புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_m10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_m10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_m10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_m10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_m10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_m10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_m10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_m10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_m10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_m10போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்: Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதைப்பழக்கமா? கொஞ்சம் கவனியுங்கள்:


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 2:32 am

உங்கள் பிள்ளைகள் சமீபகாலமாக வித்தியாசமாக தெரிகிறார்களா? நண்பர்களை, தனியே அழைத்துப்போய் கிசுகிசுக்கிறார்களா? கொஞ்ச நேரத்திற்குப் பிறகு வந்த நண்பருடன் புறப்பட்டுச் சென்று நீண்ட நேரம் பொறுத்துத் திரும்புகிறார்களா?

எங்கே போயிருந்தாய்? என்ற சாதாரண கேள்விக்கே எரிச்சலாக, படபடவென்று பதில் சொல்கிறார்களா? உங்களை நன்றாக முறைத்துப் பார்த்து பேசாமல் தன் அறைக்கு சென்று விடுகிறார்களா? எப்போதும், எல்லோருடனும் கலகலப்பாக பேசாமல் - தனியாக எதையோ செய்து கொண்டு, கதவை சாத்தியபடி, தன் அறைக்குள்ளே அடைப்பட்டுக் கிடக்கிறார்களா?

அவர்களை சிறிது கவனியுங்கள்.

காதல் வயப்பட்டிருக்கிறார்களா? என்ற சந்தேகங்களை ஒதுக்கி வையுங்கள். அதைவிட ஆபத்தான ஒன்றில் அவர்கள் சிக்கியிருக்கக் கூடும்.

அறையை சுத்தம் செய்வதாக சாக்கு சொல்லி அவர்கள் அறையை சோதனையிடுங்கள். போட்ட ஆடைகளை திரும்பத் திரும்ப போடுவதும், அவற்றை ஒழுங்கற்ற முறையில் வீசி எறிவதும் அவர்களுக்குப்பழக்கமா?

வைத்த பணம் சில சமயங்களில் இல்லாமல் போகிறதா? விலையுயர்ந்த பேனா, கடிகாரம், செயின் வீட்டில் அடிக்கடி காணாமல் போகிறதா? ஏதாவது காரணம் சொல்லி பணம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்களா?

அவர்கள் அறையில் ஒரு வித்தியாசமான வாசம் வருகிறதா? காகிதம் எரிந்தது போல? சிகரெட் துண்டுகள் சிதறிக் கிடக்கிறதா? பெரும்பாலும் அவை பில்டர் சிகரெட்டாக இருக்காது. கையில் பிடிக்க முடியாத அளவுக்கு சின்ன துண்டுகளாக சிதறிக் கிடக்கிறதா? கண்ணுக்கு போடும் சொட்டு மருந்து பாட்டில்கள் மாதிரி ஏதாவது தென்படுகிறதா? மாத்திரை சாப்பிட்ட மேலுறைகள் ஏதாவது கண்ணில் படுகிறதா? துர்நாற்றத்தை அகற்றும் ஸ்ப்ரேயர், போன்றவை முன்பு இல்லாத அளவில் காட்சி அளிக்கின்ற னவா? சிகரெட் பாக்கெட்டிலுள்ள பளபளப்பு காகிதம் கசங்கிக் கிடக்கிறதா?

சட்டையில் ஊசி பொத்தல்கள், ரத்தக்கறைப் பொட்டுகள் தென்படுகின்றனவா? இன்ஜக்ஷன் ஊசிகள், சிரிஞ்ச் போன்றவைகள்? இவைகளில் சில இருந்தால் போதும்' உங்கள் பிள்ளைகள் நிச்சயமாக போதை மருந்துக்கு அடிமையாகிக் கொண்டுள்ளார்கள் என்று நீங்கள் சந்தேகப்படலாம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 2:32 am

போதை மருந்து என்றால் என்ன?

ஏதோ சாராயம் - விஸ்கி குடிப்பது தான் போதை என்ற அளவில் மட்டுமே தெரிந்து வைத்திருக்கிற தாய்க்குலம் இதைப்பற்றி உஷாரான பார்வையோடு இருப்பது அவசியம்.

இந்த ஆபத்து இப்போது குறிப்பாக நடுத்தர குடும்பத்து இளைஞர்களி டையே கூட பரவி வருகிறது.

தாங்கள் பெறத் துடிப்பதையெல்லாம் பெற முடியவில்லையே என்ற விரக்தி அல்லது ஏமாற்றம் இந்தப் பழக்கத்திற்கு இவர்களை வேகமாக இழுத்துவிட முடியும்.

போதை மருந்து என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

மரியானா என்பது ஒருவகைகளைச் செடி. இந்த செடியின் இலைகளையும், பூக்களையும் வெட்டி காய வைத்து சிகரெட்டில் புகையிலைக்குப் பதிலாக நிரப்பி, புகைப்பது என்பது ஒருவகை. அதனுடைய பட்டையி லிருந்து கசியும் பசை மரியானா என்ற பெயரில் வழங்கும் போதை மருந்து. இதை அந்தக் காலத்திலிருந்து சைனா விலும், இந்தியாவிலும் கடவுள் பிரசாதம் எனக் கருதி உபயோகித்து வந்தனர். க்ளாக்கோமா என்னும் கண் நோய்க்கு மருத்துவர்கள் மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.

இப்போது மரியானாவிலிருந்து ஹஷீன், பாங்க், கஞ்சா, சரஸ், க்ராஸ் என பலவகை போதைப் பொருள்கள் தயாராகின்றன.

கொக்கோ இலையிலிருந்து மயக்க மருந்து தயாரித்துவந்தனர். கொகேய்ன் என்ற பெயரில் இந்த போதை மருந்து, மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி, உணர்விழக்கச் செய்கிறது. மூக்குப் பொடி போல் இதை உபயோகிக்கிறார் கள். சிலர் நரம்புகளில் இன்ஜக்ஷனாகவும் போடுகிறார்கள்.

அபின் என்பது இன்னொருவகை பசை. கசகசா செடியிலிருந்து எடுக்கப் படுகிறது. இருமலுக்கு மருந்து கண்டுபிடிக்க நினைத்து டாக்டர் ஒருவர் இதிலிருந்து ஹெரோயன் என்ற மயக்க மருந்துகளின் மகாராஜாவைக் கண்டு பிடித்தார். இந்த மருந்தை பிரவுன்சுகர் என்றும் அழைக்கிறார்கள். பிரவுன் சுகர் என்பது கலப்படமான ஹெரோய்ன்.

இவை தவிர, உயர் ரத்த அழுத்தம், வலிப்புநோய், தூக்கமின்மை, அறுவை சிகிச்சைக்குப்பின் மன அமைதி இவற் றிற்காக உபயோகிக்கப்படும் துயர் நீக்கி மருந்துகளை சாப்பிடுகிறார்கள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 2:32 am

இதன் விளைவுகள் என்னென்ன?

அதிகமாக பேசுதல், சிலர் எதுவும் பேசாமல் தலையை தொங்கப் போட்டு அரைத்தூக்கத்திலிருத்தல், முடிவெடுக்கும் திறமையை இழத்தல், அடுத்த வேளை மருந்து கிடைப்பதற்கு என்ன செய்யலாம் என யோசித்து அதற்காக திருடவோ, பிச்சை கேட்கவோ, ஏன் கற்பை விற்கவோ கூட தயாராகி விடுதல் ஆகியவை இருக்கும்.

நுரையீரல், இதயக் கோளாறுகள் இவர்களுக்கு இருக்கும். வேகமாக கோபம் வரும். அந்தக் கோபத்தில் ஒரு கொலை செய்வதைக் கூட சாதாரணமாக நினைப்பார்கள். சண்டை போடுவார்கள். வெளிச்சத்தைப் பார்க்க கண் கூசும். ரோட்டை கடக்கக் கூட பயப்படுவார்கள்.

ஐந்தாண்டுகள் ஆரோக்கியமான இளைஞன் தன்னுடைய கற்பனை, அற்புத கலைத்திறன், அனுபவ அறிவு, புத்தி சாலித்தனம், சுயகௌரவம், பாசப் பிணைப்பு, நம்பிக்கைகள் அனைத்தையும் இழந்து மிருகமாகிவிடுவான்.

பத்தாண்டுகளுக்குள் சாவு நிச்சயம்:

இப்படிப்பட்ட கொடுமைக்கு அடிமையாவதை ஒரு நோய் என்று நீங்கள் உணரவேண்டும். டயாபட்டீஸ் போல, இதய நோயாளி போல் அதற்கு பல ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை முறைகள் உள்ளன. அவர்கள் முதலில், உபயோகித்த போதை மருந்தின் சக்தியை உடலிலிருந்து அகற்றுகிறார்கள். மருந்தை நிறுத்தினால் ஏற்படும் நிறுத்த விளைவுகளை சில மருந்துகளால் குறைத்து விடுகிறார்கள். பிறகு மன மாற்றத்திற்கான பயிற்சிகளும் உடல் தேறுவதற்கான வழிமுறைகளும் சொல்லித் தருகிறார்கள். இக்கொடுமை யிலிருந்து எப்படியாவது விடுதலை அடைந்துவிட வேண்டும் என்ற எண் ணம் மிக அவசியம். அதை ஏற்படுத்துவது பெற்றோர், நண்பர்கள், உறவி னர்கள் கடமை. ஏனென்றால் வீட்டு சூழ்நிலைகளே பெரும்பாலும் இளை ஞர்களை போதை மருந்துகளை நாட வைக்கின்றன.

அல்லோபங்சர் சிகிச்சையின் மூலம் போதை மருந்துப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை சிறிது சிறிதாக மீட்க முடியும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 2:33 am

போதை மருந்து பற்றி சில பொய்களும், உண்மைகளும்:

ஒரு முறை உபயோகித்து நிறுத்திவிடலாம் என்ற நினைப்பு.

விற்பனைக்கு கிடைக்கிறதே என்று ஒரு த்ரிலுக்காக வாங்கி உபயோகித்தல்.

மருந்து சாப்பிட்டால் கற்பனைத்திறன் பெருகும், நம்முடைய மன உறுதி பெருகும். எந்த விஷயத்தைப் பற்றியும் ஆழமாக, நெடு நேரம் சிந்திக்கமுடியும். செக்ஸ் விஷயத்தில் மன்மதனாக மாறிவிடலாம்.

உண்மைகள்:

ஒரு முறை ஆரம்பித்தாலே, அதற்கு அடிமையாகிவிட வேண்டியதுதான். நண்பர்கள்தான் முதலில் வற்புறுத்தித் தருவார்கள். எண்ணங்களிலும், செயல் களிலும் ஒரு மித வேகம் இருக்காது. அடிமையாவது நிச்சயம். சில அடிமன தாழ்வுணர்ச்சி குறைவது போல் தெரியும். ஆனால் ஒரேயடியாக அதன் பாதாளத்தில் வீழ்வதுபோல் குற்றங்கள் புரியும் போது மனசாட்சி தடுக்காது. மிருக நிலைக்கு கொண்டுபோய் விடும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக