புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Poll_c10வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Poll_m10வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Poll_c10வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Poll_m10வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Poll_c10வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Poll_m10வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Poll_c10வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Poll_m10வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Poll_c10வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Poll_m10வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 21, 2013 7:28 pm

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Tamil_News_large_652923

சிட்னி: அதிக அளவு இறைச்சி உண்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் என தெரியவந்துள்ளது. இன்று உலகை அச்சுறுத்திவரும் உயிர் கொல்லி நோய் கான்சர். கான்சர் எதனால் வருகிறது என்பதை உறுதிபட சொல்ல முடியாவிட்டாலும், மனிதன் இயல்பு வாழ்கையை விட்டு விலகும்போது இது போன்று கொடிய வியாதிகளும் மனிதனை தொற்றிக் கொள்கின்றன. ஆனால் தங்கள் உடல் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் முதல் 30 வருடத்தை மனிதர்கள் தங்கள் இஷ்டம் போல் கழிக்கின்றனர். நேரம் தவறி உண்பது, எதை வேண்டுமானாலும் உண்பது , அதிக மது மற்றும் சிகரெட் போன்ற முறையற்ற வாழ்க்கை முறையின் தொடக்கம் தான் இந்த கான்சர் நோய். எனவே மனிதர்களை கான்சர் நோயில் இருந்து காக்க உலகம் முழுவதிலும் பல ஆராய்ச்சிகளும் , அது சம்பந்தமான ஆராய்ச்சி கட்டுரைகளும் வந்தவண்ணம் உள்ளன. அதில் ஒன்று தான் இறைச்சி உண்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வு கட்டுரை. வாரம் ஒன்றிற்கு அரை கிலோவிற்கு மேல் ஒரு நபர் இறைச்சி (மாடு, ஆடு , பன்றி போன்ற மிருகங்களின் கறி) உண்ணக்கூடாது. அதையும் மிக நன்றாக சமைத்து உண்ண வேண்டும். வாரம் ஒன்றிற்கு அரை கிலோ சமைத்த கறி என்பது 750 கிராம் சமைக்காத கறிக்கு சமம். ஹார்வர்ட் ஸ்கூல் அப் பப்ளிக் ஹெல்த் விடுத்துள்ள எச்சரிக்கையில் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை குறைத்து அதிக அளவு பழங்கள் மற்றும் காய் கறிகளை உட்கொண்டால் நீண்ட நாள் நோய் என்றி வாழலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற இறைச்சி உண்பவர்கள் தாங்கள் 50 வயதை நெருங்கும் போதுதான் இந்த வியாதி குறித்து தெரியவரும் எனவும், இதனை தவிர்க்க இறைச்சி உட்கொள்வதை முடிந்த வரை குறைத்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 21, 2013 7:29 pm

//இதனை தவிர்க்க இறைச்சி உட்கொள்வதை முடிந்த வரை குறைத்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.//

உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 21, 2013 7:36 pm

சோகம் சோகம் சோகம் அப்போ இறைச்சி சாப்பிடுவதை குறைத்து கொள்ளவேண்டியது தான் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Mவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Uவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Tவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Hவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Uவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Mவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Oவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Hவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Aவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Mவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Eவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 21, 2013 7:43 pm

Muthumohamed wrote: சோகம் சோகம் சோகம் அப்போ இறைச்சி சாப்பிடுவதை குறைத்து கொள்ளவேண்டியது தான் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் முத்து புன்னகை சுவற்றை வைத்து தானே சித்திரம் ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 21, 2013 7:45 pm

krishnaamma wrote:
Muthumohamed wrote: சோகம் சோகம் சோகம் அப்போ இறைச்சி சாப்பிடுவதை குறைத்து கொள்ளவேண்டியது தான் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் முத்து புன்னகை சுவற்றை வைத்து தானே சித்திரம் ?

குறைத்து தானே ஆகவேண்டும் அம்மா முயற்சி செய்கிறேன்




வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Mவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Uவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Tவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Hவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Uவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Mவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Oவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Hவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Aவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Mவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Eவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 21, 2013 7:48 pm

Muthumohamed wrote:
krishnaamma wrote:
Muthumohamed wrote: சோகம் சோகம் சோகம் அப்போ இறைச்சி சாப்பிடுவதை குறைத்து கொள்ளவேண்டியது தான் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் முத்து புன்னகை சுவற்றை வைத்து தானே சித்திரம் ?

குறைத்து தானே ஆகவேண்டும் அம்மா முயற்சி செய்கிறேன்

சூப்பருங்க நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Feb 21, 2013 10:08 pm

மிக பயனுள்ள மருத்துவப் பதிவு. நன்றிகள்.
விருப்பப் பொத்தானை பாவித்தேன்.



வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் 425716_444270338969161_1637635055_n
saravananabi
saravananabi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 21/02/2013
http://saravanannatarajan418@gmail.com

Postsaravananabi Thu Feb 21, 2013 10:12 pm

:வணக்கம்: சூப்பருங்க அருமையிருக்கு



கே.ந சரவணன் அபிந்தர் பிரசாத்
saravananabi
saravananabi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 21/02/2013
http://saravanannatarajan418@gmail.com

Postsaravananabi Thu Feb 21, 2013 10:12 pm

saravananabi wrote: :வணக்கம்: சூப்பருங்க அருமையிருக்கு


saravananabi
saravananabi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 21/02/2013
http://saravanannatarajan418@gmail.com

Postsaravananabi Thu Feb 21, 2013 10:15 pm

இனிமேல் நான் இறைஸ்சி சாப்பிட மாட்டேன் நன்றி நண்பர்களே



கே.ந சரவணன் அபிந்தர் பிரசாத்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக