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
http://m.tabatha.store.aptoide.com/app/market/folder.hider.lite.alexander.fuchs/8/794630/Folder%20Hider%20Lite
இந்த லிங்க் கை உங்கள் android மொபைல் போனில் இருந்து திறக்கவும்
http://m.tabatha.store.aptoide.com/app/market/folder.hider.lite.alexander.fuchs/8/794630/Folder%20Hider%20Lite
இந்த லிங்க் கை உங்கள் android மொபைல் போனில் இருந்து திறக்கவும்
Re: உதவுங்கள் மொபைலில் போட்டோ மறைக்க முடியுமா
நன்றி சரவணன், மற்றும் முகம்மது ,
நான் சாம்சங் வைத்திருக்கிறேன்.
விலை குறைவான சாதாரண மொபைல்.
நன்றி நண்பர்களே.
நான் சாம்சங் வைத்திருக்கிறேன்.
விலை குறைவான சாதாரண மொபைல்.
நன்றி நண்பர்களே.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: உதவுங்கள் மொபைலில் போட்டோ மறைக்க முடியுமா
சரி உங்கள் மொபைல் ஜாவா os என்றால் இதில் ஏதானும் ஒன்றை பயன்படுத்தலாம்
http://koolwap.in/games_app/dld.php?url=/file/W4CQRMVs/lock_folder.htm&ext=jar
http://koolwap.in/games_app/dld.php?url=/file/zurvFoa7/File_Lock.htm&ext=jar
http://koolwap.in/games_app/dld.php?url=/file/ZOAex-AL/File_Lock_for_Sony_ericsson.htm&ext=jar
http://koolwap.in/games_app/dld.php?url=/file/njnU6NAv/FileLock.htm&ext=jar
http://phoneky.com/java-software/?p=download-item&id=a9a18917

Last edited by ராஜு சரவணன் on Sun Feb 24, 2013 3:27 pm; edited 1 time in total
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
» லாக் கோடு கொடுத்த மொபைலில் எப்படி நுழைவது ? உதவுங்கள்-தமீம்
» நோக்கியா மொபைலில் மெசேஜ் இன்பாக்ஸ் க்கு பாஸ் வோர்ட் போட முடியுமா ?
» கூகிள் தேடலில் போட்டோ இடுவதற்கு உதவுங்கள்
» BEN 10 Ultimate Games டவுன்லோடு செய்ய முடியுமா? உதவுங்கள் நண்பர்களே?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|