ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:22 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

+8
அருண்
மஞ்சுபாஷிணி
உமா
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
யினியவன்
chinnavan
பூவன்
12 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... Empty என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by பூவன் Wed Feb 20, 2013 1:27 pm

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... Images?q=tbn:ANd9GcQOq7oACiS22Uv08tDibMSh7OTemMH-TWkJnakKkbN8jfj66_ofog


உன்னை நான்
எண்ணி எண்ணியே
என்னை எண்ணினேன் ....

உன்னை நான்
நினைந்து நினைந்தே
என்னை நினைத்தேன் ...

உன்னை நான்
வியந்து வியந்தே
என்னை வியந்தேன் ....

உன்னால் நான்
தயங்கி தயங்கியே
என்னுள் மயங்கினேன்

உன்னால் நான்
மயங்கி மயங்கியே
என்னை மறந்தேன் ...

உன்னை நான்
மறந்து மறந்தே
என்னுளே இறந்தேன் .....

உன்னால் நான்
இறந்து இறந்தே
எனக்குள் காதலை துறந்தேன் ....

உன்னால் நான்
காதலாக பிறந்து வளர்ந்தேன்
உன்னால் நான் காதலோடு
எனக்குள்ளே இறந்தேன் ,,,,

என்றுமே உன்னால் மட்டுமே
நான் நானாக இருந்தேன்
நீயோ என்றுமே
நீ நீயாகவே என்னை
பிரிந்து வாட்டும் தீயாகவே ....




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by chinnavan Wed Feb 20, 2013 1:29 pm

அருமை பூவன் ரொம்ப நல்லாயிருக்கு அன்பு மலர்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by யினியவன் Wed Feb 20, 2013 1:32 pm

அவங்க உங்க கேஸ் பிடிங்கிய கேஸ் அடுப்போ!!!

கவிதை சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by ஜாஹீதாபானு Wed Feb 20, 2013 1:33 pm

என்றுமே உன்னால் மட்டுமே
நான் நானாக இருந்தேன்
நீயோ என்றுமே
நீ நீயாகவே என்னை
பிரிந்து வாட்டும் தீயாகவே ....

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by பூவன் Wed Feb 20, 2013 1:35 pm

யினியவன் wrote:அவங்க உங்க கேஸ் பிடிங்கிய கேஸ் அடுப்போ!!!

கவிதை சூப்பருங்க

நன்றி அண்ணா இல்லை பியுஸ் பிடிங்கிய ட்யுப் லைட் நன்றி நன்றி


Last edited by பூவன் on Wed Feb 20, 2013 1:36 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by பூவன் Wed Feb 20, 2013 1:35 pm

ஜாஹீதாபானு wrote:
என்றுமே உன்னால் மட்டுமே
நான் நானாக இருந்தேன்
நீயோ என்றுமே
நீ நீயாகவே என்னை
பிரிந்து வாட்டும் தீயாகவே ....

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நன்றி அக்கா நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by யினியவன் Wed Feb 20, 2013 2:00 pm

பூவன் wrote:நன்றி அண்ணா இல்லை பியுஸ் பிடிங்கிய ட்யுப் லைட் நன்றி நன்றி
சோக்கில்லா ஜோக்கர் ஆயிட்டோம்ன்னு சொல்லுங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by பூவன் Wed Feb 20, 2013 2:34 pm

யினியவன் wrote:
பூவன் wrote:நன்றி அண்ணா இல்லை பியுஸ் பிடிங்கிய ட்யுப் லைட் நன்றி நன்றி
சோக்கில்லா ஜோக்கர் ஆயிட்டோம்ன்னு சொல்லுங்க

ஜோக்கர் தான் இப்போ எல்லாம் டாப் டக்கர் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by யினியவன் Wed Feb 20, 2013 2:49 pm

பூவன் wrote:ஜோக்கர் தான் இப்போ எல்லாம் டாப் டக்கர் ....
டவுசர் கிழிஞ்ச காதல் பெக்கர்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by பூவன் Wed Feb 20, 2013 2:57 pm

யினியவன் wrote:
பூவன் wrote:ஜோக்கர் தான் இப்போ எல்லாம் டாப் டக்கர் ....
டவுசர் கிழிஞ்ச காதல் பெக்கர்

பெக்கருக்கு எல்லாம் இன்று இருக்கு நிறைய லாக்கர் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ.... Empty Re: என்னை பிரிந்து வாட்டும் தீயாகவே நீ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum