புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_m10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia
என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_m10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_m10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_m10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_m10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_m10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Pampu
என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_m10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_m10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_m10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10 
321 Posts - 78%
heezulia
என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_m10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_m10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_m10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_m10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_m10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_m10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_m10என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 20 Feb 2013 - 14:57

First topic message reminder :

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 Images?q=tbn:ANd9GcQOq7oACiS22Uv08tDibMSh7OTemMH-TWkJnakKkbN8jfj66_ofog

உன்னை நான்
எண்ணி எண்ணியே
என்னை எண்ணினேன் ....

உன்னை நான்
நினைந்து நினைந்தே
என்னை நினைத்தேன் ...

உன்னை நான்
வியந்து வியந்தே
என்னை வியந்தேன் ....

உன்னால் நான்
தயங்கி தயங்கியே
என்னுள் மயங்கினேன்

உன்னால் நான்
மயங்கி மயங்கியே
என்னை மறந்தேன் ...

உன்னை நான்
மறந்து மறந்தே
என்னுளே இறந்தேன் .....

உன்னால் நான்
இறந்து இறந்தே
எனக்குள் காதலை துறந்தேன் ....

உன்னால் நான்
காதலாக பிறந்து வளர்ந்தேன்
உன்னால் நான் காதலோடு
எனக்குள்ளே இறந்தேன் ,,,,

என்றுமே உன்னால் மட்டுமே
நான் நானாக இருந்தேன்
நீயோ என்றுமே
நீ நீயாகவே என்னை
பிரிந்து வாட்டும் தீயாகவே ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 20 Feb 2013 - 21:26

chinnavan wrote:அருமை பூவன் ரொம்ப நல்லாயிருக்கு அன்பு மலர்

நன்றி சின்னவன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed 20 Feb 2013 - 21:31

வாட்டிய தீ வானளவு சுவாலையுடன் எரிகிறதோ........

அருமை பூவன். அருமையிருக்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu 21 Feb 2013 - 13:54

கரூர் கவியன்பன் wrote:வாட்டிய தீ வானளவு சுவாலையுடன் எரிகிறதோ........

அருமை பூவன். அருமையிருக்கு

நன்றி கவி , நன்றி எரிவது தீயா ? இல்லை வாட்டும் நினைவு தீயா ?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 21 Feb 2013 - 14:26

ரசிக்கும்படி. சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu 21 Feb 2013 - 14:30

உமா wrote:ரசிக்கும்படி. சூப்பருங்க
நன்றி அக்கா ... நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 21 Feb 2013 - 14:35

முழு கவிதையின் நேர்மையான நேசத்தை கடைசி வரியின் வேதனை சொல்லித்தீர்க்கிறது...

அருமையான வரிகள் பூவன்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... - Page 2 47
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu 21 Feb 2013 - 14:52

மஞ்சுபாஷிணி wrote:முழு கவிதையின் நேர்மையான நேசத்தை கடைசி வரியின் வேதனை சொல்லித்தீர்க்கிறது...

அருமையான வரிகள் பூவன்.

நன்றி நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 21 Feb 2013 - 15:03

காதல் வரிகள் தீயாக கொழுந்து விட்டு எரிகிறது.!
அருமை பூவன்.! சூப்பருங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu 21 Feb 2013 - 15:03

அருண் wrote:காதல் வரிகள் தீயாக கொழுந்து விட்டு எரிகிறது.!
அருமை பூவன்.! சூப்பருங்க

நன்றி அருண் நன்றி என்னாது தீயா ? எங்கே எங்கே ?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 21 Feb 2013 - 15:11

பூவன் wrote:
நன்றி அருண் நன்றி என்னாது தீயா ? எங்கே எங்கே ?

உனக்கு தெரியாது பூவன்! எங்களுக்கு தான் தெரியும்.! புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக