புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னாலே எல்லாம்  ...... Poll_c10உன்னாலே எல்லாம்  ...... Poll_m10உன்னாலே எல்லாம்  ...... Poll_c10 
87 Posts - 65%
heezulia
உன்னாலே எல்லாம்  ...... Poll_c10உன்னாலே எல்லாம்  ...... Poll_m10உன்னாலே எல்லாம்  ...... Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
உன்னாலே எல்லாம்  ...... Poll_c10உன்னாலே எல்லாம்  ...... Poll_m10உன்னாலே எல்லாம்  ...... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உன்னாலே எல்லாம்  ...... Poll_c10உன்னாலே எல்லாம்  ...... Poll_m10உன்னாலே எல்லாம்  ...... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உன்னாலே எல்லாம்  ...... Poll_c10உன்னாலே எல்லாம்  ...... Poll_m10உன்னாலே எல்லாம்  ...... Poll_c10 
3 Posts - 2%
sram_1977
உன்னாலே எல்லாம்  ...... Poll_c10உன்னாலே எல்லாம்  ...... Poll_m10உன்னாலே எல்லாம்  ...... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உன்னாலே எல்லாம்  ...... Poll_c10உன்னாலே எல்லாம்  ...... Poll_m10உன்னாலே எல்லாம்  ...... Poll_c10 
1 Post - 1%
Guna.D
உன்னாலே எல்லாம்  ...... Poll_c10உன்னாலே எல்லாம்  ...... Poll_m10உன்னாலே எல்லாம்  ...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னாலே எல்லாம்  ...... Poll_c10உன்னாலே எல்லாம்  ...... Poll_m10உன்னாலே எல்லாம்  ...... Poll_c10 
423 Posts - 76%
heezulia
உன்னாலே எல்லாம்  ...... Poll_c10உன்னாலே எல்லாம்  ...... Poll_m10உன்னாலே எல்லாம்  ...... Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
உன்னாலே எல்லாம்  ...... Poll_c10உன்னாலே எல்லாம்  ...... Poll_m10உன்னாலே எல்லாம்  ...... Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
உன்னாலே எல்லாம்  ...... Poll_c10உன்னாலே எல்லாம்  ...... Poll_m10உன்னாலே எல்லாம்  ...... Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
உன்னாலே எல்லாம்  ...... Poll_c10உன்னாலே எல்லாம்  ...... Poll_m10உன்னாலே எல்லாம்  ...... Poll_c10 
8 Posts - 1%
prajai
உன்னாலே எல்லாம்  ...... Poll_c10உன்னாலே எல்லாம்  ...... Poll_m10உன்னாலே எல்லாம்  ...... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உன்னாலே எல்லாம்  ...... Poll_c10உன்னாலே எல்லாம்  ...... Poll_m10உன்னாலே எல்லாம்  ...... Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
உன்னாலே எல்லாம்  ...... Poll_c10உன்னாலே எல்லாம்  ...... Poll_m10உன்னாலே எல்லாம்  ...... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னாலே எல்லாம் ......

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 23, 2013 12:47 am

உன்னாலே எல்லாம்  ...... Images?q=tbn:ANd9GcT9SHALZzmXnO5OK8U-FBZHnyd3XogAtshsaxWQJcyI89ckoSS3Vg

எண்ணங்கள் எல்லாம்
எண்ணியபோதும் அது
வண்ணங்கள் ஆனது
என்னவோ மனம் கொண்ட
உன்னால் மட்டுமே ....

தினம் தினம்
நூறு கனவு அதில்
கணம் கணம்
ஆயிரம் நினைவு
என் மனதோடு மட்டுமே
மணம் வீசியே
உன்மனதை சேராமல் ....

இறுகிய மெழுகுவர்த்தியில்
உருகும் மெழுகு போல
நானும் உருகினேன்
இறுகிய உன் மனம் கண்டு .....

குளிரில் நடுங்கியவன்
ஏற்றிய சருகு தீ போல
நீயும் சுட்டெரிக்கிறாய்
குளிர் போக்கிட அல்ல
தளிரென நான் கருகிடவே ....

கேள்வியை தொடுத்து
விடை கேட்பார்கள்
நீயோ வேள்வியை தொடுத்தல்லவா
விடை கேட்கிறாய் ....

அழகு என்றால்
ஆபத்தாம் சொன்னார்கள்
யார் சொன்னார்கள்
அழகு என்றால் பேராபத்து ....

மிளகு காரம் விட
உன் பார்வை அழகு காரம்
என்னுள் எரிகிறது
என்னை எரிக்கிறது ...

தொட்டு தொட்டு தான் உரசியது
உன் பார்வை விழிகள்
தென்றல் என என்னை
இப்போது ஏனோ
விடாமல் வீசுகிறாய்
நான் விழும் வரை புயலாக .....

நேற்று வரை பூத்திருந்தேன்
உன் புன்னகையால்
இன்று ஏனோ காத்திருக்கின்றேன்
நான் கண்ணீரால் கலங்கியே .....
கண்ணீரில் கலங்கியே .....

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Feb 23, 2013 1:37 am

உன்னாலே எல்லாம்
பெண்ணாலே எல்லாம்
தன்னாலே எல்லாம்
தவிப்புகள் மாறலாம்.

கலங்கி நிற்காது
கண்ணீரை துடைத்து
புலம்பி நிற்காது
பூமியை நகர்த்து

விருப்ப பொத்தானை பாவித்தேன். சூப்பருங்க அருமையிருக்கு
ச. சந்திரசேகரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ச. சந்திரசேகரன்

உன்னாலே எல்லாம்  ...... 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 23, 2013 1:41 am

ச. சந்திரசேகரன் wrote:
உன்னாலே எல்லாம்
பெண்ணாலே எல்லாம்
தன்னாலே எல்லாம்
தவிப்புகள் மாறலாம்.

கலங்கி நிற்காது
கண்ணீரை துடைத்து
புலம்பி நிற்காது
பூமியை நகர்த்து

விருப்ப பொத்தானை பாவித்தேன். சூப்பருங்க அருமையிருக்கு

நன்றி நண்பரே ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 23, 2013 1:57 am

அழகு ஆபத்து அல்ல பேராபத்து
நல்ல வேளை தப்பினீர்கள்

கவிதை நன்று பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 23, 2013 2:00 am

யினியவன் wrote:அழகு ஆபத்து அல்ல பேராபத்து
நல்ல வேளை தப்பினீர்கள்

கவிதை நன்று பூவன்

இப்போ வந்தது எனக்கு ஆபத்து , ஓடிட வேண்டியது தான் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 23, 2013 2:03 am

ஆபத்தில் இருந்து தப்ப வேண்டுமோ பந்தோபஸ்த்து

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 23, 2013 2:04 am

நன்றி அண்ணா நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக