ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா?

+3
ஜாஹீதாபானு
யினியவன்
Muthumohamed
7 posters

Go down

ஈகரை நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா?

Post by Muthumohamed Thu Feb 21, 2013 1:44 pm

உஷார் ஐயா உஷாரு!

நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? 71696_547057272000561_786131669_n


நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா?

அப்படியென்றால் இதைக் கொஞ்சம் படியுங்கள்.

நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் ஒவ்வொரு மெயிலையும் கூகிள் நைசாக முழுசாக
படித்து அந்த மெயிலில் உள்ள கன்டென்ட்களுக்கு ஏற்ப அதை பல்வேறு
விளம்பரங்களுக்கும் பயன்படுத்துகிறது.

அந்த விளம்பரங்கள் கூட
நீங்கள் படிக்கும் ஜிமெயிலுக்கு அருகிலேயே வருகிறது. எனவே உங்களுடைய
இரகசியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்பதுடன் உங்கள் தகவல்களை எடுத்து
உங்களிடமே காசு சம்பாதிக்கிறது என்பதையும் அம்பலப்படுத்துகிறது மற்றொரு
மெயில் சர்வீசான மைக்ரோசாப்ட்!

வலைத்தளங்களில் புதுமை கொண்டு
வந்து தங்கள் யூசர்களின் எண்ணிக்கையை அதிகரித்து நடுவிலே விளம்பரமும்
செய்து அதன்மூலம் பெரும் செல்வாக்குடன் திகழ்வது யார் என்ற போட்டி கூகுள்
மற்றும் பிற கம்பெனிகளிடையே வெகுகாலமாக நடந்துவருகிறது.


மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு எதிராக கூகுள் தன் தேடு
பொறியான கூகுள் குரோம் வெளிவிட்டதும் பெருவாரியான யூசர்கள் க்ரோமுக்கு மாறி
இப்போது அதுதான் ஹிட் என்ற நிலையில் உள்ளது.

அதைப்போன்றே மொபைல்
சேவைகளில் கூகுள் ஆண்ட்ராய்ட் சாப்ட்வேர் வெளியிட்ட பிறகு மற்ற மொபைல்
கம்பெனிகளும் ஆண்ட்ராய்ட் சாப்ட்வேர் பயன்படுத்தி தங்கள் மொபைல்களை
தயாரிக்கின்றன.

எனவே இப்போது ஆண்ட்ராய்ட் (சாப்ட்வேர்) போன் தான் முன்னிலையில் உள்ளது.

ஏன் என்றால் அதுதான் இப்போது லட்சக்கணக்கான இலவச அப்ளிகேஷன்களை அள்ளி வழங்குகிறது.

விலையும் மற்ற ஸ்மார்ட் போன்களை விட குறைவு.

மின்னஞ்சல்களில் கூகுளின் ஜிமெயில், யாஹூ, அவுட்லுக், ரெடிஃப் என பல இருந்தாலும் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள்தான் அதிகம்.

இலவசமாக அளிக்கப்படும் இந்த சேவையை பயன்படுத்தி மெயில் அனுப்பும் / பெறும்
ஜிமெயில் யூசர்களின் மெயில் ஒவ்வொன்றையும் படித்து பக்கத்திலேயே அது
தொடர்பான விளம்பரங்களையும் வெளியிட்டு ப்ரைவசியை காசாக்குகிறது என்ற பகீர்
தகவலை சொல்கிறது மைக்ரோசாப்ட்.

மேலும் மைக்ரோசாப்ட்டின் இலவச
மின்னஞ்சல் சேவையான அவுட்லுக் மெயிலில் இப்படி படிப்பதில்லை. எனவே அனைவரும்
தங்கள் ப்ரைவசியை பாதுகாக்க அவுட்லுக்கை பயன்படுத்துங்கள் என்றும்
கூறுகிறது. மேலும் கூகுள் தனி நபர் ரகசியம் காக்க வேண்டும் என்று ஜிமெயில்
யூசர்கள் கூகுளை நிர்பந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

மைகரோசாப்ட் கூறும் இந்த குற்றசாட்டு பற்றி ஜிமெயில் பயன்படுத்தும் சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்ரீராம் என்பவரிடம் கேட்டபோது..

"பொதுவாகவே வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் எல்லாமே நூறு
சதவிகிதம் ரகசியமானதோ அல்லது பாதுகாப்பானதோ இல்லை. அதுவும் பெரிதும்
பயன்பாட்டில் உள்ள இந்த இலவச மின்னஞ்சல்கள் எல்லாம் தனிமை தகவல்
பரிமாற்றத்திற்கு உகந்ததல்ல.

மற்றவர்கள் இந்த மெயில்களை பார்க்க
முடியாவிட்டாலும் சேவை தரும் நிறுவனங்கள் தனி மென்பொருளை பயன்படுத்தி
இவற்றை படிக்கமுடியும். அப்படிதான் கூகுள் படித்து விளம்பரங்களுடன் தொடர்பு
படுத்துகிறது.

இதில் நீங்கள் மற்ற மின்னஞ்சல் சேவையை
பயன்படுத்தி ஜிமெயில் யூசருக்கு அனுப்பினாலும் அதுவும் படிக்கப்படுகிறது.
எனவே இது பாதுகாப்பற்ற தன்மைதான். கூகுள் இதுபற்றி விளக்கத்தை கூறினால்
மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும்” என்று கூறினார்.

தமிழ்த் தாயகத்திற்காக
S . முரளி



நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Mநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Uநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Tநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Hநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Uநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Mநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Oநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Hநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Aநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Mநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Eநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா?

Post by யினியவன் Thu Feb 21, 2013 1:48 pm

நாம அனுப்பரவங்களே படிச்சு பதில் சொல்றதில்லை - இதுல ஜிமெயிலாவது படிக்குதேன்னு சந்தோஷப் பட்டுக்கனுமோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா?

Post by ஜாஹீதாபானு Thu Feb 21, 2013 1:49 pm

என்ன்ன இப்படி சொல்றிங்க அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா?

Post by பூவன் Thu Feb 21, 2013 1:51 pm

மற்றவர்கள் இந்த மெயில்களை பார்க்க
முடியாவிட்டாலும் சேவை தரும் நிறுவனங்கள் தனி மென்பொருளை பயன்படுத்தி
இவற்றை படிக்கமுடியும். அப்படிதான் கூகுள் படித்து விளம்பரங்களுடன் தொடர்பு
படுத்துகிறது.

இதற்க்கு மட்டும் இல்லை அனைத்துக்கும் இந்த மென்பொருள்கள் நல்ல விசயத்திருக்கு விட தீமைக்கும் நிறைய பயன்படுகின்றன .....
மென்பொருள்கள் எல்லாம் வன்பொருளாக .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா?

Post by கரூர் கவியன்பன் Thu Feb 21, 2013 2:16 pm

இந்த டகால்டி வேலையெல்லாம் வேற நடக்குதா........
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா?

Post by Muthumohamed Thu Feb 21, 2013 2:32 pm

யினியவன் wrote:நாம அனுப்பரவங்களே படிச்சு பதில் சொல்றதில்லை - இதுல ஜிமெயிலாவது படிக்குதேன்னு சந்தோஷப் பட்டுக்கனுமோ?

அப்படி தான் தோணுது இனியவரே



நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Mநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Uநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Tநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Hநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Uநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Mநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Oநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Hநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Aநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Mநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? Eநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா?

Post by chinnavan Thu Feb 21, 2013 3:12 pm

ரொம்ப காலமாக நடக்குது, ஒரு முறை முகனூல் உங்கள் கணினியில் பார்த்துவிட்டால் உங்கள் கணினியை முகனூல் பொறியாளர் முழுவதும் பார்க்க முடியும்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா?

Post by krishnaamma Thu Feb 21, 2013 6:33 pm

chinnavan wrote:ரொம்ப காலமாக நடக்குது, ஒரு முறை முகனூல் உங்கள் கணினியில் பார்த்துவிட்டால் உங்கள் கணினியை முகனூல் பொறியாளர் முழுவதும் பார்க்க முடியும்

ஒ..........இது வேறயா ? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum