ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி?

+6
ராஜா
DERAR BABU
அகிலன்
றினா
ஜாஹீதாபானு
Powenraj
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? Empty காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது :எப்படி?

Post by Powenraj Sun 17 Feb 2013 - 16:45

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Feb/8c4ade62-913e-4fa2-b4c2-7c5c45b87e39_S_secvpf.gif
காபி பிரியர்களில் பலவகை உண்டு. ஃபில்டர் காபி பிரியர்கள், கேப்புச்சீனா காபி பிரியர்கள், எக்ஸ்பிரசோ காபி பிரியர்கள், கோல்ட் காபி பிரியர்கள் என இவர்கள் பல்வேறு வகையான காபியின் சுவைக்கு அடிமையாகிப் போய் உள்ளனர். காபியில் உள்ள 'கெஃபைன்' என்ற மூலப்பொருளின் தீமை குறித்து இவர்கள் சரியாக அறிந்துக் கொள்ளாமல் உள்ளனர்.
-
உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் காபி பழக்கத்தில் இருந்து விடுபட்டு தேனீர் அருந்துவதால், உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சுறுசுறுப்பு பானமாக கருதப்படும் தேனீரின் சில நற்குணங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
-
அதன்படி, இளவயது முதுமை மற்றும் சுற்றுச்சூழல் மாசுகளில் இருந்து தேனீர் நம்மை பாதுகாக்கிறது. மாரடைப்பு மற்றும் மார்பு அதிர்வு நோய் குறையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ரத்த நாளங்களை இலகுவாக்கி அடைப்புகளை நீக்குகிறது.
-
பாலுடன் சேர்த்து அருந்தாத போதிலும், தேனீருக்கு மட்டுமே கூட எலும்புகளை திடமாக்கும் ஆற்றல் உண்டு. எலும்பு மற்றும் பல் காரைகளை தடுக்கும் புளோரைடு அதிகம் கொண்ட தேனீர் எலும்புகளை பாதுகாக்கிறது.சர்க்கரை சேர்க்காத தேனீரை பருகுவதன் மூலம் பல் ஆரோக்கியமும் பேணப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பட்டு, நோய்களுக்கு எதிராக போராடும் ஆற்றல் பெருகும்.
-
புற்று நோய்க்கு எதிராக போராடவல்ல உணவு சார்ந்த ஒரே பொருளாக தேனீர் மட்டுமே கருதப்படுகிறது. அதிகமாக அருந்தாதவரை உடலில் ஏற்படும் நீரிழப்பை கட்டுக்குள் வைத்து சோர்வடையாதபடி தேனீர் நம்மை ஊக்கப்படுத்துகிறது.
பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாத தேனீர், உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. உணவுப் பொருட்களில் உள்ள சக்தியை உடலுக்கு தேவையான ஆற்றலாக கடத்தும் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) அதிகரிக்கிறது.
-
நாள்தோறும் 5 கோப்பை தேனீர் அருந்துவதன் மூலம் மேற்கண்ட அத்தனை நன்மைகளும் நமக்கு கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எங்கே கிளம்பிட்டீங்க...? தேனீர் பருகத் தானே...?
-
மாலைமலர்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? Empty Re: காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி?

Post by ஜாஹீதாபானு Sun 17 Feb 2013 - 17:04

பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? Empty Re: காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி?

Post by றினா Sun 17 Feb 2013 - 22:40

நான் அடிக்கடி அருந்துவது...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? Empty Re: காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி?

Post by அகிலன் Mon 18 Feb 2013 - 3:56

நான் எப்போதும் தேநீரையே விரும்பி அருந்துகிறேன்.


நேர்மையே பலம்
காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? Empty Re: காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி?

Post by DERAR BABU Mon 18 Feb 2013 - 12:42

பகிர்வுக்கு நன்றி . நன்றி


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? Empty Re: காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி?

Post by ராஜா Mon 18 Feb 2013 - 12:54

பச்சை தேநீர் தான் இருப்பதிலேயே மிகச்சிறந்தது அதுவும் சர்க்கரை+பால் இல்லாமல் அருந்த வேண்டும் (சர்க்கரை இல்லாமல் வாயில் வைக்கவே முடியாது ) இருந்தாலும் முயற்சி பண்ணி பாருங்கள் நண்பர்களே.
நானும் சர்க்கரை சேர்த்து தான் அருந்துகிறேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? Empty Re: காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி?

Post by krishnaamma Mon 18 Feb 2013 - 12:57

ராஜா wrote:பச்சை தேநீர் தான் இருப்பதிலேயே மிகச்சிறந்தது அதுவும் சர்க்கரை+பால் இல்லாமல் அருந்த வேண்டும் (சர்க்கரை இல்லாமல் வாயில் வைக்கவே முடியாது ) இருந்தாலும் முயற்சி பண்ணி பாருங்கள் நண்பர்களே.
நானும் சர்க்கரை சேர்த்து தான் அருந்துகிறேன் புன்னகை

தேன் விட்டு குடிக்கலாம் ராஜா, ரொம்ப நல்லா இருக்கும். நான் அப்படித்தான் குடிக்கிறேன். எனக்கு தேன் பிடிக்கது என்றாலும் டீ இல் விட்டு குடிக்கும்போது ரொம்ப நல்லா இருக்கு. முயன்று பாருங்கள். பச்சை தேநீர் இன் முழு பலனும் நமக்கு அப்பத்தான் கிடைக்கும்.புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? Empty Re: காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி?

Post by krishnaamma Mon 18 Feb 2013 - 13:02

//நாள்தோறும் 5 கோப்பை தேனீர் அருந்துவதன் மூலம் மேற்கண்ட அத்தனை நன்மைகளும் நமக்கு கிடைக்கும்//

ஒருநாளைக்கு 5 கப் ஆ????????????? பயம் வேற ஒண்ணுமே இதையே குடித்தால் எடை தானாக குறையும் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? Empty Re: காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி?

Post by ராஜா Mon 18 Feb 2013 - 13:02

krishnaamma wrote:தேன் விட்டு குடிக்கலாம் ராஜா, ரொம்ப நல்லா இருக்கும். நான் அப்படித்தான் குடிக்கிறேன். எனக்கு தேன் பிடிக்கது என்றாலும் டீ இல் விட்டு குடிக்கும்போது ரொம்ப நல்லா இருக்கு. முயன்று பாருங்கள். பச்சை தேநீர் இன் முழு பலனும் நமக்கு அப்பத்தான் கிடைக்கும்.புன்னகை
நல்ல ஐடியா அக்கா சூப்பருங்க , இன்றே ஆரம்பித்து விடுகிறேன்.
அலுவலகத்தில் கூட பால் சேர்த்து காபி தேநீர் அருந்தி பல வருடங்கள் ஆகிவிட்டது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? Empty Re: காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி?

Post by krishnaamma Mon 18 Feb 2013 - 13:09

ராஜா wrote:
krishnaamma wrote:தேன் விட்டு குடிக்கலாம் ராஜா, ரொம்ப நல்லா இருக்கும். நான் அப்படித்தான் குடிக்கிறேன். எனக்கு தேன் பிடிக்கது என்றாலும் டீ இல் விட்டு குடிக்கும்போது ரொம்ப நல்லா இருக்கு. முயன்று பாருங்கள். பச்சை தேநீர் இன் முழு பலனும் நமக்கு அப்பத்தான் கிடைக்கும்.புன்னகை
நல்ல ஐடியா அக்கா சூப்பருங்க , இன்றே ஆரம்பித்து விடுகிறேன்.
அலுவலகத்தில் கூட பால் சேர்த்து காபி தேநீர் அருந்தி பல வருடங்கள் ஆகிவிட்டது.

நல்லது ராஜா, நாங்க இங்கு ஒரு மால் போனபோது அந்த விற்பனை பிரிவு பெண் எங்களுக்கு சாம்பிள் தந்தாள் புன்னகை லெமன் போட்ட Tetley டீ அது, ரொம்ப நல்லா இருந்தது, இப்ப அது குடிக்கறோம். என்றாலும் 5 கப்................ கூடாது கூடாது கூடாது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? Empty Re: காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum