புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகம் என்றால் என்ன Poll_c10துரோகம் என்றால் என்ன Poll_m10துரோகம் என்றால் என்ன Poll_c10 
155 Posts - 79%
heezulia
துரோகம் என்றால் என்ன Poll_c10துரோகம் என்றால் என்ன Poll_m10துரோகம் என்றால் என்ன Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
துரோகம் என்றால் என்ன Poll_c10துரோகம் என்றால் என்ன Poll_m10துரோகம் என்றால் என்ன Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
துரோகம் என்றால் என்ன Poll_c10துரோகம் என்றால் என்ன Poll_m10துரோகம் என்றால் என்ன Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
துரோகம் என்றால் என்ன Poll_c10துரோகம் என்றால் என்ன Poll_m10துரோகம் என்றால் என்ன Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
துரோகம் என்றால் என்ன Poll_c10துரோகம் என்றால் என்ன Poll_m10துரோகம் என்றால் என்ன Poll_c10 
3 Posts - 2%
Pampu
துரோகம் என்றால் என்ன Poll_c10துரோகம் என்றால் என்ன Poll_m10துரோகம் என்றால் என்ன Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
துரோகம் என்றால் என்ன Poll_c10துரோகம் என்றால் என்ன Poll_m10துரோகம் என்றால் என்ன Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகம் என்றால் என்ன Poll_c10துரோகம் என்றால் என்ன Poll_m10துரோகம் என்றால் என்ன Poll_c10 
320 Posts - 78%
heezulia
துரோகம் என்றால் என்ன Poll_c10துரோகம் என்றால் என்ன Poll_m10துரோகம் என்றால் என்ன Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
துரோகம் என்றால் என்ன Poll_c10துரோகம் என்றால் என்ன Poll_m10துரோகம் என்றால் என்ன Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
துரோகம் என்றால் என்ன Poll_c10துரோகம் என்றால் என்ன Poll_m10துரோகம் என்றால் என்ன Poll_c10 
8 Posts - 2%
prajai
துரோகம் என்றால் என்ன Poll_c10துரோகம் என்றால் என்ன Poll_m10துரோகம் என்றால் என்ன Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
துரோகம் என்றால் என்ன Poll_c10துரோகம் என்றால் என்ன Poll_m10துரோகம் என்றால் என்ன Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
துரோகம் என்றால் என்ன Poll_c10துரோகம் என்றால் என்ன Poll_m10துரோகம் என்றால் என்ன Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
துரோகம் என்றால் என்ன Poll_c10துரோகம் என்றால் என்ன Poll_m10துரோகம் என்றால் என்ன Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரோகம் என்றால் என்ன

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 25, 2009 2:04 pm

துரோகம் என்றால் என்ன ?

துரோகங்கள் எதனை வகைப்படும் ? நண்பர்கள் யாராவது விளக்குவார்களா.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 2:20 pm

துரோகம்..என்றால்.. நம்முடனே இருந்து கொண்டு ,,நமக்கே தெரியாமல்.. நம் காலை வாருவது நம் நம்பிக்கையை உடைப்பது ...

கல் தோன்றி மண் தோன்றும் முன்னே தோன்றிய மூத்த குடி நாம் என்பதால் அந்தக் காட்டுமிராண்டித்தனம் இன்னமும் இருக்கிறதா அடிமனதில்?.ஒவ்வொரு தனிமனித மனத்திற்குள்ளும் இருக்கும் ஆசைகள் மூர்க்கமானவை.அதை அடக்கி வாழாவிட்டால் காட்டுமிராண்டிகளாத் தான் இருப்போம்

[You must be registered and logged in to see this link.]
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Oct 25, 2009 2:20 pm

ஒருபக்கத்தில் ஒருவருக்கு நம்பிக்கையானவர் போன்று நடந்துகொண்டு , மறுபக்கத்தில் அவருக்கு எதிரான செயல்களில் ஈடுபடுதல் துரோகம் என்று நினைக்கிறேன்.

இனி எத்தனை வகைப்படும் என்று கேட்டால் இது சற்று சிந்திக்க வேண்டிய விடயம் தான். கொஞ்சம் பொறுங்கள். எனனில் நாங்கள் பல துரோகிகளை கண்டு வந்தவர்கள் தான் ஆகால் இன்னும் ரோகங்களை வகைப்படுத்தவில்லை அண்ணா. இன்று நண்பர்கள் அனைவரும் கூடி வகைபப்படுத்தி விடுவோம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 25, 2009 2:26 pm

முதுகில் குத்துவது...! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Oct 25, 2009 2:26 pm

கூட இருந்தே குழி பறிப்பது.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 2:32 pm

குழி பறித்து ..நம்மை விழுத்துவது என்று நினைத்து ..தாமே குழிக்குள் விழுபவர்களும் உண்டு ஷெரின்..
ஷெரின் சொன்ன போல ..துரோகம் எத்தனை வகை படும் என்றால்..கொஞ்சம் சிந்திக்கணும்..
எனக்கு தெரிந்து..காதலன்..காதலிக்கு செய்வது .. காதல் துரோகம்..
நண்பன் நண்பனுக்கு செய்வது..நட்பு துரோகம்.(நம்பிக்கை துரோகம் )
நாமே இன்று கண்டு பிடிக்கலாமே ..பொறுங்கள்..விரைவில் சொல்கிறோம்...

தமிழன் அண்ணா சொன்ன போல..முதுகில் குத்துவது.. கேவலம் ஆன துரோகம்.. நேருக்கு நேரே முகக்த்துக்கு நேரே ..குத்தணும்..அதுக்கு தில் வேணுமே..

[You must be registered and logged in to see this link.]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 25, 2009 2:32 pm

வணக்கம்
துரோகத்தைப் பார்க்க வேண்டுமென்றால் தமிழகத்திற்கு வாருங்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 25, 2009 2:34 pm

nandhtiha wrote:வணக்கம்
துரோகத்தைப் பார்க்க வேண்டுமென்றால் தமிழகத்திற்கு வாருங்கள்

தமிழகத்தில் மட்டுமா அக்கா ............ அழுகை அழுகை

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 25, 2009 2:37 pm

nandhtiha wrote:வணக்கம்
துரோகத்தைப் பார்க்க வேண்டுமென்றால் தமிழகத்திற்கு வாருங்கள்

தமிழகத்தில் அனுபவித்து விட்டோம்..! இப்போ உலகலவில் அனுபவித்துக் கொண்டு இருக்கோம்.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Oct 25, 2009 2:38 pm

Tamilzhan wrote:
nandhtiha wrote:வணக்கம்
துரோகத்தைப் பார்க்க வேண்டுமென்றால் தமிழகத்திற்கு வாருங்கள்

தமிழகத்தில் அனுபவித்து விட்டோம்..! இப்போ உலகலவில் அனுபவித்துக் கொண்டு இருக்கோம்.. [You must be registered and logged in to see this image.]
ஆமாம் அண்ணா. நட்புக்கும் , கணவனுக்கும் துரோகம் இழைப்பவர்களை எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக