ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
"அனுபவம்ஸ்" Poll_c10"அனுபவம்ஸ்" Poll_m10"அனுபவம்ஸ்" Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அனுபவம்ஸ்"

+5
T.N.Balasubramanian
சிவா
யினியவன்
ஜாஹீதாபானு
Powenraj
9 posters

Go down

"அனுபவம்ஸ்" Empty "அனுபவம்ஸ்"

Post by Powenraj Fri Feb 22, 2013 12:44 pm

http://m.ak.fbcdn.net/photos-g.ak/hphotos-ak-prn1/s720x720/563137_519630428087291_1607067348_n.jpg
ராத்திரி 2 மணிவரை தூக்கம் வரவில்லை.. சரி ஒரு டீயை போடுவோம் என. வீட்டை விட்டுநானும் இரண்டு நண்பர்களும்நடை பயணத்தை துவங்கினோம். திடீரென எதிரே ஒரு முரட்டு உருவம் வந்தது. யாரது. நம்ம ஏரியா சப்-இன்ஸ்பெக்டர ். பெயர் தெரியவில்லை.
-
“இந்த நேரத்துல எங்க போறீங்க”
“சும்மா ஒரு டீ சாப்ட்டு வரலாம்னு”
”இந்த நேரத்துல டீயா.. நீங்கல்ளாம் யாரு. என்ன வேலை பார்க்கறீங்க”
ஒவ்வொருவரும் வாய்க்கு வந்த வேலையை சொன்னோம்.
-
“இனிமே இப்படி போக கூடாது. டீ வேணும்னா முன்னாடியே ஃப்ளாஸ்க்குல வாங்கி வச்சிக்கணும். போய் ஒழுங்கா வீட்டுல தூங்குங்க. இல்லன்னா ஸ்டேசன்ல உக்கார வச்சிடுவேன்”
# வயசு பசங்களே தைரியமாக நடமாட முடியாத இரவுகளில், இளம் பெண்கள் நடக்க வேண்டும் என்று காந்திகள் கனவு காணுகிற தேசத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டிர ுக்கிறோம்..
-
நன்றி-முகநூல்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

"அனுபவம்ஸ்" Empty Re: "அனுபவம்ஸ்"

Post by ஜாஹீதாபானு Fri Feb 22, 2013 4:06 pm

# வயசு பசங்களே தைரியமாக நடமாட முடியாத இரவுகளில், இளம் பெண்கள் நடக்க வேண்டும் என்று காந்திகள் கனவு காணுகிற தேசத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டிர ுக்கிறோம்..

சியர்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

"அனுபவம்ஸ்" Empty Re: "அனுபவம்ஸ்"

Post by யினியவன் Fri Feb 22, 2013 4:46 pm

இரண்டு மணிக்கு இந்த மாதிரி சுத்துகிற இளைஞர்களால் தான்
பெண்கள் தைரியமா நடக்க முடியலையோ!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"அனுபவம்ஸ்" Empty Re: "அனுபவம்ஸ்"

Post by சிவா Fri Feb 22, 2013 6:46 pm

டாஸ்மாக்கில் மட்டும் பொறுப்பாக ஸ்டாக் வாங்கி வைத்துக் கொள்ளும் நீங்கள், டீ குடிக்க மட்டும் ஏன் நள்ளிரவில் வருகிறீர்கள் என்ற ஆதங்கத்தில் கூறியிருப்பார்!


"அனுபவம்ஸ்" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"அனுபவம்ஸ்" Empty Re: "அனுபவம்ஸ்"

Post by T.N.Balasubramanian Fri Feb 22, 2013 8:39 pm

தைரியசாலி(கள்) தான்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

"அனுபவம்ஸ்" Empty Re: "அனுபவம்ஸ்"

Post by ச. சந்திரசேகரன் Sat Feb 23, 2013 2:44 am

அவரு அவர் கடமையை செய்யறாரு. சுட்டுத்தள்ளூ!


"அனுபவம்ஸ்" 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

"அனுபவம்ஸ்" Empty Re: "அனுபவம்ஸ்"

Post by yarlpavanan Sat Feb 23, 2013 5:15 am

நடு இரவில் நடைப்பயணம் போடுவோரால் நாட்டுக்குக் கேடு என
நம்ம காவற்றுறை அஞ்சுகிறதோ!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

"அனுபவம்ஸ்" Empty Re: "அனுபவம்ஸ்"

Post by ராஜா Sat Feb 23, 2013 11:16 am

என்ன சொல்ல வருகிறார் இந்த முகநூல் பதிவர் , இரவில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூட்டாக சுற்றிக்கொண்டு அப்பாவி பெண்கள் யாராவது மாட்டுவார்களா என்று அலைந்து கொண்டு இருக்கலாம், காவல்துறை எதுவும் கேட்ககூடாது என்று சொல்லுகிறார் போல.
யினியவன் wrote:இரண்டு மணிக்கு இந்த மாதிரி சுத்துகிற இளைஞர்களால் தான்
பெண்கள் தைரியமா நடக்க முடியலையோ!!! புன்னகை
சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

"அனுபவம்ஸ்" Empty Re: "அனுபவம்ஸ்"

Post by chinnavan Sat Feb 23, 2013 4:39 pm

இரண்டு மணிக்கு தேநீரா, அட போங்கப்பா



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

"அனுபவம்ஸ்" Empty Re: "அனுபவம்ஸ்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum