ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்!

5 posters

Go down

அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! Empty அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்!

Post by ஹரித்தா Mon Oct 19, 2009 3:54 pm

புக்மார்க் என்பது கணினி பயன்படுத்துவர்களின் தவிர்க்க முடியாத ஒரு செயலாகி விட்டது, நமக்கு பயனுள்ளவற்றை, பிடித்தவற்றை, சந்தேகங்களை திரும்ப சென்று பார்க்க என்று பல்வேறு வகையில் இவை பயன்படுகின்றன. தேடி அலையாமல் நேராக நமக்கு தேவையான இடத்தை இதன் மூலம் அடைய முடிகிறது.

நம்மில் பலர் (பெரும்பாலனவர்கள்) அலுவலக கணினி மற்றும் வீட்டு கணினி என்று இரு வேறு கணினிகளை பயன்படுத்துவோம். இதில் நாம் இணையத்தில் உலவும் போது மேற்கூறிய காரணங்களுக்காக புக்மார்க் செய்வோம் ஆனால் நமக்கு தேவை படும் நேரம் நம் கணினியில் இல்லாமல் வேறு கணினியில் அந்த புக்மார்க் இருக்கும், இதனால் நடைமுறை சிக்கல் ஏற்படும்.

இந்த பிரச்சனைகளை தவிர்க்க நமக்கு உதவ உள்ளதே புக்மார்க் தளங்கள். நாம் நம் கணினியில் புக்மார்க் செய்வதோடு இந்த தளங்களிலும் புக்மார்க் செய்து விட்டால் நாம் வேறு எந்த கணினியாக இருந்தாலும் அதை நாம் பயன்படுத்த முடியும் இணைய இணைப்பு இருந்தால் போதுமானது. நமது கணினி டேட்டா அழிந்து விட்டாலும் கூட நமக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இதை நாம் பயன்படுத்த முடியும். பிரௌசிங் சென்டர் சென்றால் கூட நம்மால் நம் புக்மார்க்குகளை பயன்படுத்த முடியும் என்பதால் நமக்கு அத்தியாவசிய தேவை ஏற்படும் போது இதன் பயன்பாடு நன்கு தெரியும்.

இந்த வசதிகளை பல தளங்கள் தற்போது வழங்கி வருகின்றன. இதில் எனக்கு பிடித்த தளங்கள் http://delicious.com மற்றும் http://faves.com

இதில் http://faves.com தளம் மிகவும் வண்ணமயமாக இருக்கும், உங்கள் புக்மார்க் செய்யும் தளத்தின் ஐக்கான்களை இதில் சேர்த்து எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும்படி இருக்கும். ஆனால் நான் பரிந்துரைப்பது http://delicious.com தளத்தை தான், இது வண்ணமயமாக இல்லாவிட்டாலும், பெரிய நிறுவனமாகவும் அதே சமயம் முன்னணியில் இருப்பதாலும் உங்களுக்கு தொழில்நுட்ப பிரச்சனைகள் எதுவும் வராது, மற்றும் பல தளங்களில் delicious தளத்திற்கு நேரடி சேமிப்பு தொடுப்பு இருக்கும்.

இந்த தளத்தில் உள்ள புக்மார்க் ஐக்கான்களை உங்கள் உலவியில் (பாரில்) நிறுவி கொண்டால் (கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள தமிழ் மாற்றி ஐக்கான் போல Drag and Drop) உங்களுக்கு தேவையான தளத்தை திறந்து இந்த ஐக்கானை அழுத்தினால் போதும் அதுவே நீங்கள் தற்போது உள்ள தளத்தை அவர்கள் தளத்தில் புக்மார்க் செய்துவிடும் அல்லது நேரடியாக புக்மார்க் தளம் சென்று அங்கேயும் இணைக்கலாம், இதில் நீங்கள் எந்த பிரிவு என்று முதல்கொண்டு தேர்வு செய்யலாம். மற்றவர்களுடன் எளிதில் பகிர்ந்து கொள்ளலாம், அதே போல அதை மற்றவர்கள் பார்க்க கூடாது என்று விரும்பினால் அதையும் தடை செய்ய முடியும். உங்கள் உலவியில் தற்போது உள்ள புக்மார்க்குகளையும் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம்.


மேற்கூறியவற்றை செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம், நமக்கு இதன் முக்கியத்துவம் நாம் புக்மார்க்கை தொலைத்து விட்டு மண்டைய சொறியும் போது நன்கு தெரியும்.அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! Blog-post_10
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! Empty Re: அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்!

Post by ராஜா Mon Oct 19, 2009 3:58 pm

அட ஹரிதாவா இது , நான் கூட இந்த பொண்ணு கேரட் அல்வா , கொத்தமல்லி சட்னி இந்த மாதிரி தான் சொல்லும் போலன்னு நினைச்சேன், அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! 182891

பாராட்டுக்கள் ஹரிதா , இன்னும் இது போல நிறைய பதிவுகள் இடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! 678642 அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! Empty Re: அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்!

Post by ஹரித்தா Mon Oct 19, 2009 4:01 pm

சோகம்
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! Empty Re: அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்!

Post by mdkhan Mon Oct 19, 2009 4:18 pm

வாழ்த்துக்கள் ஹரிதா..... இன்னும் இதுபொல நல்ல பல தகவல்கள் கொடுங்க.......... அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! 733974


அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! Eegaraitkmkhan
அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! Empty Re: அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்!

Post by ஹரித்தா Mon Oct 19, 2009 4:36 pm

mdkhan wrote:வாழ்த்துக்கள் ஹரிதா..... இன்னும் இதுபொல நல்ல பல தகவல்கள் கொடுங்க.......... அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! 733974

நன்றி
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! Empty Re: அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்!

Post by மீனு Mon Oct 19, 2009 4:41 pm

ஹரிதா ,,பல செய்தி தா ,,என்று அர்த்தம்.. நீங்கள் அருமையான செய்தி தந்து உள்ளீர்கள் ஹரிதா.. ஆமா ஹரிதா பெண்கள் பெண்கள் தான்..பெண்கள் சிறந்த செய்திகளைத்தான் தருவார்கள்..நாம இனி நல்ல நண்பிகளா இருப்போம் ..
வாழ்த்துக்கள் ஹரிதா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! Empty Re: அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்!

Post by VIJAY Mon Oct 19, 2009 4:41 pm

அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! Icon_eek அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! Icon_eek


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! Empty Re: அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்!

Post by ஹரித்தா Mon Oct 19, 2009 4:44 pm

மீனு wrote:ஹரிதா ,,பல செய்தி தா ,,என்று அர்த்தம்.. நீங்கள் அருமையான செய்தி தந்து உள்ளீர்கள் ஹரிதா.. ஆமா ஹரிதா பெண்கள் பெண்கள் தான்..பெண்கள் சிறந்த செய்திகளைத்தான் தருவார்கள்..நாம இனி நல்ல நண்பிகளா இருப்போம் ..
வாழ்த்துக்கள் ஹரிதா..

நன்றி நன்றி மீனு அக்கா. பெண்கள் எல்லாரும் திறமை உள்ளவர்கள் தான். சியர்ஸ் பாடகன்
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! Empty Re: அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்!

Post by மீனு Mon Oct 19, 2009 4:50 pm

சியர்ஸ் முத்தம் நன்றி பாடகன் அன்பு மலர்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்! Empty Re: அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீங்கள்’ என்று எதை அழைக்கிறீர்கள்,
» உங்களுடைய தத்துவம் என்று எதையும் நீங்கள் முன்மொழியவில்லையே, ஏன்?
» யார் யாருக்கு நீங்கள் ரத்தம் தரல்லாம் என்று தெரியுமா?
» நீங்கள் வேண்டாம் என்று வீசும் பொருட்களில் உருவான வித்தியாசமான
» சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum