ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்... - Page 2 Poll_c10ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்... - Page 2 Poll_m10ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்... - Page 2 Poll_c10 
ayyasamy ram
ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்... - Page 2 Poll_c10ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்... - Page 2 Poll_m10ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்... - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்... - Page 2 Poll_c10ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்... - Page 2 Poll_m10ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்... - Page 2 Poll_c10 
VENKUSADAS
ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்... - Page 2 Poll_c10ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்... - Page 2 Poll_m10ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்... - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்...

+3
ஜாஹீதாபானு
பாலாஜி
rameshnaga
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்... - Page 2 Empty ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்...

Post by rameshnaga Wed Feb 20, 2013 3:50 pm

First topic message reminder :

1.ஞானம்....
***********************
பொய்களால் வாழக் கற்றுக் கொண்டுவிட்டேன்

கடவுள்
பாவங்களை மன்னிப்பார்

என்னும் ஞானம் வந்த பிறகு.
********************************************************************************************
2. நிகழ்.
****************************
எதிர்காலத்தின்
சிறகுகளைச் சொருகிச் சொருகி...
கலைத்துப் போடுவதில்

இறந்த காலமாகிக் கொண்டிருக்கிறது
நிகழ்.
*********************************************************************************************
3. அறிதல்...
******************************
நீ வந்ததும்
சிறகு முளைத்துத் திரியும் என் காதல்
அறியாது இந்தக் கணம் வரை...

என் கூட்டுக்குள் எங்கே
முட்டையாய்க் கிடந்ததென?
*********************************************************************************************
4. வழி.
********************************
நிறையப் பேர் கடந்து சென்றது என்றாலும்

எனது பாதத்தின் சுவடு பற்றித்தான்
பேசித் தீர்க்கிறேன்...
காலம் காலமாய்

நீங்கள் அதை அறிய விரும்பாவிடினும்.
**********************************************************************************************
5. இஷ்டம்...
***********************************
என் இஷ்டப்படியே...
எல்லாம் செய்வதாய் சலித்துக் கொள்கிறாய்...

என்னை நீயாக மாற்றிவிட்டதை
வாகாக மறந்துவிட்டு.
************************************************************************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்... - Page 2 Empty Re: ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்...

Post by krishnaamma Thu Feb 21, 2013 7:31 pm

1.ஞானம்....
***********************
பொய்களால் வாழக் கற்றுக் கொண்டுவிட்டேன்

கடவுள்
பாவங்களை மன்னிப்பார்

என்னும் ஞானம் வந்த பிறகு.

எல்லாமே அருமை என்றாலும் , எனக்கு இது ரொம்ப பிடித்தது ரமேஷ் புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்... - Page 2 Empty Re: ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்...

Post by rameshnaga Thu Feb 21, 2013 7:59 pm

ரொம்பவும் நன்றி! கிருஷ்ணம்மா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்... - Page 2 Empty Re: ஞானம்...நிகழ்...அறிதல்...வழி...இஷ்டம்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum