புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இட்லி ஒரு ரூபாய்!
தயிர் சாதம் மூன்று ரூபாய்!
சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்!
நம்ப முடியாத விலை!
அதுவும் சென்னை பட்டணத்தில்...!
உழைக்கிற பணத்தில் மூன்று வேளையும் ஓட்டலில் சாப்பிட்டால் கையில் பத்து ரூபாய் கூட மிஞ்சாது என்ற தவிப்போடு இரு வேளை சாப்பாடு, ஒரு வேளை பட்டினி என்று நாட்களை கடத்துபவர்கள் பலர்...
இந்த வரிசையில் கூலித் தொழிலாளர் மட்டுமல்ல! படித்து விட்டு வேலை தேடி சென்னை வந்தவர்கள்... மிக குறைந்த மாத சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள் எல்லோருமே இடம் பிடித்துள்ளார்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம் தான் மலிவு விலை உணவகங்கள்.
நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலிவு விலை உணவகங்களை திறந்து வைத்தார். விலையை கேட்டதும் வயிற்றில் பால் வார்த்தது போல் மகிழ்ச்சி அடைந்தவர்கள் இந்த உணவகங்களுக்கு படையெடுக்கிறார்கள்.
தற்போது மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 உணவகங்கள் மட்டுமே செயல்பட தொடங்கி உள்ளது. இந்த உணவகங்களை நிர்வகிக்கும் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் அதிகாலை 4 மணிக்கே வந்து விடுகிறார்கள். அவர்களின் கைவண்ணத்தில் பூ போன்ற இட்லி தயாராகிறது. காலை 6 மணிக்குள் சுமார் 2 ஆயிரம் இட்லியை தயார் செய்து விடுகிறார்கள்.
ஒவ்வொரு இட்லியும் 100 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பது உத்தரவு. காலை 7 மணிக்கு கடை திறந்ததும் சாப்பிட கூட்டம் அலைமோதுகிறது. வரிசையில் காத்து நின்று டோக்கன் வாங்கி சாப்பிட்டு செல்கிறார்கள். 2 மணி நேரத்துக்குள் 2 ஆயிரம் இட்லியும் விற்று தீர்ந்துவிடுகிறது. இதே நிலைதான் அனைத்து உணவகங்களிலும் நிலவுகிறது.
இதனால் இன்று முதல் 2500 இட்லி தயார் செய்யும்படி கூறப்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் உணவு தயாரிக்கும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உணவு தரமானதாக, சுகாதாரமானதாக இருக்கிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அலுவலகங்களுக்கு செல்பவர்களும் இந்த உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டு செல்கிறார்கள். வெளியே சாப்பிட்டால் குறைந்தது 50 ரூபாய் செலவாகும். ஆனால் இங்கு 5 ரூபாயில் காலை டிபனை முடித்து விட்டேன் என்ற பூரிப்பை அவர்கள் முகத்தில் பார்க்க முடிந்தது.
இப்போது இட்லிக்கு சாம்பார் மட்டும் வழங்கப்படுகிறது. தேங்காய், மல்லி, புதினா இவற்றில் ஏதாவது ஒரு சட்னியும் தந்தால் நன்றாக இருக்கும் என்பது பலரது வேண்டுகோள். அதே போல் மதியம் சாம்பார் சாதத்துடன் அப்பளம், தயிர் சாதத்துடன் ஊறுகாயும் வழங்கினால் மதிய சாப்பாடும் அமர்க்களமாய் இருக்கும் என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.
சாப்பாடு எப்படி? என்று விசாரிக்க சென்ற அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் நேரிலேயே தங்கள் வேண்டுகோளை வைத்தனர். அதிகாரிகளும் இதுபற்றி அரசின் பார்வைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். விரைவில் சுவையான தகவல் வரும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். தொடர்ந்து 200 வார்டுகளிலும் வார்டுக்கு 1 வீதம் 200 உணவகங்களை திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்போது தொடங்கி இருப்பது டிரையல்தான்.
தேவைக்கேற்ப தினமும் இட்லி, சாம்பார்சாதம், தயிர் சாதத்தை கூடுதலாக தயாரிக்க சொல்லி வருகிறோம். யாரும் உணவகத்துக்கு வந்துவிட்டு உணவு கிடைக்காமல் திரும்பி செல்லக்கூடாது என்ற எண்ணத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மலிவு விலை உணவை ருசித்து பசியாற்றிய சிலர் மகிழ்ச்சியுடன் கூறியது...
ராஜா மணி (கூலித் தொழிலாளி):-
நான் தியாகராயநகரில் கூலி வேலை செய்து வருகிறேன். காலையில் தொழிலுக்காக வீட்டிலிருந்து புறப்படும் நான் மதிய உணவுக்கு திண்டாடி வந்தேன். மலிவு விலை உணவால் மதிய உணவு 8 ரூபாயில் முடிந்து விட்டது. (ஒரு சாம்பார் சாதம், ஒரு தயிர் சாதம்). திருப்தியாக சாப்பிட்டு பசியாற்றிவிட்டேன். இந்த திட்டத்தை என்னைப் போல் ஏராளமான கூலித் தொழிலாளர் வரவேற்கிறார்கள். இதே போல் கடைகள் பல இடங்களில் திறக்கப்பட வேண்டும்.
தினகரன் (தனியார் நிறுவன ஊழியர்):-
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். வேலை விஷயமாக தி.நகர் வந்தேன். பெரிய ஓட்டலுக்கு சென்றால் மதிய சாப்பாடு ரூ.70க்கு மேல் ஆகும். இங்கு ரூ.10 ரூபாயில் முடித்து விட்டேன். உணவு தரமாக உள்ளது. சாம்பார் சாதத்துக்கு ஒரு அப்பளமும், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள கொஞ்சம் ஊறுகாயும் தந்தால் பிரமாதமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரகாஷ்: மிகவும் பசியோடு வந்தேன். சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3க்கு டோக்கன் வாங்கினேன். தட்டு நிறைய உணவு வழங்கினார்கள். வயிறு நிரம்பி விட்டது. காலையிலும், மதியமும் 15 ரூபாயில் சாப்பாட்டை முடித்து விடுவதால் இரவிலும் ஏதாவது சாப்பிட்டு மூன்று வேளையும் பசியில்லாமல் திருப்தியாக சாப்பிட்டு வருவதாக பலர் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் கனவுதான் ‘அன்னசத்திரம் ஆயிரம் வேண்டும்’ என்பது. காலங்கள் கடந்தாலும் கனவுகள் மெய்ப்படுகிறது.
நன்றி : தினமலர்
Re: 2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்
#930395- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனது வாழ்த்தாவிட்டாலும் வயறு வாழ்த்தும் என்று சொல்வார்கள் அது நடக்கிறது, தொடர்ந்து குந்தகம் இல்லாமல் நடக்கட்டும் வாழ்த்துகள் !
Re: 2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்
#930421- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வேலை வாய்ப்பை வழங்கி அவர்களே சம்பாரித்து நல்லா சாப்பிடும் நிலைக்கு உயர்த்தும் திட்டமாக இருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும்.
இது வோட்டு வாங்க மட்டுமே பயன்படும் திட்டமாக போய்விடுமோ என்ற எண்ணம் தான் வருகிறது.
ஆவின் பார்லர்களின் நிலை இன்று என்ன என்று யோசிக்க வேண்டும். அவர்களின் பாலும், ஐஸ் கிரீம்களும் மற்ற பொருட்களும் தரமானது - ஆனால் எத்தனை பார்லர்கள் இருக்கு? அங்கு எத்தனை ஐடங்கள் ஸ்டாக் இருக்கு?
இதை மேம்படுத்தினால் தனியார் ஐஸ் க்ரீம் பார்லர்களை மிஞ்சும் அளவுக்கு விற்பனை இருக்கும். அரசு சிந்திக்குமா?

#930422- யினியவன்சிறப்புப் பதிவாளர்

#930425- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நாலு ஏழைகளுக்கு வயிறார உணவளித்தால் அவர்களுக்கு நீங்க தான் கடவுள். என்ற ரமணரின் வாக்கு இன்று தமிழகத்தில் நிறைவேறியது. எனது கையெழுத்தாகவும் இது பலநாட்கள் இருந்திருக்கிறது. மிகவும் பெருமையாக உள்ளது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1