ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா

+3
Muthumohamed
ராஜா
Powenraj
7 posters

Go down

குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Empty குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா

Post by Powenraj Thu 21 Feb 2013 - 2:14

http://tamil.oneindia.in/img/300x40/2013/02/20-modi44-300.jpg
டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவடைந்து, அதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு அமெரிக்கா வருவதற்கு விசா அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இதுகுறித்து தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரத்துறை இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முடிவில் திருத்தம் செய்வதோ அல்லது திரும்பப் பெறுவதோ என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு வேளை அவர் மீதான அனைத்து வழக்குகளும் முடிவடைந்து அவர் நிரபராதி என்று அறிவிக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் முடிவில் மறு பரிசீலனை செய்யப்படும்.
-
அமெரிக்கா வர யார் வேண்டுமானாலும் விசா கோரி விண்ணப்பிக்கலாம். இருப்பினும் முடிவு என்பது பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் எடுக்கப்படும். அதில் யாரும் தலையிட முடியாது என்றார் பிளேக்.
-
ஏற்கனவே இதுபோல மோடியை நீண்ட காலமாக புறக்கணித்து வந்த ஐரோப்பிய யூனியன் சமீபத்தில்தான் அந்தத் தடையை நீக்கியது என்பது நினைவிருக்கலாம்.இந்த நிலையில் அமெரிக்காவும் இது போல விசா தடையை நீக்க முன்வர வேண்டும் என்று அமெரிக்க எம்.பிக்களில் சிலர் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு மதக்கலவரம் ஏற்பட்டது. இதில் 1000த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர்கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக அப்போது முதல் இப்போது வரைமுதல்வராக இருந்து வரும் நரேந்திரமோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பு, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நரேந்திர மோடிக்கு தடை விதித்தன. இந்த நாடுகளுக்கு செல்ல அவருக்கு விசா மறுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் குஜராத் மாநில முதல்வராக 4 வது முறையாக நரேந்திரமோடி பொறுப்பேற்றுக் கொண்டார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாயின. இதை தொடர்ந்து நரேந்திர மோடிக்கு விதிக்கப்பட்ட தடையை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் விலக்கிக் கொண்டன.
-
தட்ஸ்தமிழ்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Empty Re: குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா

Post by ராஜா Thu 21 Feb 2013 - 11:59

சூப்பருங்க அருமையான முடிவு அமெரிக்கா!! இதை அப்படியே மெயிண்டைன் பண்ணுங்க ,

அமெரிக்கா போயி என்னத்த புடுங்க போறோம். இங்கேயே இருந்து குஜராத் போல இந்தியாவை முன்னேற்றுங்க முதல்வர் மோடி அவர்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Empty Re: குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா

Post by Muthumohamed Thu 21 Feb 2013 - 12:08

ராஜா wrote: சூப்பருங்க அருமையான முடிவு அமெரிக்கா!! இதை அப்படியே மெயிண்டைன் பண்ணுங்க ,

அமெரிக்கா போயி என்னத்த புடுங்க போறோம். இங்கேயே இருந்து குஜராத் போல இந்தியாவை முன்னேற்றுங்க முதல்வர் மோடி அவர்களே

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Mகுஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Uகுஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Tகுஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Hகுஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Uகுஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Mகுஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Oகுஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Hகுஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Aகுஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Mகுஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Eகுஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Empty Re: குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா

Post by யினியவன் Thu 21 Feb 2013 - 12:39

இதைப் போல் நம்ம அரசு அந்த அண்டை நாட்டு மிருகத்தை
இந்தியாவுக்குள் வரவிடாமல் செய்திருக்கணும்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Empty Re: குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா

Post by mmani15646 Thu 21 Feb 2013 - 14:58

ராஜா wrote: சூப்பருங்க அருமையான முடிவு அமெரிக்கா!! இதை அப்படியே மெயிண்டைன் பண்ணுங்க ,

அமெரிக்கா போயி என்னத்த புடுங்க போறோம். இங்கேயே இருந்து குஜராத் போல இந்தியாவை முன்னேற்றுங்க முதல்வர் மோடி அவர்களே
ராஜா wrote: சூப்பருங்க அருமையான முடிவு அமெரிக்கா!! இதை அப்படியே மெயிண்டைன் பண்ணுங்க ,

அமெரிக்கா போயி என்னத்த புடுங்க போறோம். இங்கேயே இருந்து குஜராத் போல இந்தியாவை முன்னேற்றுங்க முதல்வர் மோடி அவர்களே
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Empty Re: குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா

Post by கரூர் கவியன்பன் Thu 21 Feb 2013 - 16:16

சரியான கருத்து..................... சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Empty Re: குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா

Post by DERAR BABU Thu 21 Feb 2013 - 16:53

ஒருவேளை மோடி பிரதமர் ஆயிட்டார் என்றால் , அப்புறம் பல்லை காட்டிட்டு வர கூடாது .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா Empty Re: குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு ஜோ பைடன் அதிக முக்கியத்துவம் தருவது ஏன்? - அமெரிக்க ஊடகங்களின் அலசல்
» குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு
» அமெரிக்கா விசா பெற மோசடி-தேனிலவுத் தம்பதியாக நடித்தவர்கள் கைது
» அமெரிக்கா மாப்பிள்ளை இங்குள்ள பொண்ணுக்கு பேன் பார்க்கலாம்.
» சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum