புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூண்டின் மருத்துவ பலன்கள் Poll_c10பூண்டின் மருத்துவ பலன்கள் Poll_m10பூண்டின் மருத்துவ பலன்கள் Poll_c10 
6 Posts - 67%
heezulia
பூண்டின் மருத்துவ பலன்கள் Poll_c10பூண்டின் மருத்துவ பலன்கள் Poll_m10பூண்டின் மருத்துவ பலன்கள் Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
பூண்டின் மருத்துவ பலன்கள் Poll_c10பூண்டின் மருத்துவ பலன்கள் Poll_m10பூண்டின் மருத்துவ பலன்கள் Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூண்டின் மருத்துவ பலன்கள் Poll_c10பூண்டின் மருத்துவ பலன்கள் Poll_m10பூண்டின் மருத்துவ பலன்கள் Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூண்டின் மருத்துவ பலன்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 17, 2013 12:46 pm

பூண்டின் பிறப்பிடம் ஆசியா கண்டம்தான். தற்போது சீனாவில் தான் அதிக அளவில் பூண்டு உற்பத்தியாகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவிலும், ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூண்டுவை மனிதர்கள் உணவில் சேர்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

பூண்டில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன.

பூண்டுவை குழம்பில் சேர்த்தாலோ வேறு பதார்த்தங்களில் சேர்த்து சாப்பிட்டாலோ வாயுத்தொல்லையில் இருந்து விடுபடலாம். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

பூண்டின் மருத்துவ பலன்கள்:

* புற்றுநோய் வராமல் தடுக்கும்.

* ரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரை அளவை குறைக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் குணம் அடைவார்கள்.

* உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வரும்!

* கல்லீரலில் உள்ள கொழுப்பை அகற்றும்.

* எலும்பு நோய் வராமல் தடுக்கும்.

* கர்ப்பிணி பெண்கள் பூண்டு சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தைகளின் எடை அதிகரிக்கும்.

* சைனஸ் நோயை கட்டுப்படுத்தும்.

* வைரஸ் கிருமிகள் உடலை தாக்காமல் தடுக்கும்.

* ஆண்மை விருத்தியை அதிகரிக்கும். மலட்டுத்தன்மையை போக்கும்.

* கண்ணில் புரைவளர்வது தவிர்க்கப்படும்.

* சளியை போக்கும்.

* உடல் பருமனை குறைக்கும். தேவையற்ற தசை குறையும்.

* முதுகுவலி குறையும்.

* காசநோய் வராமல் தடுக்கும்.

* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* உடலை இளமையாக வைத்துக்கொள்ளும். முதுமையை தள்ளிப்போடும்.

இத்தகையை மகத்துவம் கொண்ட பூண்டுவை அன்றாடம் உணவில் சேர்ப்பது நல்லது. தினமும் காலை ஒரு மடக்கு தண்ணீர் அருந்திவிட்டு பூண்டு பல் 2-ஐ எடுத்து அரை குறையாக மென்று சாப்பிட வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சற்று வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். பச்சையாக சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் வாரம் ஒரு முறை பூண்டு கஞ்சிவைத்து சாப்பிடலாம். பசும்பாலில் பூண்டு போட்டு காய்ச்சியும் குடிக்கலாம். பசும்பாலில் பூண்டு காய்ச்சும்போது ஒரு தம்ளர் பாலுக்கு குறைந்தபட்சம் ஒரு பூண்டு போடப்பட வேண்டும்.



பூண்டின் மருத்துவ பலன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 17, 2013 12:56 pm

நல்ல பதிவு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 17, 2013 12:59 pm

பூண்டு கஞ்சி காய்ச்சும் விவரம்:

சோறு சமைக்கும் அலுமினிய பானையில் 3 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் அதில் 300 கிராம் பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசியை போடவேண்டும். அரிசி போட்டு உலை கொதித்ததும் 200 கிராம் பூண்டை உரித்து போடவேண்டும். அரிசியும், பூண்டும் நன்றாக வெந்து சற்று குழைந்தபின்னர் 200 கிராம் பசும்பாலை ஊற்றவேண்டும். பின்னர் தேவையான உப்பு போட்டு இறக்கி சற்று ஆற வைத்து சாப்பிட வேண்டும். இதுவே பூண்டு கஞ்சி. பச்சையாக தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவது, அவித்து 2 பூண்டு சாப்பிடுவதற்கு சமம். ஆனால் குடல் புண் உள்ளவர்கள் பச்சையாக பூண்டுவை சாப்பிடக்கூடாது.



பூண்டின் மருத்துவ பலன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 17, 2013 1:01 pm

சிவா wrote:பூண்டு கஞ்சி காய்ச்சும் விவரம்:

சோறு சமைக்கும் அலுமினிய பானையில் 3 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் அதில் 300 கிராம் பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசியை போடவேண்டும். அரிசி போட்டு உலை கொதித்ததும் 200 கிராம் பூண்டை உரித்து போடவேண்டும். அரிசியும், பூண்டும் நன்றாக வெந்து சற்று குழைந்தபின்னர் 200 கிராம் பசும்பாலை ஊற்றவேண்டும். பின்னர் தேவையான உப்பு போட்டு இறக்கி சற்று ஆற வைத்து சாப்பிட வேண்டும். இதுவே பூண்டு கஞ்சி. பச்சையாக தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவது, அவித்து 2 பூண்டு சாப்பிடுவதற்கு சமம். ஆனால் குடல் புண் உள்ளவர்கள் பச்சையாக பூண்டுவை சாப்பிடக்கூடாது.

கிருஷ்ணம்மா அவர்களுக்கு போட்டியாக இவர் தயாராகிவிட்டார் . எல்லா புகழும் அண்ணிக்கே



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 17, 2013 1:03 pm

பாலாஜி wrote:
கிருஷ்ணம்மா அவர்களுக்கு போட்டியாக இவர் தயாராகிவிட்டார் . எல்லா புகழும் அண்ணிக்கே

எல்லா புகழும் அண்ணிக்கு அல்ல, எல்லா ருசியும் அண்ணிக்கே! அவங்கதானே சாப்பிடறாங்க..!!!



பூண்டின் மருத்துவ பலன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 17, 2013 6:16 pm

அருமையிருக்கு பதிவு

jk353
jk353
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 08/03/2013

Postjk353 Wed Apr 17, 2013 9:17 pm

அருமையான தகவல் மற்றும் பயனுள்ள மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக