ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

Top posting users this week
ayyasamy ram
இதோ வந்துட்டேன் ......... - Page 4 Poll_c10இதோ வந்துட்டேன் ......... - Page 4 Poll_m10இதோ வந்துட்டேன் ......... - Page 4 Poll_c10 
heezulia
இதோ வந்துட்டேன் ......... - Page 4 Poll_c10இதோ வந்துட்டேன் ......... - Page 4 Poll_m10இதோ வந்துட்டேன் ......... - Page 4 Poll_c10 
Dr.S.Soundarapandian
இதோ வந்துட்டேன் ......... - Page 4 Poll_c10இதோ வந்துட்டேன் ......... - Page 4 Poll_m10இதோ வந்துட்டேன் ......... - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதோ வந்துட்டேன் .........

+3
மீனு
VIJAY
சதீஷ்குமார்
7 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

இதோ வந்துட்டேன் ......... - Page 4 Empty இதோ வந்துட்டேன் .........

Post by சதீஷ்குமார் Mon Oct 19, 2009 5:16 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே

உணவு இடை வேலைக்கு பிறகு

தங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் [You must be registered and logged in to see this image.]
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down


இதோ வந்துட்டேன் ......... - Page 4 Empty Re: இதோ வந்துட்டேன் .........

Post by சதீஷ்குமார் Sun Oct 25, 2009 6:34 pm

இணைய இணைப்பு மட்டுமே துண்டிக்கப்படுகிறது
நிலையாக இல்லை
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

இதோ வந்துட்டேன் ......... - Page 4 Empty Re: இதோ வந்துட்டேன் .........

Post by ராஜா Sun Oct 25, 2009 6:38 pm

kirupairajah wrote:broadband தான் உபையோகிக்கிறேன் ராஜா

கணினியை ஏற்கனவே சரிபார்த்துரிப்பிங்கன்னு நினைக்கிறேன்.

பின்வருபவன்றில் ஏதேனும் குறை இருக்கிறதா என்று பார்க்கவும்.

1.ADSL router / modem
2.Telephone line
3.ADSL Splitter

எனென்றால் எங்களின் அலுவலகத்தில் இப்படிதான் பிரச்சினை இருந்தது ம நீண்ட நாட்களாக என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, சரி பார்க்கையில் அனைத்தும் சரியாக இருக்கும் , ஆனால் வேகம் மட்டும் இருக்காது.பிறகு தான் தெரிந்தது ADSL Splitter தான் பிரச்சினை என்று.
இதில் பிரச்சினை என்றால் ISP கூட கண்டுபிடிக்க இயலாது , முடிந்தால் வேறொரு ADSL Splitter உபயோகப்படுத்தி பாருங்களேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதோ வந்துட்டேன் ......... - Page 4 Empty Re: இதோ வந்துட்டேன் .........

Post by babuvijay Sun Oct 25, 2009 6:45 pm

தகவலுக்கு மிக்க நன்றி.
அது சரி இங்க என்ன நடக்குது ?
போங்க போங்க போய் எல்லாம் வேலய பாருங்க?
babuvijay
babuvijay
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Back to top Go down

இதோ வந்துட்டேன் ......... - Page 4 Empty Re: இதோ வந்துட்டேன் .........

Post by babuvijay Sun Oct 25, 2009 6:47 pm

நான் MD தான் சொல்றேன் போங்க.......
babuvijay
babuvijay
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Back to top Go down

இதோ வந்துட்டேன் ......... - Page 4 Empty Re: இதோ வந்துட்டேன் .........

Post by ராஜா Sun Oct 25, 2009 6:49 pm

சதீஷ்குமார் wrote:இணைய இணைப்பு மட்டுமே துண்டிக்கப்படுகிறது
நிலையாக இல்லை

நூறு சதவீதம் இது வைரஸ் பிரச்சினை தான் ,
பின் வருபவன்றை சரி பார்க்கவும்.

1. virus
2. spyware & malware

நல்ல வைரஸ் scanner உபயோகப்படுத்தி கணினியில் வைரஸ் இல்லையென்று உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்
spybot s&d ஒரு நல்ல மென்பொருள் , இது spyware & malware நீக்குவதற்கு பயன்படும்

அதன் பின் ,
உங்கள் கணினியல் start -> Run -> netstat -n 2
என்று டைப் செய்து enter கொடுத்து பாருங்கள்.

நீங்கள் திறந்து வைத்துரிக்கின்ற இணைய தளங்களின் ஐபி முகவரிகள் காட்டும் , இது அளவுக்கு அதிகமாக தெரிந்தால், இன்னும் சில spyware & malware அல்லது virus மறைந்துரிக்கின்றது என்று அர்த்தம்.
கடைசி வழி , போர்மட் செய்வது தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதோ வந்துட்டேன் ......... - Page 4 Empty Re: இதோ வந்துட்டேன் .........

Post by kirupairajah Sun Oct 25, 2009 6:49 pm

Kraja29 wrote:
kirupairajah wrote:broadband தான் உபையோகிக்கிறேன் ராஜா

கணினியை ஏற்கனவே சரிபார்த்துரிப்பிங்கன்னு நினைக்கிறேன்.

பின்வருபவன்றில் ஏதேனும் குறை இருக்கிறதா என்று பார்க்கவும்.

1.ADSL router / modem
2.Telephone line
3.ADSL Splitter

எனென்றால் எங்களின் அலுவலகத்தில் இப்படிதான் பிரச்சினை இருந்தது ம நீண்ட நாட்களாக என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, சரி பார்க்கையில் அனைத்தும் சரியாக இருக்கும் , ஆனால் வேகம் மட்டும் இருக்காது.பிறகு தான் தெரிந்தது ADSL Splitter தான் பிரச்சினை என்று.
இதில் பிரச்சினை என்றால் ISP கூட கண்டுபிடிக்க இயலாது , முடிந்தால் வேறொரு ADSL Splitter உபயோகப்படுத்தி பாருங்களேன்

ADSL Splitter, எனக்கும் அதே சந்தேகந்தான், தகவலுக்கு நன்றி ராஜா!


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இதோ வந்துட்டேன் ......... - Page 4 Empty Re: இதோ வந்துட்டேன் .........

Post by ராஜா Sun Oct 25, 2009 6:53 pm

உங்களின் இணைய வேகத்தை தெரிந்து கொள்ள , உங்களின் ISP உங்களுக்கு ஏதாவது சுட்டி கொடுதுருக்காங்களா ? , அப்படியென்றால் அதை பயன்படுத்தி நீங்கள் வாங்கிய வேகம் உங்களுக்கு வருகிறதா என்று பாருங்கள் கிருபை ,
dont check with third party utilities ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதோ வந்துட்டேன் ......... - Page 4 Empty Re: இதோ வந்துட்டேன் .........

Post by kirupairajah Sun Oct 25, 2009 6:58 pm

[You must be registered and logged in to see this image.]

அது சரியாகத்தான் இருக்கிறது ராஜா!


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இதோ வந்துட்டேன் ......... - Page 4 Empty Re: இதோ வந்துட்டேன் .........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum