புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_c10கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_m10கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Poll_c10 
78 Posts - 49%
heezulia

62 Posts - 39%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
Srinivasan23

2 Posts - 1%
prajai

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

120 Posts - 53%

83 Posts - 37%

10 Posts - 4%

8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 21, 2013 8:16 pm

கோவையைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த கொடூரம் கோவை மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை 15 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் வந்தார். கண்ணீரும் கம்பலையுமாக வந்த அவர் தன்னை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பின்னர் அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், எனது தாயார் உடந்தையுடன் வாலிபர் ஒருவர் என்னை கற்பழித்து விட்டார். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. அதிர்ந்துபோன போலீசாரும் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினர். மாணவியின் தாயையும் மாணவி தன்னை கற்பழித்ததாக கூறிய வாலிபரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

பின்னர் மாணவி முன்னிலையில் அவர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது அந்த மாணவி கூறிய தகவல்களும் அவரது தாய் கூறிய தகவல்களும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. மேலும் மாணவி ஒரு வாலிபரை காதலிப்பதாகவும் அந்த வாலிபருடன் மாணவி ஓட்டம் பிடித்ததாகவும் அவரது தாய் போலீசாரிடம் கூறினார்.

இதுதொடர்பாக வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே தான் புகார் கொடுத்திருப்பது பற்றியும் தெரிவித்தார். எனவே அந்த மாணவியிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போதுதான் மாணவி கொடுத்த புகார் முற்றிலும் தவறானது என்பதும், தான் விரும்பிய காதலனை கரம் பிடிக்க அவர் பொய் புகாரை கொடுத்ததும் தெரிய வந்தது.

அந்த மாணவி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்தார். அந்த வாலிபரும் மாணவியுடன் ஒரே வகுப்பில் படிக்கிறார். இந்த விவகாரம் மாணவியின் தாயாருக்கு தெரியவந்தது. எனவே அவர் மாணவியை கண்டித்தார்.

காதல் மோகத்தில் சுற்றும் மகளுக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து கால் கட்டு போட நினைத்தார். அப்போது மாணவியை திருமணம் செய்ய அந்த பகுதியை சேர்ந்த பணக்கார வாலிபர் ஒருவர் முன் வந்தார். அவரை மாணவிக்கு திருமணம் செய்த வைக்க பேசி முடிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகளிலும் மாணவியின் தாய் தீவிரமாக இறங்கினார். இது மாணவிக்கு பிடிக்கவில்லை.

ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்த அவருக்கு தாய் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யவும் விருப்பமில்லை. ஆனால் அவரது தாய் தான் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ள மாணவியை வற்புறுத்தினார்.

எனவே என்ன செய்வது என்று மாணவி திணறினார். அதில் இருந்து விடுபடவும் நினைத்தார். நாடகம் எனவே தனது காதலனை மாணவி சந்தித்து பேசினார். தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருப்பது குறித்தும் அந்த மாப்பிள்ளையை பற்றியும் காதலனிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து மாணவியின் காதலன், உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை உனது தாய் உதவியுடன் உன்னை கற்பழித்ததாக போலீசில் புகார் கூறு. அப்படி செய்தால் உனது தாயையும் அந்த மாப்பிள்ளையையும் போலீசார் கைது செய்து விடுவார்கள். அதன் பின்னர் நமது காதலுக்கு இடையூறு இருக்காது என்று ஐடியா கூறினார்.

அவரது இந்த தூண்டுதலின் பேரில்தான் மாணவி போலீசில் பொய் கற்பழிப்பு புகார் கொடுத்து நாடகமாடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவியையும், அவளது காதலனையும் எச்சரித்து அனுப்பினர். மேலும் 15 வயதிலேயே மகளுக்கு வரன் பார்த்த அவரது தாயையும் கண்டித்தனர். காதல் மோகத்தால் காதலனின் அறிவுரை கேட்டு மாணவி நடத்திய இந்த விபரீத விளையாட்டால் கோவை போலீசார் சற்று கலங்கித்தான் போனார்கள்.

மாலைமலர்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 21, 2013 8:26 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உலகம் எங்கே செல்கிறது ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 21, 2013 8:31 pm

என்ன கருமம்டா இது என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 21, 2013 9:03 pm

கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. 56667 கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. 56667 கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. 56667 கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. 502589 கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. 502589 கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. 502589

கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Mகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Uகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Tகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Hகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Uகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Mகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Oகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Hகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Aகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Mகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. Eகோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Feb 22, 2013 3:02 am

காதல் எதுவும் செய்யும்
இதுவும் செய்யும்.

நேர்மையே பலம்
கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. 5no
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Feb 22, 2013 11:04 am

இப்பெண் காதலை அம்மாவிடம் சொன்ன பொழுதே, உன் விருப்படி செய்கிறேன், முதலில் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு இருவரும் வாருங்கள் என்று நட்புடன் கூறி இருந்தால், நாளடைவில் இனக்கவர்ச்சி காதல் தானாகவே மறைந்திருக்கும். உன்மையான, உறுதியான காதலாயின் நிலைத்திருக்கும். இதைவிடுத்து நீயா நானா என்று மகளுடன் போட்டியிட்டு வேறு மாப்பிள்ளை தேடியதில் வந்த விளைவு இது. இந்நிலையில் மகளை மட்டும் குறைசொல்லும் உலகத்தை என்ன சொல்வது? அதிர்ச்சி அதிர்ச்சி

சதாசிவம்
கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு.. 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக