புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 17:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 15:12

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
74 Posts - 36%
ayyasamy ram
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
73 Posts - 35%
Dr.S.Soundarapandian
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
36 Posts - 17%
T.N.Balasubramanian
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
2 Posts - 1%
manikavi
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
324 Posts - 48%
heezulia
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
23 Posts - 3%
prajai
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
3 Posts - 0%
manikavi
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பறவைகள் வந்த கதை: Poll_c10பறவைகள் வந்த கதை: Poll_m10பறவைகள் வந்த கதை: Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவைகள் வந்த கதை:


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri 22 Feb 2013 - 14:24

http://m.ak.fbcdn.net/photos-b.ak/hphotos-ak-snc6/735011_519615594755441_2017951866_n.jpg
விண்வெளியில் இருந்து வந்தஒரு சிறிய கோள் ஒன்றினால் உலகில் டைனோசர் இனம் அழிந்தது என்று படித்திருந்தோம் . ஆனால் முழுமையாக அழிய வில்லை, பூமியில் 70 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் உருவாக்கம் உலகின் மிகப்பெரிய ஒரு அதிசயமான செய்தியாக பார்ப்படுகிறது, ஏன்? இதில் உள்ள புதிய செய்தி பலருக்கு தெரிந்திருக்கலா ம், அதாவதுஇன்று நாம் பார்க்கும் சிறிய புழு முதல் 68 யானைகளை விட அதிகமான எடைகொண்ட டைனோசர்கள் வரை ஒரே மாதிரி உடற் தகவமைப்பு பெற்றுள்ளது, (ஆனால் கடல் உயிரினங்கள் இதில் இருந்துவேறுபட்டுள்ளது, அதனால் தான் இன்று இதை நான் படித்து எழுதுகிறேன், இன்று படிக்கிறீர்கள் நாளைஇதற்கும் அதிகமான தகவல் இருந்தால் வேறு ஒருவர் அதையும் சேர்த்து எழுதுவார்),
பெர்ரோசொர்ஸ் அல்லது பெட்ரோசொராஸ்: பறவைகளின் முதாதையர்;
தரையில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒரே மாதிரி தகவமைப்பை பெற்றிருந்தது இது ஏன் என இன்று வரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை, இவற்றை பற்றி இன்றைய தகவல்கள் அனைத்தும் ஊகமே ஆகையால் அதை விரிவாக எழுதவில்லை, ஆனால் எதிர்காலத்தில் தெரிந்துவிடும். அன்றும் தவளையை போன்ற டைனோசர்கள்(இவற் றை பெர்ரோசொரஸ் என்று அழைப்பார்கள்) இவைகள் நமது குண்டுசியின் தலை அளவு முதல் நாம் வெட்டிப்போடும்நகத்தின் பாதி அளவு கொண்டதாக இருந்தது. பிற டைனோசர்களின் உணவு பிரமிடில் முதலிடம் பெற்றுஇருந்தது, இவை ஆபத்து வரும்பொது கடலுக்குள் சென்றுவிடுவதும் , பிறகு தரைக்கு வந்து விடுவதுமாக இருந்தது, இதன் உடல் மூன்றுசுவாச உறுப்புகளையும் பெற்றிருந்தன, அதாவது செவுகள் மூலம், தோல்களின் மூலம் நாசிகளின் மூலம் சுவாசித்தது இந்த நிலையில்தான் தரையில் சிறுகோள்கள் மோதும் போது ஏற்பட்ட பாதிப்பால் கோடிக்கணக்கான சிறிய டைனோசர்கள் கடலுக்குள் சென்றுவிட்டன, சுமார் 5 முதல் 15 லட்சம் வருடம் வரையிலான ஆண்டுகளில் தரையில் உயிரினம் கிட்டத்தட்ட அழிந்து விட்டது, இந்த காலகட்டத்தில் இடையிடையே கரைக்கு வந்து சூழ்நிலையை கவனித்துக்கொண்ட ு மீண்டும் கடலுக்கு சென்றது, இந்த காலகட்டத்தில் தான் சில டைனோசர்களின் உடற்கூறுகள் மாற்றமடைகிறது சுமார் ஒரு கோடி ஆண்டு இடைவெளியில் பெர்ரோசொராஸ் சிறிய உயிர்கள் பல கோடிகளில் உருவாகிவிட்டது, கடற்கரையில் மணல் போல் ஆகிவிட்ட இந்த உயிரினம் தரையில் புல் பூண்டுகள் தோன்ற தோன்ற அவற்றை சாப்பிட போட்டி ஏற்படுகிறது, இத போட்டியில் விளைவு அவற்றின் முன்னங்கால்கள் சிறகுகளாக மாறுகின்றன.
இவை தரைக்கு வர சுமார் ஒரு கோடி ஆண்டுகளாக இவைகளை வேட்டையாடி உண்டு வந்த சில வித்தியாசமான கடல் உயிர்கள் இவற்றின் இடப்பெயர்வை கவனித்துக்கொண்ட ு அந்த உயிரினங்களும் தரைக்கு வர ஆசைப்பட்டன,(இவற ்றை பற்றி விரிவாக பிறகு பார்க்கலாம்)
பறவை யுகம்:
உணவுக்கான போட்டி பூமியில்ஒரு புதிய உயிரினமான பறவைகளை உருவாக்கிவிட்டத ு,இன்றிலிருந்து சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பறவைகளின் சாம்ராஜ்யம் தான், எங்கு நோக்கினும் பறவைகள் அன்று மண்புழுவை விட சில பிராணிகள் மட்டுமே இருந்தது, அது பறவைகளில் இருந்து தப்பிக்க மண்ணை குடைந்து அதனுள் சென்று வாழந்து கொண்டு வந்தது, அவைகளுக்கு பறவைகளின் எச்சங்கள் தான் உணவு.
தாவரங்கள் இந்த பறவை யுகத்தில் தனது இனபெருக்கத்தை சீராக துவங்கியது, ஆகையால் அவற்றிற்கு டைனோசர்கள் காலம் போல் பெரிதாக வளர தேவையில்லாத சூழல் மேலும் பறவைகள் அதிகம் தங்க அதிக கிளைகள், அவை சாப்பிட அதிக கிளைகன் என உருவாக்கியது, இவற்றை தின்று கொழுத்த பறவைகளுக்கு அவற்றின் எச்சங்கள் பறவையுகத்தின் போக்கை மாற்றும் காரணியாக அமைந்து விட்டது, ஆம் இயற்கை எப்போதும், ஒருவருக்கு மட்டும் இருக்கஇடம் கொடுப்பதில்லை, அந்த எச்சங்களால் சுமார் 300கோடி பறவையினங்கள் அழிந்து இன்று லட்சங்களுக்குள் அடங்கி விட்டது, ஏன் எப்படி வரும் காலங்களில் காணலாம்.
1.பறவை காட்டும் நீதி. சோம்பேறிகளும் தின்னு கொழுத்தவர்களும் தனக்காக வாழ்பவர்களும் நீண்ட காலம்வாழ்வதில்லை, அவர்கள் இன்று வாழ்தாலும் அவர்களின் சந்ததியினர் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள், இந்த நாலடியார் பாடலுக்கு பறவைகள் முக்கிய உதாரணமாக இருக்கிறது, அதாவது பிற கோள்கள் மோதி பூமியில் உள்ள டைனோசர்கள் அழிந்து மீண்டும் பூமி புதுப்பிக்கப்பட ்ட பொது எங்கும் உணவு இவற்றை சாப்பிட ஆள் இல்லை இந்த சூழ்நிலையில் பெற்றோசொராஸ் தரைக்கு வந்து வாழ ஆரம்பித்தது, உணவு போட்டியில் பல அதிக தூரம் செல்வதை விரும்பியதுஇதற் ஆர்வம் மற்றும் வேகம் பெர்ரோசொர்ஸ்களு க்கு புதிய உடல் தகவமைப்பான முன்னாகால்கள் இறகுகளாக மாறத்துவங்கியது மேலும் ரோமங்கள் சிறகுகளாக மாறத்துவங்கியது ,
எல்லா பெர்ரோசொர்ஸ்களு க்கும் இந்த மாற்றம் வந்தது, ஆனால் சுறுசுறுப்பான பறவை இனங்கள் மட்டும் பறக்க ஆரம்பித்தன, அவைகள் தான் இன்று வானில் வட்டமிடுபவை,
சில பறவை இனங்கள் தாங்கள் வந்த கடல் மற்றும் அதை ஒட்டிய நீரோட்டங்களில் உணவை தேட ஆரம்பித்தன, அவைகள் இன்றைய நாரை கொக்கு மீன்கொத்தி மற்றும் வாத்துஇனங்கள்,
சோம்பேறிகளும் பிறரிடம் பிடிங்கி தின்பவைகளும் இறகு இருந்தும் பறக்காமல் இருக்க ஆரம்பித்தன, அவை இன்றைய கோழி, முதலான பறக்க இயலா பறவைகள்,
2. இவை கடலில் இருந்து வந்தவைகள் என்பதற்கான அடையாளம் இன்றும் உள்ளது முக்கியமாக கண்களின் இரண்டு இமைகள் இந்த இமைகள் பெர்ரோசொர்ஸ்களா க வாழ்ந்த சமயங்களில் தரையில் வாழும்போது மேலிமை உள்ளிமை இரண்டும் திறந்து தெளிவான பார்வை தரும், கடலுக்குள் சென்ற பிறகு உள்ளிமை சவ்வு மூடிக்கொண்டு அவை அவை கடலின் காரத்தன்மையில் இருந்து கண்களை காப்பற்றும் மற்றும் கடலில் பார்க்கவும் வழிவகைசெய்யும், இன்றும் நீர்நிலை சார்ந்து பறவைகள்வாழ்வதால் இந்த தகவமைப்பு மறையவில்லை,



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri 22 Feb 2013 - 14:36

3. அன்றைய காலகட்டங்களில் பாலூட்டிகள் என்பதே இல்லாதஒன்றாக இருந்தது, ஒன்று முட்டைகளை தனக்குள்ளே உருவாக்கி அவற்றை தனக்குள்ளே பொறித்துகொள்ளும ் ஆற்றல் பெற்ற சில டைனோசர் இனங்கள் இருந்தன, ஆனால் அவைகள் குஞ்சுகளுக்கு வாயின் மூலம் புரத சத்துக்களை ஊட்டி வளர்த்தது, முட்டைகள் ஏன் என்ற கேள்விக்கு பால் தருவதர்கேற்ப உடலமைப்புகள் இல்லை, மேலும் அதிகம பறக்கும் காரணத்தால் பாலூட்டும் வாய்ப்புகள் குறைவு, இதனால் முட்டைகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தது போன்றே பறவைகளுக்கு இருந்து விட்டது,
-
4. முட்டையில் இருந்து தான்கோழி வந்தது, ஒருவேளை பாலூட்டிகள் தங்களின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுபறவைகளாகி இருந்தால் (அப்படி எக்காலத்திலும் முடியாது) கோழியில் இருந்து முட்டை வந்தது எனலாம்,
-
அடுத்த 20 கோடி ஆண்டுகளில் வானத்தில் பறவைகள் வட்டமிடஆரம்பித்தன. இப்படி வந்தது தான் இன்று நாம் காணும் பறவைகள்.
இவைகள் தங்களுக்கு ஒன்றோடுஒன்று சார்ந்து வாழ்ந்த காரணத்தால் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் இன்றும் வாழ்கிறது,
சுமார் 60 கோடி ஆண்டுகாளாக பறவைகள் உள்ளது, இன்றும் உள்ளது நாளையும் இருக்கும், ஆனால் மனிதன் இன்னும் 1000 அல்லது 1500 வருடங்களுக்குள் இருக்கமாட்டான் என்கிறது விஞ்ஞானம் அதாவது மனித இனம் ஒரு லட்சம் ஆண்டுகள் கூட தாக்கு பிடிக்கமுடியவில ்லை இது உண்மை இதை விளக்க தேவையில்லை, காரணம் சாமி, சாத்தான், சாதி, மதம், நான் பெரிசு, நீ பெருசு, சொந்த உறவுகளை கூட மதிக்க தெரியாத சக மனிதர்களை புறக்கணிக்கும் உயிரினம் இருந்தால் என்ன போனால் என்ன இவன் அழிவதால் இந்த பூமிக்கு நன்மையே,
-
உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன்,
-
பூமி தோன்றியதில் இருந்து இன்றுவரையான அளவீடு இது கே மற்றும் பி பகுதி (70 கோடி) டைனோசர்களின் கால முடிவை காட்டும்,
நாரையை ஒத்த பெர்ரோசொராஸ் இவை படத்தில் பிரமாண்டமாக தெரிகிறது ஆனால் உண்மையில்இவை நமது கட்டெரும்பை விட சிறியவை அப்படி என்றால் அதன் வாயில் இருக்கும் பெர்ரோசொராஸின் அளவை தெரிந்து கொள்ளுங்கள்.
டைனோசர்களின் இருந்த்து பறவை உருவான பரிமாண பயணம்.
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக