புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_m10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10 
91 Posts - 67%
heezulia
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_m10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_m10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_m10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10 
3 Posts - 2%
prajai
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_m10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_m10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10 
2 Posts - 1%
Barushree
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_m10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10 
2 Posts - 1%
nahoor
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_m10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_m10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_m10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_m10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10 
145 Posts - 74%
heezulia
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_m10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_m10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10 
8 Posts - 4%
prajai
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_m10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10 
5 Posts - 3%

Karthikakulanthaivel
தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_m10தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!.........

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 21, 2013 8:50 pm

என்ன... குழப்பமாக இருக்கிறதா? காலை எழுகிறீர்கள்... கைகளையும் கால்களையும் நீட்டி, உடலை அசைத்து சோம்பல் முறிக்கிறீர்களே... அது எதற்கென்று தெரிந்தா செய்கிறீர்கள்? உடல் அனிச்சையாக அதைச் செய்கிறது. அதன் மூலம் ஒரு உற்சாகத்தையும் அது அடைந்து விடுகிறது. எந்த வித ஊக்க மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல், நம் உடல் தானே முயன்று ஒரு உற்சாகத்தைப் பெற முடியுமென்றால், நோய்களுக்கான சிகிச்சையை மட்டும் ஏன் பெற முடியாது? இந்தக் கேள்வியில்தான் எழுகிறது அக்கு மருத்துவத்துக்கான அஸ்திவாரம்.

மனிதன் என்ன காரணங்களுக்காக தலையைச் சொறிகிறான்? பேன் தொல்லையால் மட்டும்தானா சொறிகிறான்? கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் தலையைச் சொறிந்து நிற்கும் மாணவர்களைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? பதில் தெரியாததற்கும் தலையை சொறிவதற்கும் என்ன சம்பந்தம்? தலையைச் சொறிந்தால் மறந்து போன ஒன்று நினைவுக்கு வர வாய்ப்பிருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. நம் உடல் செய்யும் எந்த ஒரு அனிச்சை செயலுக்கும் அர்த்தம் இல்லாமல் இல்லை.

விரல்களில் அடிக்கடி சொடுக்கு எடுக்கிறோமே அது ஏன்? கடும் வேலைக்குப் பிறகு உடல் அசதியை நொடிகளில் போக்கி உற்சாகத்தை வரவழைக்கும் அந்த அக்கு சிகிச்சையை நமக்கு சொல்லித் தந்தது யார்? நாடியில் விரல் வைத்து யோசிக்கிறோம்... கோபத்தை அடக்கும்போது பல்லைக் கடிக்கிறோம்... இதெல்லாம் எதற்காக? ஒரு பதற்றம், எதிர்பார்ப்பு, சஸ்பென்ஸ் என்றால் கையைப் பிசைந்து குறுக்கும் நெடுக்கும் அலைவது நமக்கெல்லாம் இயல்பு. அந்தச் செயல் நமக்குள் ‘எண்டார்ஃபின்’ என்ற பொருளைச் சுரக்கச் செய்து, ஆசுவாசப்படுத்துகிறது என்பது தெரியுமா?

அதேபோலத்தான் கை தட்டுவதும். மகிழ்ச்சியின்போதும் மற்றவர்களைப் பாராட்டவும்தான் நாம் கை தட்டுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். கைதட்டலின்போது உள்ளுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக, ‘அசிட்டைல் கொலைன்’ என்கிற சுரப்பு சுரந்து, உடலையும் மனதையும் ஒருசேர உற்சாகப்படுத்துகிறது. இந்த உண்மை தெரியாமலே அதைச் செய்து கொண்டிருக்கிறோம் நாம். சிரிப்பு சிகிச்சை, இசை சிகிச்சை போல டெல்லியில் ஒரு சாது, தனது பக்தர்களை கை தட்ட வைத்தே கவலைகளைப் போக்குகிறாராம். இப்படி நம்மைச் சுற்றிலும் நாம் அறியாமலே அக்கு சிகிச்சை நிறைந்திருக்கிறது.

இந்த அனிச்சை செயல்கள் தவிர, நம் முன்னோர்கள் சம்பிரதாயமாகச் சொல்லி வைத்த சில மருத்துவ முறைகளும் உள்ளன. காது குத்துவது என்பது நம் அறிவுத் திறனை வளர்க்கும் விஷயம். எனவேதான் பொய் சொல்கிறவரைப் பார்த்து, ‘எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு’ என்கிறோம். சாமி சிலையைப் பார்த்தால் கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். பிறந்த குழந்தைக்கு மூன்று முறை முடி எடுப்பது ஆரோக்கியம் என்று நம்புகிறோம். இன்னும் கம்மல், வளையல், கொலுசு போன்ற அணிகலன்களின் அக்கு பலன்கள் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

பொதுவாகவே நம் ஊரில் ஒரு மனப்பான்மை இருக்கிறது, விலை உயர்ந்ததுதான் சிறந்தது என்று. சொத்தை எழுதிக் கேட்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கு மத்தியில், செலவே இல்லாத அக்கு மருத்துவம் செல்வாக்கு குன்றியிருப்பது இதனால்தான். ஆனால், இன்று மாற்று மருத்துவத்தை மக்கள் நம்பத் துவங்கியிருக்கிறார்கள். உலகம் முழுக்க அக்கு மருத்துவத்துக்கு செல்வாக்கு உயர்ந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் மட்டும் அக்கு மருத்துவத்துக்கென 17 பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. இந்தியாவிலும் அக்கு மருத்துவத்தின் பலன் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் விருப்பம். பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலேயே இதைக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்தால் இது சாத்தியமாகலாம். அது நடக்க காலங்கள் ஆகலாம். அதுவரை, உங்களுக்கு நீங்களே டாக்டர். உச்சிமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பிரச்னைக்குமான அக்குபிரஷர் தீர்வுகளை இந்த தொடர் முழுக்கப் படித்திருக்கிறீர்கள். அதை வைத்தே உங்களுக்கு மட்டுமல்ல, உங்களின் சுற்றத்தார்களுக்கும் இந்த அதிசய அக்குபிரஷரை அப்ளை பண்ணி ஆரோக்கியமாக வாழுங்கள். ஆல் தி பெஸ்ட்!.

தினகரன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 21, 2013 10:19 pm

சும்மா தலையைச் சொறிந்துகொண்டிருக்காமல் உருப்படியாக ஒரு வேலை செய்துள்ளார் டெர்ரர் பாபு ! நான் ஒரு செய்தியைத் தருகிறேன் ! காலையில் தலை வாருகிரீர்கள் அல்லவா ? அப்போது சீப்பைக் கொண்டு 10,15 தடவைகள் அழுத்தி அழுத்தித் தலை சீவுங்கள் அன்று உங்கள் மூளை நன்றாக வேலை செய்யும் ! இது புத்தகத்தில் படித்ததல்ல ! எனது சொந்த ஆய்வு !
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 22, 2013 11:54 am

உடலின் அனிச்சைச் செயல்களுக்கான விளக்கம் அறிந்துகொண்டேன்!

தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 22, 2013 11:58 am

நாம தலைய சொறிஞ்சா பொடுகா இருக்கும்ன்னு
சொல்றவங்கள இனி ஒரு வழி பண்ணிடலாம் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 22, 2013 11:59 am

யினியவன் wrote:நாம தலைய சொறிஞ்சா பொடுகா இருக்கும்ன்னு
சொல்றவங்கள இனி ஒரு வழி பண்ணிடலாம் புன்னகை

அப்படியே பொடுகு இருந்தாலும் இப்படிச் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்!

தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 22, 2013 12:02 pm

சிவா wrote:அப்படியே பொடுகு இருந்தாலும் இப்படிச் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்!
நெகத்த வெட்டிட்டு சொறியனும் - ரத்தம் வந்துடும் பாஸ் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 22, 2013 12:02 pm

யினியவன் wrote:
சிவா wrote:அப்படியே பொடுகு இருந்தாலும் இப்படிச் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்!
நெகத்த வெட்டிட்டு சொறியனும் - ரத்தம் வந்துடும் பாஸ் புன்னகை

சரிங்கண்ணா! சிரி

தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!......... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக