ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Poll_c10வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Poll_m10வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம்

+3
ச. சந்திரசேகரன்
Muthumohamed
krishnaamma
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Empty வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம்

Post by krishnaamma Thu Feb 21, 2013 7:28 pm

First topic message reminder :

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Tamil_News_large_652923

சிட்னி: அதிக அளவு இறைச்சி உண்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் என தெரியவந்துள்ளது. இன்று உலகை அச்சுறுத்திவரும் உயிர் கொல்லி நோய் கான்சர். கான்சர் எதனால் வருகிறது என்பதை உறுதிபட சொல்ல முடியாவிட்டாலும், மனிதன் இயல்பு வாழ்கையை விட்டு விலகும்போது இது போன்று கொடிய வியாதிகளும் மனிதனை தொற்றிக் கொள்கின்றன. ஆனால் தங்கள் உடல் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் முதல் 30 வருடத்தை மனிதர்கள் தங்கள் இஷ்டம் போல் கழிக்கின்றனர். நேரம் தவறி உண்பது, எதை வேண்டுமானாலும் உண்பது , அதிக மது மற்றும் சிகரெட் போன்ற முறையற்ற வாழ்க்கை முறையின் தொடக்கம் தான் இந்த கான்சர் நோய். எனவே மனிதர்களை கான்சர் நோயில் இருந்து காக்க உலகம் முழுவதிலும் பல ஆராய்ச்சிகளும் , அது சம்பந்தமான ஆராய்ச்சி கட்டுரைகளும் வந்தவண்ணம் உள்ளன. அதில் ஒன்று தான் இறைச்சி உண்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வு கட்டுரை. வாரம் ஒன்றிற்கு அரை கிலோவிற்கு மேல் ஒரு நபர் இறைச்சி (மாடு, ஆடு , பன்றி போன்ற மிருகங்களின் கறி) உண்ணக்கூடாது. அதையும் மிக நன்றாக சமைத்து உண்ண வேண்டும். வாரம் ஒன்றிற்கு அரை கிலோ சமைத்த கறி என்பது 750 கிராம் சமைக்காத கறிக்கு சமம். ஹார்வர்ட் ஸ்கூல் அப் பப்ளிக் ஹெல்த் விடுத்துள்ள எச்சரிக்கையில் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை குறைத்து அதிக அளவு பழங்கள் மற்றும் காய் கறிகளை உட்கொண்டால் நீண்ட நாள் நோய் என்றி வாழலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற இறைச்சி உண்பவர்கள் தாங்கள் 50 வயதை நெருங்கும் போதுதான் இந்த வியாதி குறித்து தெரியவரும் எனவும், இதனை தவிர்க்க இறைச்சி உட்கொள்வதை முடிந்த வரை குறைத்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Empty Re: வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம்

Post by அசுரன் Thu Feb 21, 2013 10:44 pm

நான் கடந்த ஒரு மாதமாக இறைச்சி சாப்பிடுவதை மிக மிக அதிக அளவில் குறைத்து விட்டேன். இன்னும் 1 முதல் 10 விழுக்காடு தான் சாப்பிடுகிறேன். விரைவில் அதுவும் குறைந்துவிடும்.. பழங்கள் சாப்பிடுவதை அதிகப்படுத்தியுள்ளேன்.

நல்ல பகிர்விற்கு நன்றி அம்மா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Empty Re: வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம்

Post by Muthumohamed Thu Feb 21, 2013 11:41 pm

அசுரன் wrote:நான் கடந்த ஒரு மாதமாக இறைச்சி சாப்பிடுவதை மிக மிக அதிக அளவில் குறைத்து விட்டேன். இன்னும் 1 முதல் 10 விழுக்காடு தான் சாப்பிடுகிறேன். விரைவில் அதுவும் குறைந்துவிடும்.. பழங்கள் சாப்பிடுவதை அதிகப்படுத்தியுள்ளேன்.

நல்ல பகிர்விற்கு நன்றி அம்மா

நானும் உங்களை போன்று குறைத்து விடவேண்டும் அண்ணா ஏதாவது டெக்னிக் இருக்குதா?



வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Mவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Uவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Tவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Hவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Uவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Mவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Oவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Hவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Aவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Mவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Eவயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Empty Re: வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம்

Post by krishnaamma Fri Feb 22, 2013 11:28 am

அசுரன் wrote:நான் கடந்த ஒரு மாதமாக இறைச்சி சாப்பிடுவதை மிக மிக அதிக அளவில் குறைத்து விட்டேன். இன்னும் 1 முதல் 10 விழுக்காடு தான் சாப்பிடுகிறேன். விரைவில் அதுவும் குறைந்துவிடும்.. பழங்கள் சாப்பிடுவதை அதிகப்படுத்தியுள்ளேன்.

நல்ல பகிர்விற்கு நன்றி அம்மா

விருப்ப பொத்தனை பாவித்தேன் அசுரன் புன்னகை முயன்றால் முடியாதது எதுவும் இல்லை புன்னகை சூப்பருங்க அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Empty Re: வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம்

Post by krishnaamma Fri Feb 22, 2013 11:29 am

Muthumohamed wrote:
அசுரன் wrote:நான் கடந்த ஒரு மாதமாக இறைச்சி சாப்பிடுவதை மிக மிக அதிக அளவில் குறைத்து விட்டேன். இன்னும் 1 முதல் 10 விழுக்காடு தான் சாப்பிடுகிறேன். விரைவில் அதுவும் குறைந்துவிடும்.. பழங்கள் சாப்பிடுவதை அதிகப்படுத்தியுள்ளேன்.

நல்ல பகிர்விற்கு நன்றி அம்மா

நானும் உங்களை போன்று குறைத்து விடவேண்டும் அண்ணா ஏதாவது டெக்னிக் இருக்குதா?

தனிமடலில் சொல்லறேன் முத்து புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Empty Re: வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம்

Post by Gnana soundari Fri Feb 22, 2013 11:42 am

பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு சட்டென்று கோபம் வராதாமே? நீங்கள் எப்படி? பெயரைப் பார்த்தாலே பயந்து ஓடலாம் போல் இருக்கிறது.
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Empty Re: வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம்

Post by சிவா Fri Feb 22, 2013 11:43 am

Gnana soundari wrote:பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு சட்டென்று கோபம் வராதாமே? நீங்கள் எப்படி? பெயரைப் பார்த்தாலே பயந்து ஓடலாம் போல் இருக்கிறது.

ஆமாம், நின்று நிதானமாகத்தான் கோபம் வரும்! கோபம்


வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் - Page 2 Empty Re: வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம்
» புற்றுநோய் தாக்கும் அபாயம்: வயர்லெஸ் இண்டர்நெட்- செல்போன்கள் மூளையை பாதிக்கும்;
» கர்ப்பப்பை புற்றுநோய், கவனம்!
» லண்டன் உள்ளிட்ட விமான நிலையங்களில் பயன்படுத்த்ப்படும் ஸ்கேனர்களில் புற்றுநோய் ஏற்படும் அபாயம்
» நொறுக்குத்தீனி உண்ணும் பெண்களுக்கு புற்றுநோய் அபாயம் அதிகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum