ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை தேடிடும் துடிப்புகள் எத்தனையோ !

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உன்னை  தேடிடும் துடிப்புகள் எத்தனையோ ! - Page 2 Empty உன்னை தேடிடும் துடிப்புகள் எத்தனையோ !

Post by பூவன் Fri Feb 22, 2013 3:35 pm

First topic message reminder :

உன்னை  தேடிடும் துடிப்புகள் எத்தனையோ ! - Page 2 DSC08968


ஓடி ஓடி வரும்
ஒவ்வொரு உயிரும்
கானம் பாடிடவே ....

ஆடி பாடி ஆடும்
அனைவரின் நாடிகளும்
ஆடி பாடிடவே ....

நொடிக்கு நொடி
முத்தமிட்டு செல்லும்
உன் பிடியில் படாதவர் உண்டோ ....

துடி துடிக்கும்
இதயம் தொடங்கி
துடி துடிக்க வீசும்
புயல் வரை உந்தன் துடிப்பு தான் ....

முட்டி மோதிடும்
மேகங்கள் தொடங்கி
மீட்டிடும் ராகங்கள் வரை
மீட்டாத இடமும் உண்டோ !!!

வண்ண மலர் மணம் தொடங்கி
கடலின் அலைவரை
வளையாத வளைவுகள் உண்டோ !!!

கோடி கோடி அர்த்தங்கள்
நொடி பொழுதில்
தேடிடும் தேடல்கள் ..

அனைத்தும் நீ இல்லையேல்
வாடிடும் உன்னை தேடிடும்
நாடி துடிப்புகள் தான் எத்தனையோ ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


உன்னை  தேடிடும் துடிப்புகள் எத்தனையோ ! - Page 2 Empty Re: உன்னை தேடிடும் துடிப்புகள் எத்தனையோ !

Post by யினியவன் Fri Feb 22, 2013 3:48 pm

பூவன் wrote:அதிகமா காற்று வீசினாலும் கண்ணீர் வரும் அண்ணா
காற்றினால் வரும் கண்ணீர் காதலினால் வருவதை விடின் நன்று



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன்னை  தேடிடும் துடிப்புகள் எத்தனையோ ! - Page 2 Empty Re: உன்னை தேடிடும் துடிப்புகள் எத்தனையோ !

Post by ஜாஹீதாபானு Fri Feb 22, 2013 3:48 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:காற்று தானே

அப்புறம் தெரிந்து கொண்டே கேட்டால் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

சும்மா உங்கள் டெஸ்ட் பண்ணேன் சிரிப்பு

அப்புறம் ரெஸ்ட் இல்லாம உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உன்னை  தேடிடும் துடிப்புகள் எத்தனையோ ! - Page 2 Empty Re: உன்னை தேடிடும் துடிப்புகள் எத்தனையோ !

Post by பூவன் Fri Feb 22, 2013 3:50 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அதிகமா காற்று வீசினாலும் கண்ணீர் வரும் அண்ணா
காற்றினால் வரும் கண்ணீர் காதலினால் வருவதை விடின் நன்று

ஆதலினால் கண்ணீர் என நான் கூறவில்லையே ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னை  தேடிடும் துடிப்புகள் எத்தனையோ ! - Page 2 Empty Re: உன்னை தேடிடும் துடிப்புகள் எத்தனையோ !

Post by ச. சந்திரசேகரன் Sat Feb 23, 2013 2:36 am

சூப்பருங்க


உன்னை  தேடிடும் துடிப்புகள் எத்தனையோ ! - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

உன்னை  தேடிடும் துடிப்புகள் எத்தனையோ ! - Page 2 Empty Re: உன்னை தேடிடும் துடிப்புகள் எத்தனையோ !

Post by பூவன் Sat Feb 23, 2013 2:38 am

ச. சந்திரசேகரன் wrote: சூப்பருங்க

நன்றி நண்பரே நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னை  தேடிடும் துடிப்புகள் எத்தனையோ ! - Page 2 Empty Re: உன்னை தேடிடும் துடிப்புகள் எத்தனையோ !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum