புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு: கர்நாடகாவின் செயல்பாடு ஒருமைப்பாட்டுக்கு எதிரானது- ராமதாஸ் அறிக்கை
Page 1 of 1 •
காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு: கர்நாடகாவின் செயல்பாடு ஒருமைப்பாட்டுக்கு எதிரானது- ராமதாஸ் அறிக்கை
#929910பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இல்லாததால் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகிக் கொண்டிருக்கும் நிலையில், அவற்றைக் காப்பாற்ற போதிய அளவு தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் மறுத்திருப்பதும், நீதிமன்றம் ஆணையிட்ட குறைந்த அளவு தண்ணீரைக் கூட திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்-அமைச்சர் மறுத்திருப்பதும் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
கர்நாடகமும், பருவ மழையும் செய்த சதியால் காவிரி பாசன மாவட்டங்களில் அண்மைக் காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. வழக்கமாக முப்போகம் விளையும் காவிரி பாசன மாவட்டங்களில் இம்முறை சம்பா பயிர் மட்டுமே பயிரிடப்பட்டிருக்கிறது. பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம், காவிரி கண்காணிப்புக்குழு, உச்சநீதிமன்றம் ஆகியவை உத்தரவிட்ட பிறகும் கூட சம்பா பயிருக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்துவிட்டது. இதனால், மிக முக்கிய காலகட்டத்தில் தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி வருகின்றன.
இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் பாய்ச்சினால் வாடும் பயிர்களில் ஓரளவையாவது காப்பாற்றலாம் என்ற நிலையில் தான், முழுமையாக ஆய்வு செய்யாமல் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட் டிருக்கிறது. சம்பா பயிர்களைக் காப்பாற்ற குறைந்தது 9.31 டி.எம்.சி. தண்ணீராவது தேவை என வல்லுனர்கள் கூறியுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள தண்ணீரின் அளவு யானைப் பசிக்கு சோளப்பொறியை போன்றதாகும்.
கர்நாடக அணைகளிலிருந்து 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டால் அது மேட்டூர் அணைக்கு வந்து சேர்வதற்குள் பாதியாக குறைந்துவிடும் என்ற நிலையில் அதைக்கூட திறந்து விடமாட்டோம் என கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநில முதல்-அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டார் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. கருகும் பயிர்களுக்கு உரிய தண்ணீரைக் கூட தருவதற்கு கர்நாடகம் மறுப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அரசியல் சட்ட அமைப்புகள் ஆணையிட்ட பிறகும் கூட தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுப்பது அரசியல் சட்ட மீறல் என்பது மட்டுமின்றி, இந்திய ஒருமைப்பாட்டிற்கும் எதிரானதாகும். காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருவதையும், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு அம்மாநில அரசின் செயல் பாடுகளை மத்திய அரசு கண்டித்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் பார்க்கும் போது தமிழ் நாட்டை இந்தியாவின் ஓர் அங்கமாக மத்திய அரசு கருதுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.
பயிர்கள் கருகியதால் தமிழகத்தில் ஏற்கனவே 19 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இனியாவது உழவர்கள் தற்கொலை செய்துகொள்ளாமல் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய - மாநில அரசுகளுக்கு உள்ளது. இதை உணர்ந்து சம்பா பயிரை காப்பாற்றுவதற்கான தண்ணீரை உடனடியாக திறந்து விடும்படி அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிடவேண்டும். அதே நேரத்தில் காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிவதால், அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Re: காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு: கர்நாடகாவின் செயல்பாடு ஒருமைப்பாட்டுக்கு எதிரானது- ராமதாஸ் அறிக்கை
#929913- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதெல்லாம் சரிதான் - அய்யா நீங்க ஜாதியை பயன்படுத்தி தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கு / ஒருமைப்பாட்டிற்கு ஆப்படிக்கிறீங்களே ? உங்கள என்ன பண்றது?
Re: காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு: கர்நாடகாவின் செயல்பாடு ஒருமைப்பாட்டுக்கு எதிரானது- ராமதாஸ் அறிக்கை
#929915- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நோ காமெண்ட்ஸ்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Re: காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு: கர்நாடகாவின் செயல்பாடு ஒருமைப்பாட்டுக்கு எதிரானது- ராமதாஸ் அறிக்கை
#929922சரி தான் , ஆனால் இந்தியா அடிக்கடி சொல்லுமே "இந்திய இறையாண்மை" என்று ஒரு வாசகம் அதுக்கு அர்த்தம் என்னன்னு கர்னாடக அரசையும் அங்குள்ள மக்களையும் தான் கேட்கணும்.
அப்படி பார்த்தா , தமிழ்நாடிளில் இருந்து யாருமே கருத்து சொல்ல முடியாது போல இருக்கேயினியவன் wrote:இதெல்லாம் சரிதான் - அய்யா நீங்க ஜாதியை பயன்படுத்தி தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கு / ஒருமைப்பாட்டிற்கு ஆப்படிக்கிறீங்களே ? உங்கள என்ன பண்றது?
Re: காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு: கர்நாடகாவின் செயல்பாடு ஒருமைப்பாட்டுக்கு எதிரானது- ராமதாஸ் அறிக்கை
#929926- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அதனாலதான் நோ காமெண்ட்ஸ்ராஜா wrote:சரி தான் , ஆனால் இந்தியா அடிக்கடி சொல்லுமே "இந்திய இறையாண்மை" என்று ஒரு வாசகம் அதுக்கு அர்த்தம் என்னன்னு கர்னாடக அரசையும் அங்குள்ள மக்களையும் தான் கேட்கணும்.அப்படி பார்த்தா , தமிழ்நாடிளில் இருந்து யாருமே கருத்து சொல்ல முடியாது போல இருக்கேயினியவன் wrote:இதெல்லாம் சரிதான் - அய்யா நீங்க ஜாதியை பயன்படுத்தி தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கு / ஒருமைப்பாட்டிற்கு ஆப்படிக்கிறீங்களே ? உங்கள என்ன பண்றது?
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Re: காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு: கர்நாடகாவின் செயல்பாடு ஒருமைப்பாட்டுக்கு எதிரானது- ராமதாஸ் அறிக்கை
#929928- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடா நீங்களும் தமிழக அரசியல்வாதி தானா?sjp wrote:அதனாலதான் நோ காமெண்ட்ஸ்
Re: காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு: கர்நாடகாவின் செயல்பாடு ஒருமைப்பாட்டுக்கு எதிரானது- ராமதாஸ் அறிக்கை
#930003- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
என்ன நடக்குது
அன்புடன்
சின்னவன்
Re: காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு: கர்நாடகாவின் செயல்பாடு ஒருமைப்பாட்டுக்கு எதிரானது- ராமதாஸ் அறிக்கை
#0- Sponsored content
Similar topics
» ஆடிப்பெருக்கு - காவிரியில் கரைபுரளும் தண்ணீர் :)
» காவிரியில் தண்ணீர்: கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் உத்தரவு
» காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்
» காவிரியில் தண்ணீர் திறக்க முடியுமா? முடியாதா?: கர்நாடகத்தை எச்சரித்த நீதிமன்றம்
» காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1