ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
ஒரு நிமிடம் உங்கள் கவனத்திற்கு... Poll_c10ஒரு நிமிடம் உங்கள் கவனத்திற்கு... Poll_m10ஒரு நிமிடம் உங்கள் கவனத்திற்கு... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நிமிடம் உங்கள் கவனத்திற்கு...

3 posters

Go down

ஒரு நிமிடம் உங்கள் கவனத்திற்கு... Empty ஒரு நிமிடம் உங்கள் கவனத்திற்கு...

Post by Powenraj Wed Feb 20, 2013 8:15 pm

http://photos-g.ak.fbcdn.net/hphotos-ak-snc6/207383_495507427174701_893587174_n.jpg
படத்தில் நீங்கள் காண்பவை இரண்டுமே நுரையீரல்தான். சிகப்பாக இருப்பது புகைபிடிக்காத ஆளுடையது. கருப்பாக இருப்பது புகைப்பிடிக்கிற வருடையது.
(இதுமாதிரியான படங்களை பார்க்கும்போது உடனடியாக புகைபிடிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று மனசு சொல்லும். ஆனால்அடுத்த ஒருமணிநேரத்திலே யே ஒரு தம்மடித்தால் தேவலாம் என்று மூளை சொல்லும். )
-
அண்மையில் என் நண்பர் ஒருவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார ். ஒருநாளைக்கு இருபது முப்பது சிகரெட்களை ஊதிதுள்ளுகிறவர் . அவருக்குநுரையீரலில் புற்றுநோய் வந்துவிட்டதாக டாக்டர் சொன்ன அடுத்த நொடியிலிருந்து புகைபிடிப்பதை நிறுத்திவிட்டார ். அவர் புகைபிடிப்பதை நிறுத்திய பிறகுதான்.. போராட்டம் தொடங்கியது. அவர் நிம்மதியாக போய் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார். அவருடைய குடும்பம் பட்ட வேதனையை அருகிலிருந்து பார்த்திருக்கிற ேன்.
-
வீட்டின் ஒரே வருமானக்காரரான அவர் உயிருக்கு போராடிக்கொண்டிர ுக்க இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவருடைய மனைவி திண்டாடியதை பார்த்தபோது திக்கென்று இருந்தது.
புகைபழக்கத்தை கைவிடுவது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் முயற்சி செய்யுங்கள். உங்களுக்காக இல்லையென்றாலும் உங்கள் குடும்பத்தினருக ்காக அதை செய்யலாம்.
-
http:// www.mayoclinic.c om/health/ quit-smoking/ MY00433 என்ற இந்த இணையப்பக்கத்தில ் புகைப்பழக்கத்தை கைவிட எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள ்ளன. அதை பின்பற்றிப்பாரு ங்கள். —
-
ஃபேஸ்புக் முகநூல்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஒரு நிமிடம் உங்கள் கவனத்திற்கு... Empty Re: ஒரு நிமிடம் உங்கள் கவனத்திற்கு...

Post by பூவன் Wed Feb 20, 2013 8:19 pm

நல்ல பதிவு புகைபிடிப்பவர் மனம் புகைபடியாமல் இருக்க விழிப்புணர்வு பதிவு ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒரு நிமிடம் உங்கள் கவனத்திற்கு... Empty Re: ஒரு நிமிடம் உங்கள் கவனத்திற்கு...

Post by krishnaamma Wed Feb 20, 2013 8:20 pm

புகைபழக்கத்தை கைவிடுவது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் முயற்சி செய்யுங்கள். உங்களுக்காக இல்லையென்றாலும் உங்கள் குடும்பத்தினருக ்காக அதை செய்யலாம்

நிஜம்தான்............ஆனால் இதப்படிப்பவர்கள் இதுவரை ஆரம்பிக்காமல் இருப்பிர்களே ஆனால் தயவு செய்து துவங்காதீர்கள் ............... அட் எனி காஸ்ட் ................ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

வருமுன் காப்பதே சிறந்த து நண்பர்களே ! புன்னகை PREVENTION IS BETTER THAN CURE ஒரு நிமிடம் உங்கள் கவனத்திற்கு... 224747944


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு நிமிடம் உங்கள் கவனத்திற்கு... Empty Re: ஒரு நிமிடம் உங்கள் கவனத்திற்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum