புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய கல்வி முறை... Poll_c10இன்றைய கல்வி முறை... Poll_m10இன்றைய கல்வி முறை... Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
இன்றைய கல்வி முறை... Poll_c10இன்றைய கல்வி முறை... Poll_m10இன்றைய கல்வி முறை... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய கல்வி முறை... Poll_c10இன்றைய கல்வி முறை... Poll_m10இன்றைய கல்வி முறை... Poll_c10 
181 Posts - 77%
heezulia
இன்றைய கல்வி முறை... Poll_c10இன்றைய கல்வி முறை... Poll_m10இன்றைய கல்வி முறை... Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
இன்றைய கல்வி முறை... Poll_c10இன்றைய கல்வி முறை... Poll_m10இன்றைய கல்வி முறை... Poll_c10 
10 Posts - 4%
prajai
இன்றைய கல்வி முறை... Poll_c10இன்றைய கல்வி முறை... Poll_m10இன்றைய கல்வி முறை... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்றைய கல்வி முறை... Poll_c10இன்றைய கல்வி முறை... Poll_m10இன்றைய கல்வி முறை... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்றைய கல்வி முறை... Poll_c10இன்றைய கல்வி முறை... Poll_m10இன்றைய கல்வி முறை... Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்றைய கல்வி முறை... Poll_c10இன்றைய கல்வி முறை... Poll_m10இன்றைய கல்வி முறை... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்றைய கல்வி முறை... Poll_c10இன்றைய கல்வி முறை... Poll_m10இன்றைய கல்வி முறை... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இன்றைய கல்வி முறை... Poll_c10இன்றைய கல்வி முறை... Poll_m10இன்றைய கல்வி முறை... Poll_c10 
1 Post - 0%
Guna.D
இன்றைய கல்வி முறை... Poll_c10இன்றைய கல்வி முறை... Poll_m10இன்றைய கல்வி முறை... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய கல்வி முறை...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Feb 22, 2013 5:49 pm

http://m.ak.fbcdn.net/photos-a.ak/hphotos-ak-ash3/521265_519671578083176_870644875_n.jpg
கல்வி முறையை பற்றி நிறைய வருத்தங்கள் என்னை போன்ற பெற்றோருக்கு உள்ளன.மனதில்உள்ளதை கொட்டிவிடுகிறேன ்.
பாடத்திட்டங்கள் வெறும் மனபாடம் செய்யும் மெஷினாக குழந்தைகளை மாற்றவே இன்றையநிலையில் உள்ளன.செயல் வழி கல்வி,உணர்ந்தறி ந்த கல்வி எல்லாம் வெறும் பேச்சோடுதான்.தன ியார் பள்ளிகளும் இன்னும் சுமக்கமுடியாத பொதியை குழந்தைகளின் முதுகில் வைத்து சுமக்க சொல்லும் அவலம்.மார்க்,மா ர்க்,மார்க் அவ்வளவுதான்..வாழ்கையில் வேறு எதுவும் இல்லை குழந்தைகளுக்கு.
-
ஆங்கிலேயர்கள் அறிமுக படுத்திய பாடத்திட்டம்.அடிபடையில் படி,படியாக கற்று கொடுக்கவேண்டும் என்ற முறையில் உருவாகப்பட்டது. ஆனால் இன்றோ நான்கு வயது நிரம்பாத குழந்தையை கை ஓடிய எழுத வைகிறார்கள் .அதுபிஞ்சு கை விரல்களுக்கு ஆபத்து என்பதை அறியாமல்.நான்கு வயது வரை குழந்தைகள் சுதந்திரமாக விளையாட வேண்டும்.அதை அனுமதிக்காத தனியார் கல்விமுறை.
-
இன்று வரை பாடங்களை சீரமைக்க அரசாங்கம் தயாராகஇல்லை…சும்மா பூச்சு வேலை செய்து கொண்டு இருகின்றனர். மனப்பாட முறையை மாற்ற யோசிக்கக் கூட இல்லை.நம் நாட்டில் ஆராய்ச்சியாளர்க ள் மிக குறைவு ஏன் என்றால் கேள்வி கேட்கும் அறிவு மழுங்க வைக்கபடுகிறது.க ுழந்தைகள் கேட்க வேண்டும் பதில் பெற வேண்டும் .அப்போதே அறிவு பெருகும்.பாடத்த ிட்டத்தில்சிறு வயதில் இருந்தே அறிவிலை வளர்க்கும் ,கல்வி படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் பாடத்திட்டமாக இல்லை.
-
ஆனால் இங்கு பள்ளியில் குழந்தை எதையாவது தொட்டால்தொடாதே என்று கூறுவதே வழக்கம்.குழந்தை கள் எதையும் தொட்டு அறிந்தே கற்றுக்கொள்ள விருப்பப்படும். அதுவே கல்வியாளர்களுக் கு தெரியவில்லை.பின ் எங்கே சீர் அமைக்கப்பட்ட பாடத்திட்டம்.
விவாதங்கள் மூலமாக,இரு வழி உரையாடல் மூலமாக அறிவு வளர்க்க வேண்டும்..ஆனால் பள்ளிகளில் நடப்பது என்ன ஒதுக்கப்பட்ட முக்கால் அல்லது அரை மணியில் கொட்டிவிட்டு போன பாடங்களும் ,நோட்ஸ் எடுத்து கொள்வதும் வீட்டுபாடத்தை சரிபார்க்கவுமே நேரம் இல்லை..விவாதம், அறிவு திறப்பு மூச் சான்சே இல்லை.
-
அப்புறம் மார்க் திருத்துவது..நல ்லா பரீட்சைஎழுதினாலும் எந்த துறையை சேர்ந்த ஆசிரியரும் வெறும்கொடுக்கப்பட்ட (கீ வொர்ட்ஸ்..) விடைகளை வைத்து கொண்டு போடப்படும் மதிப்பெண்கள் அதை விட கொடுமை.நன்கு சிந்தித்து நல்ல விடையை எழுதும் மாணவர்களின் எதிர்காலம் அவர்கள் கையில்.கொடுமை…இ துதான் நம் கல்விதரத்தின் நிதர்சினம்.
-
ஏதாவது மாணவர்கள் புதிதாக செய்ய முனைபட்டால் மதிப்பெண் பூதத்தை காட்டி அடக்க வேண்டியது..பிறக ு இந்திய மாணவர்களின் தரம் பலமுனைகளை,பலமுக ங்களில் எப்படி வெளிப்படும்?
வெறும் கணக்கை வைத்து எத்தனை காலம்தான் கம்புயூட்டரை தட்டிக்கொண்டு இருப்பது.அறிவிய ல் துறையில் என்று வளர்ச்சி பெறுவது ?தனித்தன்மை,அவர ்களின் தனி ஆற்றலை எப்படி வளர்த்து எடுப்பது ?
கல்லூரிகளின் தரமும் அப்படி சொல்லிகொள்ளும்ப டி இல்லை..பழைய பாடத்திட்டங்களை தூசி தட்டி சொல்லிகொடுது கொண்டுஇருகின்றனர்..பு திதான துறைகளின் வாய்ப்புகள் கண்ணுக்கு தெரிவதில்லை.கல் லூரிகளும் நாலு ஐ-டி- கம்பெனிகளின் கண்துடைப்பு கேம்பஸ் நடத்தி அனுப்பிவிடுகின் றனர்.
-
விவசாய நிலத்தை விற்று படிக்க .லக்ஷக்கணக்கில் செலவு செய்யும் பெற்றோர்கள் இருக்கும் நாடு..இத்தனை செலவு செய்வதிற்கு பதில் மேன்மையாக நிமிர்ந்து நல்லவிவசாயம் செய்தால் எத்தனையோ சம்பாதிக்கலாம், மன நிறைவோடு வாழலாம்.
விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைத்து அதற்கு தகுந்த படிப்பை படிக்க வைத்து மாணவர்களை வேலைகாரர்களாக மாற்றும் படிப்புதான் இப்போதிருக்கிறத ு. அதுவும்சரியாக சொல்லி கொடுக்கபடாமல் வேறு ஒரு மாற்று வழியும் இல்லாத கானல் சமுதாயம் உருவாகி வருவதை பார்த்து ஒரு பெற்றோராய் கண்ணீர் விடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.
-
நன்றி-ஃபேஸ்புக் முகநூல்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக