புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்! I_vote_lcapதென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்! I_voting_barதென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்! I_vote_rcap 
37 Posts - 82%
heezulia
தென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்! I_vote_lcapதென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்! I_voting_barதென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்! I_vote_rcap 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
தென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்! I_vote_lcapதென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்! I_voting_barதென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்! I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
தென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்! I_vote_lcapதென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்! I_voting_barதென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்! I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
தென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்! I_vote_lcapதென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்! I_voting_barதென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed 20 Feb 2013 - 19:29

http://photos-e.ak.fbcdn.net/hphotos-ak-snc7/319037_474785312571803_1393528020_n.jpg
ஒரு பெரியவர் பத்துப்பாட்டுலே எட்டாவது பாட்டா இருக்கிற குறிஞ்சிப்பாட்ட ை பார்த்துக்கிட்ட ு இருந்தார்.
-
பிரகத்தன்ங்கற அரசனுக்கு, தமிழ் நயத்தைத் தெரிவிக்கறதுக்க ாக கபிலரால் பாடப்பட்டது அது.
அதுலே வர்ற வர்ணனைகள்- பழக்கவழக்கங்கள் ளே மனசைப் பறிகொடுத்துப் பார்த்துக்கிட்ட ருந்தார் அந்தப் பெரியவர்.
ஒர் இடத்திலே தலைவியும் தோழியும் பலவித மலர்களைப் பறிச்சு ஒரு பாறையிலே குவிக்கிறதா செய்தி வருது.
அதுலே 99 மலர்களோட பேரு வருது!
அந்த இடத்தைக் கவனிச்சிப் பார்க்கிறப்போ..
-
நடுவிலே சில அடிகள் விட்டுப்போயிருக ்குங்கறதுபுரிஞ்சது.
ஏட்டுலேயும் அதுக்கான இடம்விடப்பட்டிருந்த து
செங்காந்தள் . பூ-வுலேயிருந்து செம்பூ வரைக்கும் வரிசையா பல மலர்களோட பேர் வருது. செஙகோடுவேரிங்கற பூவுக்கும் கூவிளம்பூவுக்கு ம் இடையிலே உள்ள பகுதிதான் காணாமேப் போயிருந்தது. அதுவே எத்தனை பூ இருந்த்தோ தெரியவில்லையே!
-
அழகான பூ மாலையிலே நடுவிலே சில பூ உதிர்ந்து போனது மாதிரி இருந்தது.
அந்தப் பூக்களை எப்படிக் கண்டுபிடிக்கறது ங்கறது? எங்கு கண்டுபிடிக்கறது ? பழைய சுவடிகள் யார்கிட்டயாவது இருந்தா வங்கிப்புரட்டிப ்பார்க்கலாம்.
அந்தப் பெரியவருக்கு இருப்புக் கொள்ளலே...
-
இரவுபகலா தூக்கம் வரலே.. தேடாத இடமும் இல்லே..
இன்னும் ஓர் இடம் பாக்கி இருந்தது.அவருக் கு ஞாபகம் வந்த்து.
அதுதான் தருமபுர ஆதீன மடம்.
ஒருநாள் சனிக்கிழமை காலை 7 மணிக்கு இன்னொருத்தரைக் (பொன்னுச்சாமி செட்டியார்) கூட அழைச்சிக்கிட்டு தருமபுரம்போனார் .
-
அங்கே ஆதினத் தலைவர் ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர் ஒரு சாய்வு நாற்காலியிலே சாய்ந்து உக்கார்ந்திருந் தார்.இந்தப் பெரியவர் தன் கையோட கொண்டாந்திருந்த கற்கண்டுப் பொட்டலத்தை அவருக்கு முன்னாடி வச்சார். தன்னை அறிமுகப்படுத்தி க்கிட்டார்.
“ஐயா நான் கும்பகோணம் காலேஜிலே தமிழ்ப் பண்டிதனாஇருக்கேன்.. என்பெயர் உ.வே சாமிநாதய்யர்...
தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிப்பிக்கத் தொடங்கியிருக்கே ன்.” அப்படின்னு ஆரம்பிச்சு வந்த விசயத்தைச் சொன்னார்.
-
ஆதீனத் தலைவர் நிமிர்ந்து பார்த்தார்.
நாளைக்கு வரலாமே! ன்னார்.
சரின்னு சொல்லிப்புட்டு இவர் மாயூரத்துக்கு வந்துட்டார்.
ராத்திரு பூரா தூக்கமில்லை. எப்போ விடியும்னு காத்திருந்தார். ஒரு வழியா விடிஞ்சது.
மறுபடியும் புறப்பட்டு ஏழுமணிக்குத் தருமபுரம் போனார். அங்கேயிருந்த சில ஓதுவார்களையும் கணக்குப்பிள்ளைக ளையும் உதவி செய்யும்படி தேசிகர் கட்டளையிட்டார்.
-
அங்கேயிருந்த நூல் நிலையத்துக்குப் போனார்.அங்கே ஆயிரக்கணக்கான ஏட்டுச்சுவடிகள் . ஒவ்வொண்ணா எடுத்துப் புரட்டிப் பார்த்துக்கிட்ட ிருக்கார்.
“பத்துப்பாட்டு எங்கேயாவது கண்ணுலபடுதான்னு “
பகல் பன்னிரண்டு மணியாச்சு! தேடினது கிடைக்கலே!சாப்ப ிட்டு மறுபடி தேட ஆரம்பிச்சாங்க.இ ருட்டிப்போச்சு! உயரமான குத்துவிளக்குக் கொண்டாந்து வச்சாங்க! அந்த வெளிச்சத்தை வச்சிக்கிட்டு ராத்திரி எட்டு மணிவரைக்கும் தேடினாங்க! அப்போ ஆதீனத் தலைவர் மாணிக்கவாசக தேசிகர் அங்கே வந்தார். டாக்டர் உ.வே.சா எழுந்திருச்சார் . அவர் நின்றபடியே கையமர்த்தி “ஏதாவது கிடைச்சுதா?“ ன்னார்.
-
“எனக்கு அதிர்ஷ்டமில்லை! “ன்னு சோர்வா பதில் சொன்னார்.
அந்த சமயம், காறுபாறு ஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் அங்கேவந்தார்.
சில நாளைக்கு முன்னாடி பதினெட்டாம் பெருக்குலே காவிரிலேவிடுறது க்குச் சில பழைய கணக்குச்சுவடிகள ையும் – வீணாப் போன சுவடிகளையும் சின்னத் தேர்ல வச்சு இழுத்துக்கிட்டு ப்போனாங்க.அதுலே சிலதை எடுத்துப் பீரோ மேலே வச்சிருக்கேன்.அ துலே ஏதாவது இருக்கான்னு பார்க்கலாம்ன்னு அதைக் கொண்டாரச் சொல்லிக்கொடுத்த ார். அதுக்குள் ரொம் நேரம் ஆயிட்டுது... அதனாலே அதை எடுத்துக்கிட்டு கும்பகோணம் வந்துட்டார் டாக்டர் உ.வே.சா
இதுவரைக்கும் அவர் தேடின விவரம் அதுலே கிடைச்சுது. எப்படி இருந்திருக்கும் அவருக்கு?
-
விடுபட்ட பூ மூணு. அதாவது தேமா- தேமாம்பூ, மணிச்சிகை – செம்மணிப்பூ, அப்புறம் பெருமூங்கிற் பூ (குறிஞ்சிப்பாட் டு 64-5உரை)
தமிழ்த்தாத்தா தருமபுரத்துக்கு அந்த ஓலைகளை அனுப்பிவச்சார். நன்றிக் கடிதமும் எழுதினார்.ஆத்து லே போகஇருந்த அந்த விவரம் இன்றைக்கு நமக்குக் கிடைச்சதுக்குக் காரணம் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்ய ர்.
-
இந்தக் காலத்து எழுத்தாளர்ஒருத்தர். என்னுடைய நண்பர்.அவர் என்ன பண்ணுவார் தெரியுமா? ஒவ்வொரு வருசமும் 18ஆம் பெருக்கு ஆத்துலே புதுவெள்ளம் வர்ற அன்னிக்குத் தன்னுடைய புத்தகங்களையெல் லாம் மறக்காமே எடுத்துக்கிட்டு ஒரு கோயில்லே கொண்டுபோய் வச்சு பூசை பண்ணுவார்.
“என்னங்க உங்களுக்கு அவ்வளவு பக்தியா?” ன்னு கேட்டேன்.
“அட அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே சார்...
வீட்டுலே வச்சிருந்தா 18ஆம் பெருக்கு அன்னிக்கு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு ப்போய் ஆத்துலே விட்டிடுவாங்க சார் எங்க வீட்டுக்காரம்மா ! அதனாலேதான் முன்னெச்சரிக்கை யா அன்னைக்கு அப்படி நடந்துக்கறேன் அப்படின்னார்.
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed 20 Feb 2013 - 21:11

கூரிய அரிவாளை விட புத்தகங்களே மிகச் சிறந்த ஆயுதம் சமூகத்தில்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக