புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னைத்தேடி... Poll_c10உன்னைத்தேடி... Poll_m10உன்னைத்தேடி... Poll_c10 
25 Posts - 69%
heezulia
உன்னைத்தேடி... Poll_c10உன்னைத்தேடி... Poll_m10உன்னைத்தேடி... Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
உன்னைத்தேடி... Poll_c10உன்னைத்தேடி... Poll_m10உன்னைத்தேடி... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னைத்தேடி... Poll_c10உன்னைத்தேடி... Poll_m10உன்னைத்தேடி... Poll_c10 
361 Posts - 78%
heezulia
உன்னைத்தேடி... Poll_c10உன்னைத்தேடி... Poll_m10உன்னைத்தேடி... Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
உன்னைத்தேடி... Poll_c10உன்னைத்தேடி... Poll_m10உன்னைத்தேடி... Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உன்னைத்தேடி... Poll_c10உன்னைத்தேடி... Poll_m10உன்னைத்தேடி... Poll_c10 
8 Posts - 2%
prajai
உன்னைத்தேடி... Poll_c10உன்னைத்தேடி... Poll_m10உன்னைத்தேடி... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உன்னைத்தேடி... Poll_c10உன்னைத்தேடி... Poll_m10உன்னைத்தேடி... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உன்னைத்தேடி... Poll_c10உன்னைத்தேடி... Poll_m10உன்னைத்தேடி... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உன்னைத்தேடி... Poll_c10உன்னைத்தேடி... Poll_m10உன்னைத்தேடி... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உன்னைத்தேடி... Poll_c10உன்னைத்தேடி... Poll_m10உன்னைத்தேடி... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உன்னைத்தேடி... Poll_c10உன்னைத்தேடி... Poll_m10உன்னைத்தேடி... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னைத்தேடி...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 21, 2013 5:26 pm

http://www.thamilan.lk/news_images/453875081pome.jpg
வருடங்கள் பல கடந்தாலும்
ஏதேதோ மாற்றங்கள்
மனதினில்..!
காத்திருந்து நீளும்
இரவுகள்.. !
கனவுகளில் தொலையும்
நினைவுகள்..!
உனை பார்த்திட ஏங்கிடும்
கண்கள்.. !
உனை சேர்ந்திட துடிக்கும்இதயம்.. !
என ஏக்கங்களுடன்
நகர்கிறது என் வாழ்க்கை..!
-
செல்லமாய் உன் விழிகள்
என்னை தேட...
தொடரும் நிழலாய்
நீ எனைத்தொடர..
என் நெஞ்சத்து
ஆசைகளையெல்லாம் ,
சேர்ந்து அசை போட ,
என் சின்னச் சின்ன குறும்புகளை
உன்னிடம் செய்து அடம்பிடிக்க ,
பேசாத கதை எல்லாம் பேசிமுடிக்க
அன்பானவளாய் நீ என் கைப்பற்றும்
நாளை எண்ணியே
உனக்கான காத்திருப்புக்களுடன்
நீள்கிறது என் நாட்கள்..........!
-
அணு அணுவாய் நான்
ரசித்த உன் நிழல்ப்படங்களையும் ,
உன் நினைவாய்
நான் வடித்த கவிதைகளையும் ,
உன்னிடம் காட்டி ,
உன் அன்பு முகம் சிந்தும் சிரிப்பை ,
மழைச் சாரலாய் உள் வாங்கி ,
பரவசப்படும் நாளுக்காய் ,
தவமிருக்கிறது என் மனது...!!
-
மனதுக்குள் மெளனம்
மண்டியிட்டு உட்கார்ந்து
எதிர்கால நிகழ்வுளை
நிகழ்கால நிஜங்களாய்
எனை மீட்ட..
உன் வரவை
எதிர்பார்த்தபடி
ஏக்கத்துடன்
காத்திருக்கிறேன்
நீ வரும் நாளை எண்ணி....
-
நன்றி தமிழன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Feb 21, 2013 5:28 pm

நல்ல கவிதை அருமையிருக்கு




அன்புடன்
சின்னவன்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 21, 2013 5:29 pm

http://www.thamilan.lk/news_images/296979674win.jpg
சாதனை பயணத்தை
நோக்கி நடைபோடும் நீ
தளர்வது ஏனோ ?
சாதனையை நெருங்கும் போது
சோதனைகள் உன்னை நோக்கும்.
பிரிவுகள் உன்னை வாட்டும்.
நீ செல்லும் பாதை உன்
வாழ்க்கையின் அர்த்தம்.
கலங்கிடலாமோ நீ சொல்லு பெண்ணை!!
சோதனைகளை சாதனை ஆக்கு
வாழ்வு வளம் பெறும்.
கலங்கிடும் நேரமில்லை
கால்த்தடம் பதித்து தளராத துணிவோடு நட......

-
நன்றி தமிழன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Feb 21, 2013 5:31 pm

கால்த்தடம் பதித்து தளராத துணிவோடு நட

நடக்கிறேன்... நடந்து கொண்டிருக்கிறேன் .......நடப்பேன்...........

சூப்பருங்க




அன்புடன்
சின்னவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 21, 2013 5:47 pm

இரண்டுமே அருமை பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Thu Feb 21, 2013 6:24 pm

கவிதை சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக