ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிந்துரைக்கும் புத்தகங்கள்

3 posters

Go down

பரிந்துரைக்கும் புத்தகங்கள் Empty பரிந்துரைக்கும் புத்தகங்கள்

Post by ரமணி Wed Feb 20, 2013 6:46 pm

பரிந்துரைக்கும் புத்தகங்கள்

வியாச மஹாபாரதத்தையும் வால்மீகி ராமாயணத்தையும் மூலத்தில் உள்ளது உள்ளபடியே ’கறந்த பால் கறந்தபடி’ தரும் புத்தகங்கள் தமிழில் உள்ளனவா? மஹாபாரதத்தைப் பொறுத்தவரையில் கே.எம்.கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு இந்த சிறைப்பினை யுடையதாகக் கருதப்படுகிறது. தமிழிலும் இத்தகைய புத்தகங்கள் பதிப்பிக்கப் பட்டன என்பது ’சந்தவசந்தம்’ கூகிள் வலைக்குழுமத்திலிருந்து இப்போது தெரிகிறது.

வியாச பாரதத்தை ஶ்ரீ ம.வீ.ராமாநுஜாச்சாரியார் எனும் மேதை 1930-களிலும், வால்மீகி ராமாயணத்தை ஶ்ரீ நடேச சாஸ்திரியார் 1900-இலும் பதிப்பித்தார். இந்தப் பழைய, அரிய பதிப்புகள் இப்போது மீண்டும் அச்சுக்கு வந்துள்ளன. ஆர்வமுள்ள அன்பர்கள் கீழ்க்கண்ட வலைதளச் சுட்டியை ஒரு முறை படித்துப் பார்த்துவிட்டு அதன்பின் வரும் முகவரியில் தொடர்புகொள்வார்களாக:

’சந்தவசந்தம்’ கூகிள் வலைக்குழுமம்
https://groups.google.com/forum/?fromgroups=#!topic/santhavasantham/EOCiLP2InKY

சமஸ்கிருத மகாபாரதத்தின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு

முகவரி:
Sri S.Venkataramanan
New No 9, Old No 135,
Nammalavar Street
East Tambaram 600059
cell 9894661259

குறிப்பு:
நான் இன்று வாங்கியபோது வா.ரா. ஆறு காண்டங்களும் (விலை ரூ.900) கிடைத்தன. வி.பா.வில் ஒன்பதுக்கு முதல் நான்கு பாகங்களே கிடைத்தன (ஒவ்வொன்றும் ரூ.450). திரு. வெங்கட்ரமணனை நான் இன்றுதான் முதல்முறையாக சந்தித்தேன். அவர் பதிப்பிக்கும் புத்தகங்களைப் பரிந்துரைப்பதில் எங்களுக்குள் எந்தவிதமான வணிகத் தொடர்பும் இல்லையென்று தெரிவித்துக்கொள்கிறேன்.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பரிந்துரைக்கும் புத்தகங்கள் Empty Re: பரிந்துரைக்கும் புத்தகங்கள்

Post by pkselva Mon Apr 22, 2013 3:30 pm

நன்றி நண்பா! கண்டிப்பாக அவரை அழைத்து பேசி புத்தகங்களை வாங்குகிறேன்!
pkselva
pkselva
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Back to top Go down

பரிந்துரைக்கும் புத்தகங்கள் Empty Re: பரிந்துரைக்கும் புத்தகங்கள்

Post by ராஜா Mon Apr 22, 2013 4:15 pm

தகவலுக்கு மிக்க நன்றி ரமணி ஐயா புன்னகை

இந்த புத்தகங்கள் அனைத்தும் உரைநடை வடிவில் (அதாவது கதை போல ) இருக்குமா அல்லது தமிழிலும் செய்யுள் வடிவில் தான் இருக்குமா?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பரிந்துரைக்கும் புத்தகங்கள் Empty Re: பரிந்துரைக்கும் புத்தகங்கள்

Post by ரமணி Mon Apr 22, 2013 6:01 pm

இந்த புத்தகங்கள் அனைத்தும் உரைநடை வடிவில் (அதாவது கதை போல ) இருக்கும். அந்த உரைநடை மூலச்செய்யுளின் நேரடிப் பொழிப்புரையென்று இந்த நூலகளின் ஆசிரியரும் அவற்றைப் படித்தவர்களும் சொல்லுகிறார்கள். நான் வால்மீகி ராமாயணத்தின் பாலகாண்டத்தில் முதலிரன்டு சருக்கங்கள் படித்துப் பார்த்ததில் (நான் மூலம் படித்திராவிட்டாலும்) விரிவான உரைநடையாக இருப்பதால் இது உண்மையென்று படுகிறது.

ராஜா wrote:தகவலுக்கு மிக்க நன்றி ரமணி ஐயா புன்னகை

இந்த புத்தகங்கள் அனைத்தும் உரைநடை வடிவில் (அதாவது கதை போல ) இருக்குமா அல்லது தமிழிலும் செய்யுள் வடிவில் தான் இருக்குமா?!
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பரிந்துரைக்கும் புத்தகங்கள் Empty Re: பரிந்துரைக்கும் புத்தகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum