ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 10 ,2024)
by ayyasamy ram Today at 5:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:57 am

» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:27 am

» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Today at 7:19 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

+8
அருண்
மஞ்சுபாஷிணி
உமா
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
யினியவன்
chinnavan
பூவன்
12 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 3 Empty என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by பூவன் Wed Feb 20, 2013 1:27 pm

First topic message reminder :

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 3 Images?q=tbn:ANd9GcQOq7oACiS22Uv08tDibMSh7OTemMH-TWkJnakKkbN8jfj66_ofog


உன்னை நான்
எண்ணி எண்ணியே
என்னை எண்ணினேன் ....

உன்னை நான்
நினைந்து நினைந்தே
என்னை நினைத்தேன் ...

உன்னை நான்
வியந்து வியந்தே
என்னை வியந்தேன் ....

உன்னால் நான்
தயங்கி தயங்கியே
என்னுள் மயங்கினேன்

உன்னால் நான்
மயங்கி மயங்கியே
என்னை மறந்தேன் ...

உன்னை நான்
மறந்து மறந்தே
என்னுளே இறந்தேன் .....

உன்னால் நான்
இறந்து இறந்தே
எனக்குள் காதலை துறந்தேன் ....

உன்னால் நான்
காதலாக பிறந்து வளர்ந்தேன்
உன்னால் நான் காதலோடு
எனக்குள்ளே இறந்தேன் ,,,,

என்றுமே உன்னால் மட்டுமே
நான் நானாக இருந்தேன்
நீயோ என்றுமே
நீ நீயாகவே என்னை
பிரிந்து வாட்டும் தீயாகவே ....




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 3 Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by பூவன் Thu Feb 21, 2013 1:43 pm

அருண் wrote:
பூவன் wrote:
நன்றி அருண் நன்றி என்னாது தீயா ? எங்கே எங்கே ?

உனக்கு தெரியாது பூவன்! எங்களுக்கு தான் தெரியும்.! புன்னகை

பற்றி எரியுது அப்படினு சொன்னதுக்கு நன்றி , கவிதை அப்படின தீப்பொறி பறக்க எழுதணும் அப்படினு சொன்னாங்க அதான் எழுதி பார்த்தேன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 3 Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by அருண் Thu Feb 21, 2013 1:51 pm

பார்த்து பூவன் பேப்பர் பத்திக்க போவது.! புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 3 Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by பூவன் Thu Feb 21, 2013 1:52 pm

அருண் wrote:பார்த்து பூவன் பேப்பர் பத்திக்க போவது.! புன்னகை

அதான் பேப்பரில் எழுதுவதே இல்லை கணினி திரையில் மட்டும் தான் பற்றி எரியுமா பாரக்கலாம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 3 Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by Priya Tharsni Thu Feb 21, 2013 1:53 pm

அருமையான வரிகள்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 3 Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by பூவன் Thu Feb 21, 2013 1:54 pm

Priya Tharsni wrote:அருமையான வரிகள்

நன்றி பிரியா நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 3 Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by பாலாஜி Thu Feb 21, 2013 1:55 pm

அருமையான வரிகள் பூவன். கலக்கு ,கலக்கு ,மிரட்டு ,மிரட்டு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 3 Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by பூவன் Thu Feb 21, 2013 1:56 pm

பாலாஜி wrote:அருமையான வரிகள் பூவன். கலக்கு ,கலக்கு ,மிரட்டு ,மிரட்டு சூப்பருங்க

நன்றி அண்ணா நன்றி இதை எல்லாம் பார்த்தா நீங்கள் மிரண்டு ஓட போகிறீர்கள் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 3 Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by ஜாஹீதாபானு Thu Feb 21, 2013 1:58 pm

பாலாஜி wrote:அருமையான வரிகள் பூவன். கலக்கு ,கலக்கு ,மிரட்டு ,மிரட்டு சூப்பருங்க

அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 3 Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by பாலாஜி Thu Feb 21, 2013 1:59 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:அருமையான வரிகள் பூவன். கலக்கு ,கலக்கு ,மிரட்டு ,மிரட்டு சூப்பருங்க

அதிர்ச்சி

ஏன் மாமி ?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 3 Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by பூவன் Thu Feb 21, 2013 2:00 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:அருமையான வரிகள் பூவன். கலக்கு ,கலக்கு ,மிரட்டு ,மிரட்டு சூப்பருங்க

அதிர்ச்சி

இங்கேயுமா ? என்னை காப்பாற்றுங்கள் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 3 Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum