ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...!

+4
ஜாஹீதாபானு
chinnavan
செம்மொழியான் பாண்டியன்
ஹிஷாலீ
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...! - Page 2 Empty ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...!

Post by ஹிஷாலீ Thu Feb 21, 2013 4:15 pm

First topic message reminder :

வருகை பதிவேட்டில்
நிலா
வரட்டுமா என்றது காலம்

அலையின் கனவு
கரையில்
அழித்தது கால்கள்

ஒருவன் முன்னேற்றத்தில்
உயிர் கொள்ளியானது
ஊட்டச்சத்து பானங்கள்

வாழ்ந்துக் கெட்டவனுக்கு
வாய்க்கு ருசியானது
ஆறடி மண் ...!

தளர்ந்த கிளைகளுக்கு
கண்ணீர்
முதியோர் இல்லம்

இருட்டைத் துறந்தும்
இன்பம் கிடைக்கவில்லை
தோல்விகள் ...!


Last edited by ஹிஷாலீ on Sat Feb 23, 2013 10:32 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


 ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...!

Post by ஹிஷாலீ Sat Feb 23, 2013 10:32 am

gurunathasundaram wrote: சூப்பருங்க
அலையின் கனவு
கரையில்
அழித்தது கால்கள் .

பொருள் விளங்கவில்லை ஐயா. அளித்தது / அழித்ததா ?

அழித்தது தான் மிகவும் சரியாது இதோ மாற்றுகிறேன்.

விவரம் கடல் நம்மைப் போன்று பல கனவுகளுடன் அலை போல் சிரிக்கிறது அதை கண்டு இன்புறும் மக்கள் குப்பைகள் பலவற்றை கொட்டி மேலும் சில ரசாயன மாற்றங்களிலும் கடல் சீற்றங்கள் வருவதற்கு நாமே வழிவகுக்கிறோம் அதை தான் சொல்ல வந்தேன் தங்கள் சுட்டுதலுக்கு மிக்க நன்றிகள் நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

 ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...!

Post by பாலாஜி Sat Feb 23, 2013 11:33 am

ஹிஷாலீ wrote:
யினியவன் wrote:நன்று ஹிஷாலி

பெயரை பழையபடி ஏன் மாற்றிவிட்டீர்கள்?

நன்றிகள் இனியவன்

அதுவா நான் விகடகவி என்று பெயரை மாற்றினாலும் என்னை அனைவரும் ஹிஷா ஹிஷாலீ என்று தானே அழைக்கிறார்கள் அதனால் தான் பழைய பெயரையே மாற்றி விட்டேன்.


சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...!

Post by பாலாஜி Sat Feb 23, 2013 11:35 am

ஹிஷாலீ wrote:

வாழ்ந்துக் கெட்டவனுக்கு
வாய்க்கு ருசியானது
ஆறடி மண் ...!

தளர்ந்த கிளைகளுக்கு
கண்ணீர்
முதியோர் இல்லம்


அனைத்தும் அருமை .. மேலே உள்ளவை இரண்டும் ரொம்ப அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...!

Post by ஜாஹீதாபானு Sat Feb 23, 2013 11:52 am

ஹிஷாலீ wrote:
யினியவன் wrote:நன்று ஹிஷாலி

பெயரை பழையபடி ஏன் மாற்றிவிட்டீர்கள்?

நன்றிகள் இனியவன்

அதுவா நான் விகடகவி என்று பெயரை மாற்றினாலும் என்னை அனைவரும் ஹிஷா ஹிஷாலீ என்று தானே அழைக்கிறார்கள் அதனால் தான் பழைய பெயரையே மாற்றி விட்டேன்.


அது .... சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...!

Post by chinnavan Sat Feb 23, 2013 3:17 pm

எது



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

 ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...!

Post by ஜாஹீதாபானு Sat Feb 23, 2013 3:25 pm

பெயர் மாத்தினது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...!

Post by chinnavan Sat Feb 23, 2013 3:33 pm

அப்படி தெளிவா சொல்லுங்க ஜாலி



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

 ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...!

Post by உமா Mon Feb 25, 2013 5:22 pm

மிகவும் அருமையான ஹைகூக்கள் ஹிஷூ...
இதே போலே தாருங்கள் தொடர்ந்து....
அன்பு மலர்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...!

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Feb 25, 2013 5:24 pm

ஆமா அவங்கள இன்னும் தெளிவுபடுத்துங்கப்பா


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

 ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள் ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum