புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_m10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10 
6 Posts - 86%
cordiac
"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_m10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_m10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10 
251 Posts - 52%
heezulia
"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_m10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_m10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_m10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_m10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10 
18 Posts - 4%
prajai
"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_m10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_m10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_m10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10 
2 Posts - 0%
Barushree
"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_m10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_m10"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி.

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Feb 20, 2013 6:18 pm

உலகளவில் பிரபலமான விப்ரோ நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களுள் ஒருவருமான அஸிம் பிரேம்ஜி தனது சொத்துக்களிலிருந்து பாதி மதிப்பை ஏழை எளியோருக்கு நன்கொடையாக வழங்கவுள்ளார்.

பில் கேட்ஸ், வாரன் பப்ஃபெட் போன்ற பிற உலக செல்வந்தர்களை போல அஸிம் பிரேம்ஜியும் தான் இதுவரை சம்பாதித்த சொத்துகளிலிருந்து பாதி மதிப்பை சமூக நலனுக்காக நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார்.

சிறந்த தொழிலதிபரான அஸிம் பிரேம்ஜி ஏற்கனவே 9,000 கோடிகளை இந்திய குழந்தைகளின் கல்விக்காக அளித்துள்ளார். பெரும்பாலான அமெரிக்கர்களே இத்தகைய தொண்டு காரியங்களில் ஈடுபடும் நிலையில், அமெரிக்காவை சேராத ரிச்சர்ட் பிரான்சன், டேவிட் சைன்ஸ்புரி என்பவர்களை அடுத்து, தனது சொத்துகளிலிருந்து பாதி மதிப்பை மக்களின் நலனுக்காக வழங்குவதில் மூன்றாவது நபராக இணைந்துள்ளார் அஸிம் பிரேம்ஜி.

இதுகுறித்து கூறிய அஸிம் பிரேம்ஜி, ஒருவரிடம் இருக்கும் செல்வம் அவருக்கே சொந்தம் என்னும் எண்ணத்தை களைத்து, சமூகத்தில் நலிந்த நிலையில் இருக்கும் மக்களின் நலனுக்காக அந்த செல்வத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே எனது எண்ணம் எனத் தெரிவித்தார்.

பெரும் செல்வந்தரான அஸிம் பிரேம்ஜி தனது சொத்துக்களின் பாதியை மக்களின் நலனுக்காக அளிக்கும் முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 20, 2013 6:23 pm

சூப்பருங்க

மற்றவர்களும் இதை பின்பற்றினால் நல்லாருக்கும்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 20, 2013 6:25 pm

நல்ல உதவும் மனம் படைத்தவர்

"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. M"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. U"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. T"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. H"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. U"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. M"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. O"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. H"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. A"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. M"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. E"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 20, 2013 6:27 pm

சிறந்த தொழிலதிபரான அஸிம் பிரேம்ஜி ஏற்கனவே 9,000 கோடிகளை இந்திய குழந்தைகளின் கல்விக்காக அளித்துள்ளார்.

போற்றபடவேண்டியவர் மகிழ்ச்சி ,வளரட்டும் இவரது சேவை ....

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 20, 2013 6:29 pm

அருமையான விஷயம் அருமையிருக்கு சூப்பருங்க

அன்புடன்
சின்னவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 6:59 pm

வரவேற்கிறேன் இவரின் உன்னதமான எண்ணத்தை , வாழ்க அவர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Feb 20, 2013 7:32 pm

அவருக்கு அப்படியே எனது மற்றொரு வேண்டுகோளும் என்பக்கம் இருந்து..

முடிந்தால் தாங்களே முன்னின்று அந்த நலத்திட்டங்களை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்.

மக்கள் பணத்தையே மதிகெட்ட மனித உருவில் இருப்பவர்கள் அபகரிக்கும் போது உங்கள் பணமும்..................

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 20, 2013 7:39 pm

கரூர் கவியன்பன் wrote:அவருக்கு அப்படியே எனது மற்றொரு வேண்டுகோளும் என்பக்கம் இருந்து..

முடிந்தால் தாங்களே முன்னின்று அந்த நலத்திட்டங்களை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்.

மக்கள் பணத்தையே மதிகெட்ட மனித உருவில் இருப்பவர்கள் அபகரிக்கும் போது உங்கள் பணமும்..................

சூப்பருங்க மகிழ்ச்சி
என்னுடைய சொந்த முடிவும் இது தான் நாமே நின்று செய்வது போல் வராது.

"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. M"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. U"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. T"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. H"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. U"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. M"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. O"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. H"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. A"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. M"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. E"என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 7:39 pm

கரூர் கவியன்பன் wrote:அவருக்கு அப்படியே எனது மற்றொரு வேண்டுகோளும் என்பக்கம் இருந்து..

முடிந்தால் தாங்களே முன்னின்று அந்த நலத்திட்டங்களை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்.

மக்கள் பணத்தையே மதிகெட்ட மனித உருவில் இருப்பவர்கள் அபகரிக்கும் போது உங்கள் பணமும்..................

நீங்க பயப்பட வேண்டாம் , எனக்குததெரிந்த வரை அவரே அறக்கட்டளைகள் நிறுவி உதவறார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Feb 20, 2013 7:46 pm

krishnaamma wrote:
கரூர் கவியன்பன் wrote:அவருக்கு அப்படியே எனது மற்றொரு வேண்டுகோளும் என்பக்கம் இருந்து..

முடிந்தால் தாங்களே முன்னின்று அந்த நலத்திட்டங்களை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்.

மக்கள் பணத்தையே மதிகெட்ட மனித உருவில் இருப்பவர்கள் அபகரிக்கும் போது உங்கள் பணமும்..................

நீங்க பயப்பட வேண்டாம் , எனக்குததெரிந்த வரை அவரே அறக்கட்டளைகள் நிறுவி உதவறார்.
நல்ல செய்தியை கூறியிருக்கிறீர்கள் அம்மா... மகிழ்ச்சி

அவர் சேவை சிறக்க என் வாழ்த்துகள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக