ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-கீபோர்ட் டிரேசர்

3 posters

Go down

வேலன்:-கீபோர்ட் டிரேசர் Empty வேலன்:-கீபோர்ட் டிரேசர்

Post by velang Thu Feb 21, 2013 10:35 pm





நாம் கீபோர்ட்டில் எந்த கீ யை அழுத்தினாலும் எந்த அப்ளிகேஷனை திறந்து என்ன தட்டச்சு செய்தாலும் அது அப்படியே நாம் குறிப்பிடும் இடத்தில் பதிவு ஆகிவிடும். நாம் இல்லாதபோது நமது கம்யூட்டரில் யார் என்ன பணி செய்தாலும் நமக் குதெரிந்துவிடும. 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். 







இதில் உள்ள பற்சற்கரம் போன்ற ஐகானை கிளிக் செய்து ரீகார்ட் செய்யும் டாக்குமெண்ட் எந்த இடத்தில் சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும். இதில் உள்ள சிகப்பு நிற ரிக்காரட் பட்டனை கிளிக் செய்து ரேக்கார்டினை ஆரம்பிக்கவும்.தேவையில்லாதபோது இதில் உள்ள ஸ்டாப் பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.







இப்போது நீங்கள் சேமித்த வைத்திருந்த இடத்தில் சென்று பார்த்தீர்களே யானால் உங்களுக்கான கீபோர்டின் டிரேசர் காப்பி இருக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.




ஒரு சாப்ட்வேரில் எவ்வளவுக்எவ்வளவு வசதிகள் உள்ளதோ அந்த அளவு ஆபத்தும் அதில் அடங்கிஉள்ளது. ப்ரவ்சிங் சென்டர்களில் சில விஷமிகள் இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தி உங்கள் அந்தரங்க தகவல்களை பாஸ்வேர்டகளை அறிந்துகொள்ளும் ஆபத்தும் உள்ளது.எனவே வெளியிடங்களுக்கு செல்கையில் எச்சரிக்கை தேவை...


பயன்படுததிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்


வேலன்.


velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-கீபோர்ட் டிரேசர் Empty Re: வேலன்:-கீபோர்ட் டிரேசர்

Post by அகிலன் Fri Feb 22, 2013 2:43 am

நன்றி நண்பன் வேலன் அவர்களே.
இப்படி ஒரு மென்பொருளைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன் ஏனென்றால் பிள்ளைகள் பாவிக்கும் கணினியில் இதை பதிந்து வைத்தால் அவர்களை கண்காணிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
தரவிரக்கிவிட்டேன் பயன்படுத்திப்பார்த்து கருத்து சொல்லுகிறேன்.
மீண்டும் நன்றி.


நேர்மையே பலம்
வேலன்:-கீபோர்ட் டிரேசர் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

வேலன்:-கீபோர்ட் டிரேசர் Empty Re: வேலன்:-கீபோர்ட் டிரேசர்

Post by velang Fri Feb 22, 2013 7:29 am

அகிலன் wrote:நன்றி நண்பன் வேலன் அவர்களே.
இப்படி ஒரு மென்பொருளைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன் ஏனென்றால் பிள்ளைகள் பாவிக்கும் கணினியில் இதை பதிந்து வைத்தால் அவர்களை கண்காணிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
தரவிரக்கிவிட்டேன் பயன்படுத்திப்பார்த்து கருத்து சொல்லுகிறேன்.
மீண்டும் நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துதுக்கும் நன்றி அகிலன் சார்...இதுபோல முன்பு ஒரு சாப்ட்வேர் பதிவிட்டிருந்தேன். அது குழந்தைகள்இணையத்ததில் தவறான பக்கங்கள் செல்கையில் தானே கம்யூட்டர் லாக்ஆகிவிடும். அது வேண்டுமானாலும் பயன்படுத்திப்பாருங்களேன்.வாழ்க வளமுடன்.
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-கீபோர்ட் டிரேசர் Empty Re: வேலன்:-கீபோர்ட் டிரேசர்

Post by கரூர் கவியன்பன் Fri Feb 22, 2013 7:45 am

அருமையான தேவையான மென்பொருள்.மிக்க நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

வேலன்:-கீபோர்ட் டிரேசர் Empty Re: வேலன்:-கீபோர்ட் டிரேசர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum