ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?

+6
பூவன்
balakarthik
chinnavan
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
Guna Tamil
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Empty உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?

Post by Guna Tamil Wed Feb 20, 2013 9:38 am

First topic message reminder :

ஒரு அணு குண்டுவெடிப்பில் உயிரிழக்காமல் கரப்பான் பூச்சியால் வாழமுடியும் என கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் உலகின் மிகச்சிறந்த தக்கணப்பிழைத்தல் விலங்கு எதுவென தெரியுமா?

அதன் பெயர் Tardigrades. சிலவேளை Water Bears எனும் பெயரால் பரவலாக கேள்விப்பட்டிருக்கலாம். இந்த விலங்குதான் உலகின் மிக கவர்ச்சிகரமான விலங்காக இருக்க முடியும். காரணம் எந்தவொரு மிக பாரதூரமான சூழ்நிலையிலும் இதனால் உயிர்வாழ முடியும். பார்ப்பதற்கு அழகாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மிகச்சிறிய உயிரினமான (1mm) Tardigrade இல் 900 வகை (வடிவம்) இருக்கிறது.

உலகின் எந்தவொரு பாகத்திலும் இதனை காணமுடியும். மிக உயரமான மலையிலிருந்து, மிக ஆழமான கடல் வரையும் உயிர் வாழக்கூடியவை. தண்ணீரில் கொதிக்க வைத்து, குளிரில் உறையவைத்து, உலர வைத்து, பாரிய கதிரியக்க தாக்கம் கொடுத்து இப்படி 200 வருடங்கள் நீங்கள் சித்திரவதை செய்தாலும் இறுதியில் சிரித்துக்கொண்டே உயிர்வாழ்கிறது இந்த உயிரினம்.

-457 டிகிரியையும் தாங்கும் சக்தி கொண்டது. 357 டிகிரி வெப்பத்தையும் தாங்கும் சக்தி கொன்டது. 5,700 கதிரியக்க தாக்கமும் Tardigrade ஐ ஒன்றும் செய்துவிட போவதில்லை. ஆனால் 10-20 கதிரியக்க தாக்கம் மனிதனையும் பெரும்பாலான விலங்குகளையும் கொன்றுவிடக்கூடியவை.

இந்த Tardigrade, தண்ணீர் இல்லாமலும், வாழ்வதற்கு ஒரு இடம் இல்லாமலும், தொடர்ச்சியாக 10 வருடத்திற்கு மேல் வாழக்கூடியது.

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 4உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 3உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 2உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 5உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 1
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Empty Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?

Post by Guna Tamil Wed Feb 20, 2013 2:42 pm

இன்னும் நிறைய இருக்கு முத்து....... ஒன்னும் புரியல
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Empty Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?

Post by ஜாஹீதாபானு Wed Feb 20, 2013 2:50 pm

Guna Tamil wrote:இன்னும் நிறைய இருக்கு முத்து....... ஒன்னும் புரியல

இருந்தா பதிவு போடுங்க மண்டையில் அடி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Empty Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?

Post by பூவன் Wed Feb 20, 2013 2:52 pm

ஜாஹீதாபானு wrote: அநியாயம் என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி கன்னத்தில் அறை கோபம் :farao: :joker: :afro:

இந்த படை எல்லாம் போதாது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Empty Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?

Post by யினியவன் Wed Feb 20, 2013 2:59 pm

அடடே நம்ம நாட்டு ஊழல் மாதிரியே இருக்கே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Empty Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?

Post by Guna Tamil Wed Feb 20, 2013 2:59 pm

ஜாஹீதாபானு wrote:
Guna Tamil wrote:இன்னும் நிறைய இருக்கு முத்து....... ஒன்னும் புரியல

இருந்தா பதிவு போடுங்க மண்டையில் அடி

அதுக்கு ஏன் பாட்டி அடிகிரிங்க அதிர்ச்சி
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Empty Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?

Post by ஜாஹீதாபானு Wed Feb 20, 2013 3:00 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote: அநியாயம் என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி கன்னத்தில் அறை கோபம் :farao: :joker: :afro:

இந்த படை எல்லாம் போதாது

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Images?q=tbn:ANd9GcTakGcBeVhZcuRqFHUwVmc1sAA4c9GhTNFbPJokY7_b3o-SBjl-

வடை போதுமா சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Empty Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?

Post by பூவன் Wed Feb 20, 2013 3:02 pm

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Urid+dhal+vadai

இது நல்ல கடையில் வாங்கிய வடை ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Empty Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?

Post by ஜாஹீதாபானு Wed Feb 20, 2013 3:09 pm

அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Empty Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?

Post by றினா Wed Feb 20, 2013 5:31 pm

எங்கும் வாழக்கூடியது என்றால்... மனிதரிலும் வாழலாம்...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Empty Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?

Post by Aathira Wed Feb 20, 2013 5:39 pm

புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Aஉலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Aஉலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Tஉலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Hஉலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Iஉலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Rஉலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Aஉலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா? - Page 3 Empty Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum