புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_m10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_m10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_m10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_m10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_m10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_m10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_m10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_m10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_m10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_m10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_m10கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 9:01 pm

கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Ht1846


உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் - டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது

ஓட்ஸ், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பாதாம் போன்ற பருப்பு வகைகள் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பதால், பெரும்பாலும் இத்தகைய உணவு வகைகளை பலரும் தவிர்க்கின்றனர். அதற்கு மாறாக இவற்றை சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் கரையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கனடா, டொரான்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜோன் செபேட் தலைமையில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு முடிவு குறித்து ஜோன் செபேட் கூறியதாவது: பொதுவாக உடல் எடையை குறைக்க பாதாம், பிஸ்தா ஆகியவற்றை தவிர்க்குமாறு கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு நார்ச்சத்து அவசியம். இவற்றையும் தேவைக்கேற்ப உணவில் சேர்ப்பதில்லை. முறையான அறிவுரையின்றி மேற்கொள்ளப்படும் உடல் பருமன் குறைப்பு நடவடிக்கைகள் பயனற்றதாகவே இருக்கும். மாறாக இதனால் உடல் பருமன் அதிகமாகும் ஆபத்தும் உண்டு. சமீபத்திய எங்கள் ஆய்வில் ஓட்ஸ், நட்ஸ் அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.

அதிகளவு நார்ச்சத்து உள்ள உணவுகளும் உடலுக்கு அவசியம். சோயா உணவு வகைகளான சோயா பால், டோஃபு ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பச்சை பட்டாணி, லென்டில்ஸ் உள்ளிட்ட பயிறு வகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு இத்தகைய உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து கண்காணித்ததில் அவர்களது உடலில் கொலஸ்ட்ரால் அளவு 13 சதவீதம் குறைந்திருந்தது.

ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பை எளிதாக கரைக்கும். தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட 11 சதவீதம் பேர் இதய நோயில் இருந்து மீண்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளனர். இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இதய நோய் பாதிப்பால் அவதிப்பட்டவர்கள். உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் மட்டுமே உடல் பருமனுக்கு தீர்வாகாது. சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம். இவ்வாறு ஜோன் செபேட் கூறியுள்ளார்.

நன்றி : தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 20, 2013 9:23 pm

சூப்பருங்க
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Mகொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Uகொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Tகொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Hகொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Uகொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Mகொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Oகொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Hகொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Aகொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Mகொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! Eகொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 21, 2013 12:25 pm

பயனுள்ள பகிர்வு.. இப்ப ஓட்ஸ் தோசை, ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் பொங்கல் ஓட்ஸ் பாயாசம் இது போல் செய்து சாப்பிடலாம்.. தினமும் பாதாம் பருப்பை ஊறவைத்து ஒன்று அல்லது இரண்டு சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் தரலாம். அன்பு நன்றிகள் க்ருஷ்ணாம்மா பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்! 47
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 21, 2013 1:57 pm

பயனுள்ள பகிர்வு நன்றி அம்மா ....

எங்க வீட்டில் மாதத்தில் 20 நாள் இந்த கஞ்சி தான் சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக