ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாக்கலேட் பர்பி

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சாக்கலேட் பர்பி - Page 3 Empty சாக்கலேட் பர்பி

Post by மீனு Mon Oct 19, 2009 3:17 pm

First topic message reminder :

சாக்கலேட் பர்பி - Page 3 Cholate+burfi
தேவையானப்பொருட்கள்:

மைதா - 1 கப்
சர்க்கரை - 2 கப்
கோக்கோ பவுடர் அல்லது சாக்கலேட் பவுடர்- 1 டேபிள்ஸ்பூன்
பால் பவுடர் - 1/2 கப்
நெய் - 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன்
பால் - 1/2 கப்

செய்முறை:

நெய்யை வாணலியில் போட்டு, உருகியதும் அதில் மைதாவை வாசனை வரும் வரை (2 அல்லது 3 நிமிடங்கள்) வறுத்து எடுத்து, அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, அதில் பால் பவுடரைச் சேர்த்துக் கிளறி வைத்துக் கொள்ளவும்.

சர்க்கரையுடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு நல்ல பதம் வந்ததும் (தண்ணீரில் சிறிது பாகை விட்டால், அது கரையாமல் அப்படியே இருக்க வேண்டும். விரல்களால் எடுத்தால் மிருதுவாக முத்து போல் வர வேண்டும், அத்துடன் வறுத்து வைத்துள்ள மைதாவைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் அதில், வெதுவெதுப்பான பாலில் கோகோவைக் கலந்து ஊற்றி, மீண்டும் நன்றாகக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும். சற்று ஆறிய பின் துண்டுகள் போடவும்.


கோகோவிற்கு பதில், போர்ன்விடா அல்லது ட்ரிங்கிங் சாக்கலேட் சேர்த்தும் செய்யலாம். எது சேர்த்தாலும் வெதுவெதுப்பான பாலிலோ அல்லது தண்ணீரிலோ சேர்த்து நன்றாகக் கலந்து, அதன் பின் மாவில் சேர்க்கவும். அப்பொழுதுதான் கட்டியில்லாமல், சுலபமாக மாவுடன் சேரும். கிளறவும் எளிதாக இருக்கும்.

சர்க்கரை அளவு - 1 கப் மைதாவிற்கு, 2 கப்
போர்ன்விடா அளவு - 1 கப் மைதாவிற்கு 1/2 கப்
கோகோ என்றால் - 1 டேபிள்ஸ்பூன் போதும் - அதிகம் சேர்த்தால் சிறு கசப்பிருக்கும்.

பால் பவுடருக்குப் பதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்தும் செய்யலாம். பால் பவுடர் அல்லது கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்தால் சுவை சற்று கூடுதலாக இருக்கும். இவற்றை சேர்க்காமலும் செய்யலாம்.

இரண்டு கலர் பர்பிக்கு, கோகோ சேர்க்காமல், மைதா பர்பி செய்து, விருப்பமாக எஸ்ஸெனஸ் சிறிது சேர்த்துக் கிளறி, ஒரு தட்டில் கொட்டி சமமாக பரப்பி ஆற விடவும்.
பின்னர், மேற்கூறியபடி சாக்கலேட் பர்பி செய்து, ஆற வைத்துள்ள மைதா பர்பியின் மேல் ஊற்றி சமமாகப் பரப்பி, சற்று ஆறிய பின் துண்டுகள் போட்டால், இரண்டு கலரில் இருக்கும்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


சாக்கலேட் பர்பி - Page 3 Empty Re: சாக்கலேட் பர்பி

Post by மீனு Mon Oct 19, 2009 3:47 pm

ஷெரின் நீங்க துபாய் தானே ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சாக்கலேட் பர்பி - Page 3 Empty Re: சாக்கலேட் பர்பி

Post by tamilparks Mon Oct 19, 2009 3:48 pm

செரின் நீங்கள் உங்கள் பெயரை எப்படி இந்த தூவல் கொண்டு எழுதூரீங்க எனக்கும் சொல்லி கொடுங்கள்
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

சாக்கலேட் பர்பி - Page 3 Empty Re: சாக்கலேட் பர்பி

Post by மீனு Mon Oct 19, 2009 3:48 pm

tamilparks wrote:செரின் நீங்கள் உங்கள் பெயரை எப்படி இந்த தூவல் கொண்டு எழுதூரீங்க எனக்கும் சொல்லி கொடுங்கள்

அது தூவல் அல்லா இறகு


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சாக்கலேட் பர்பி - Page 3 Empty Re: சாக்கலேட் பர்பி

Post by tamilparks Mon Oct 19, 2009 3:50 pm

ம் மன்னித்து கொள்ளுங்கள் இப்போ சொல்லுங்க எப்படி எழுத வேண்டும் என்று
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

சாக்கலேட் பர்பி - Page 3 Empty Re: சாக்கலேட் பர்பி

Post by சதீஷ்குமார் Mon Oct 19, 2009 3:52 pm

சூப்பர் டிப்ஸ்

அப்படியே செஞ்சும் கொடுத்துடீங்கனா இன்னும் சூப்பரோ சூப்பர் சாக்கலேட் பர்பி - Page 3 677196
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

சாக்கலேட் பர்பி - Page 3 Empty Re: சாக்கலேட் பர்பி

Post by செரின் Mon Oct 19, 2009 3:53 pm

tamilparks wrote:ம் மன்னித்து கொள்ளுங்கள் இப்போ சொல்லுங்க எப்படி எழுத வேண்டும் என்று

http://www.gif-mania.net/animated-signatures/artists-pencils.html

இங்கே செல்லுங்கள் இது பற்றிய ஓரு விஜய்யின் பதிப்பு கணணிப்பகுதியில் உள்ளது நண்பரே
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

சாக்கலேட் பர்பி - Page 3 Empty Re: சாக்கலேட் பர்பி

Post by tamilparks Mon Oct 19, 2009 3:54 pm

அப்போ என்னோட பெயருக்கு ஒன்னு செய்து கொடுங்களேன் செரின்
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

சாக்கலேட் பர்பி - Page 3 Empty Re: சாக்கலேட் பர்பி

Post by tamilparks Mon Oct 19, 2009 3:55 pm

செரின் wrote:
tamilparks wrote:ம் மன்னித்து கொள்ளுங்கள் இப்போ சொல்லுங்க எப்படி எழுத வேண்டும் என்று

http://www.gif-mania.net/animated-signatures/artists-pencils.html

இங்கே செல்லுங்கள் இது பற்றிய ஓரு விஜய்யின் பதிப்பு கணணிப்பகுதியில் உள்ளது நண்பரே

மிக்க நன்றி
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

சாக்கலேட் பர்பி - Page 3 Empty Re: சாக்கலேட் பர்பி

Post by செரின் Mon Oct 19, 2009 3:57 pm

tamilparks wrote:அப்போ என்னோட பெயருக்கு ஒன்னு செய்து கொடுங்களேன் செரின்

இங்கே கிளிக் செய்யுங்கள் http://www.gif-mania.net/animated-signatures/artists-pencils.html நண்பரே உங்கள் விருப்புக்கு ஏற்றபடி நீங்களே செய்து கொள்ள முடியும்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

சாக்கலேட் பர்பி - Page 3 Empty Re: சாக்கலேட் பர்பி

Post by tamilparks Mon Oct 19, 2009 3:58 pm

செய்து விட்டேன் நன்றி செரின்
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

சாக்கலேட் பர்பி - Page 3 Empty Re: சாக்கலேட் பர்பி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum