Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by E KUMARAN Today at 4:09 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?
+6
பூவன்
balakarthik
chinnavan
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
Guna Tamil
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?
ஒரு அணு குண்டுவெடிப்பில் உயிரிழக்காமல் கரப்பான் பூச்சியால் வாழமுடியும் என கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் உலகின் மிகச்சிறந்த தக்கணப்பிழைத்தல் விலங்கு எதுவென தெரியுமா?
அதன் பெயர் Tardigrades. சிலவேளை Water Bears எனும் பெயரால் பரவலாக கேள்விப்பட்டிருக்கலாம். இந்த விலங்குதான் உலகின் மிக கவர்ச்சிகரமான விலங்காக இருக்க முடியும். காரணம் எந்தவொரு மிக பாரதூரமான சூழ்நிலையிலும் இதனால் உயிர்வாழ முடியும். பார்ப்பதற்கு அழகாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மிகச்சிறிய உயிரினமான (1mm) Tardigrade இல் 900 வகை (வடிவம்) இருக்கிறது.
உலகின் எந்தவொரு பாகத்திலும் இதனை காணமுடியும். மிக உயரமான மலையிலிருந்து, மிக ஆழமான கடல் வரையும் உயிர் வாழக்கூடியவை. தண்ணீரில் கொதிக்க வைத்து, குளிரில் உறையவைத்து, உலர வைத்து, பாரிய கதிரியக்க தாக்கம் கொடுத்து இப்படி 200 வருடங்கள் நீங்கள் சித்திரவதை செய்தாலும் இறுதியில் சிரித்துக்கொண்டே உயிர்வாழ்கிறது இந்த உயிரினம்.
-457 டிகிரியையும் தாங்கும் சக்தி கொண்டது. 357 டிகிரி வெப்பத்தையும் தாங்கும் சக்தி கொன்டது. 5,700 கதிரியக்க தாக்கமும் Tardigrade ஐ ஒன்றும் செய்துவிட போவதில்லை. ஆனால் 10-20 கதிரியக்க தாக்கம் மனிதனையும் பெரும்பாலான விலங்குகளையும் கொன்றுவிடக்கூடியவை.
இந்த Tardigrade, தண்ணீர் இல்லாமலும், வாழ்வதற்கு ஒரு இடம் இல்லாமலும், தொடர்ச்சியாக 10 வருடத்திற்கு மேல் வாழக்கூடியது.

Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?
இந்த உயிரினையும் வேற்றுகிரக மனிதர்களையும் தொடர்புபடுத்தும் சில கருத்துக்கள் உள்ளன அதனையும் பதியுங்களேன்.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?
ஆச்சரியமா இருக்குஉலகின் எந்தவொரு பாகத்திலும் இதனை காணமுடியும். மிக உயரமான மலையிலிருந்து, மிக ஆழமான கடல் வரையும் உயிர் வாழக்கூடியவை. தண்ணீரில் கொதிக்க வைத்து, குளிரில் உறையவைத்து, உலர வைத்து, பாரிய கதிரியக்க தாக்கம் கொடுத்து இப்படி 200 வருடங்கள் நீங்கள் சித்திரவதை செய்தாலும் இறுதியில் சிரித்துக்கொண்டே உயிர்வாழ்கிறது இந்த உயிரினம்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?
ஜாஹீதாபானு wrote:ஆச்சரியமா இருக்கு
ஒரு வடையை கொடுத்து டெஸ்ட் பண்ணிபார்ப்போமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?
balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:ஆச்சரியமா இருக்கு
ஒரு வடையை கொடுத்து டெஸ்ட் பண்ணிபார்ப்போமா
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?
balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:ஆச்சரியமா இருக்கு
ஒரு வடையை கொடுத்து டெஸ்ட் பண்ணிபார்ப்போமா
வேணாம் பாவம் விட்டுருவோம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?
chinnavan wrote:balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:ஆச்சரியமா இருக்கு
ஒரு வடையை கொடுத்து டெஸ்ட் பண்ணிபார்ப்போமா
:joker:
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?
ஒரு வடைக்கு போரா வேண்டாம்,
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: உலகின் சாகாவரம் பெற்ற உயிரினத்தை சந்திக்க போகிறீர்களா?
ஆமாம் வடை சாப்பிட்டு சாகலாம் வடைக்காக சாககூடாதுchinnavan wrote:ஒரு வடைக்கு போரா வேண்டாம்,
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஜெயலலிதா கட்டளை: ஆடம்பரம் இல்லாமல் பொதுமக்களை சந்திக்க வேண்டும்
» உலக சாதனை விருது பெற்ற உலகின் மிகப்பெரிய ஆலயம் ;
» 2014ல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இடங்களை பெற்ற நாடு
» சாகாவரம்
» சாகாவரம் மின்னூல் கிடைக்குமா?
» உலக சாதனை விருது பெற்ற உலகின் மிகப்பெரிய ஆலயம் ;
» 2014ல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இடங்களை பெற்ற நாடு
» சாகாவரம்
» சாகாவரம் மின்னூல் கிடைக்குமா?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum