புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  Poll_c10 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  Poll_m10 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  Poll_c10 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  Poll_m10 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  Poll_c10 
3 Posts - 8%
heezulia
 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  Poll_c10 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  Poll_m10 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  Poll_c10 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  Poll_m10 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  Poll_c10 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  Poll_m10 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 21, 2013 11:13 am

அரியானா மாநிலம் ரோடக் மாவட்டம் சம்ளா நகரைச் சேர்ந்தவர் ரேஷ்மா (19) (பெயர் மாற்றம்) அதே பகுதியைச் சேர்ந்தவர் ரோகித்குமார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ரேஷ்மாவை கடத்திச் சென்று கற்பழித்தார்.

இதுதொடர்பான வழக்கு ரோடக் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சம்ளாவில் உள்ள மார்க்கெட்டில் ரோகித்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று ரோகித் குமாரை துப்பாக்கியால் சுட்டது. இதில் அவரது உடலில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் சுருண்டு விழுந்து பலியானார்.

இதை கண்டதும் மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகளும், பொதுமக்களும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரேஷ்மாவின் தந்தை கூலிப்படையை ஏவி ரோகித்குமாரை சுட்டுக் கொன்றது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 21, 2013 11:14 am

சூப்பருங்க நன்றி மகிழ்ச்சியான செய்தி.

துப்பாக்கியால் சுடாம கல்லாலே அடித்து இந்த மாதிரி நாயை கொன்னுருந்தா இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 21, 2013 11:19 am

சித்திரவதை இல்லாத சாவா? செத்தாலும் தப்பி விட்டான் ஈசியா!!!




மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 21, 2013 12:18 pm

பெண்களின் நிலை சோகம்





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  47
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 21, 2013 12:26 pm

யினியவன் wrote:சித்திரவதை இல்லாத சாவா? செத்தாலும் தப்பி விட்டான் ஈசியா!!!

ஆமோதித்தல் ஆமோதித்தல்




 அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  M அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  U அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  T அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  H அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  U அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  M அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  O அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  H அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  A அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  M அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  E அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 21, 2013 12:29 pm

மஞ்சுபாஷிணி wrote:பெண்களின் நிலை சோகம்


தண்டனைகள் கடுமையாக மாறும் போது பெண்களின் நிலை மாறும் .

இதுவரை பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை நிச்சயம் கவலைக்கு உரியது . அசிட் வீச்சு சம்பவம் அதிகரிப்பதும் வேதனைக்கு உரியது .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 21, 2013 12:29 pm

மஞ்சுபாஷிணி wrote:பெண்களின் நிலை சோகம்


தண்டனைகள் கடுமையாக மாறும் போது பெண்களின் நிலை மாறும் .

இதுவரை பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை நிச்சயம் கவலைக்கு உரியது . அசிட் வீச்சு சம்பவம் அதிகரிப்பதும் வேதனைக்கு உரியது .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 21, 2013 12:40 pm

நல்லது. அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 21, 2013 12:41 pm

நம்ம ஈகரையில் வடை பாயச விருந்து வச்சு
அணு அணுவா கொல்லனும் இதுபோல் ஆட்களை




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 21, 2013 12:42 pm

யினியவன் wrote:நம்ம ஈகரையில் வடை பாயச விருந்து வச்சு
அணு அணுவா கொல்லனும் இதுபோல் ஆட்களை

சரியான தீர்ப்பு சூப்பருங்க ( அப்பால எவனுக்கும் தைரியம் வராது )



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக