புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_m10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10 
56 Posts - 43%
heezulia
தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_m10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_m10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_m10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_m10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10 
3 Posts - 2%
jairam
தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_m10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
Poomagi
தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_m10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_m10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10 
184 Posts - 50%

139 Posts - 37%

16 Posts - 4%
prajai
தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_m10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10 
9 Posts - 2%

7 Posts - 2%
Jenila
தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_m10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%

Rutu
தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_m10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%

Baarushree
தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_m10தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 20, 2013 1:42 am

http://4.bp.blogspot.com/-4WvVEB2C78g/USJ-qjq2DkI/AAAAAAAAHG8/0QSlS0SvjcY/s1600/Ships_Oceana_cruise_ship_1.jpg
ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது.ஆனால், ஒரு பிரம்மாண்டமான கப்பல் தண்ணீரில் மிதக்கிறதே. மீனவர்கள் பயன்படுத்தும் படகு, மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும், மிகப் பெரிய கப்பல்கள் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன. அப்படியானால் அந்தக் கப்பல்கள் மூழ்கிவிட வேண்டுமே, எப்படி மிதக்கின்றன?
-
1. கப்பல் தண்ணீரில் இருக்கும்போது, அதன் உடற்பகுதி ஓரளவு தண்ணீரில் அமிழ்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும். எனவே கப்பலின் குறிப்பிட்ட அளவு அடிப்பகுதி கடலில் அமிழ்ந்திருக்கும்-
2. 1000 டன் எடையுள்ள கப்பலின் உடற்பகுதி, அதே அளவு எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். இதை, ஒரு கப்பலின் வெளியேற்றும் திறன் என்று குறிப்பிடுவார்கள். தண்ணீரில் அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் இயற்கையாகவே உள்ள அழுத்தம் கப்பலின் உடற்பகுதி மீது செலுத்தப்படுகிறது. அதேநேரம் கப்பலின் எடையும் தண்ணீரை அழுத்துகிறது. இந்த இரண்டுஅழுத்தங்களும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன.
-
3. செங்குத்தான நிலையில் உள்ள அழுத்தங்களின் சக்தியே, கப்பலின் எடையை சமநிலைக்குக் கொண்டு வருகிறது. அப்போது கப்பல் மிதக்கிறது. இது மிதத்தல் தொடர்பான ஆர்கிமிடீஸ் தத்துவம். ஒருநாள் குளியல்தொட்டியில் தன் உடலை அமிழ்த்தியபோது, அதே அளவு தண்ணீர் வெளியேறியதை வைத்தே ஆர்கிமிடீஸ் இதைக் கண்டுபிடித்தார். அப்போது ஏற்பட்ட உற்சாகத்தில் “யுரேகா, யுரேகா’ (நான் கண்டுபிடித்துவிட்டேன்) என்று கத்திக் கொண்டே குளியலறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.
-
4. மேலும், கப்பலின் உட்பகுதியில் குறிப்பிட்டஅளவு காற்று இருக்கிறது. காற்றுக்கு வடிவமில்லாததால், நாம் அதைகணக்கில் எடுக்கத் தவறுகிறோம். கப்பலில் உள்ளபொருட்களை வெறுமனே திரட்டி தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். அடர்த்தி குறைவாக இருக்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படுவதும் கப்பல் மிதப்பதற்கு முக்கிய காரணம். ஒவ்வொரு கப்பலிலும், படகிலும் அதற்கான கொள்ளளவு உண்டு. அதை மீறினால் அது மூழ்கிவிடும்.
-
5. இதற்கு எடுத்துக்காட்டு, 1914-ல் உலகின் மிகப் பெரிய கப்பலாக இருந்த டைட்டானிக். டைட்டானிக் பனிப்பாறை மீது மோதியபோது,கப்பல் உடைந்து அதனுள் தண்ணீர் புகுந்துவிட்டது. அப்போது எடை தாங்காமல் அதுமூழ்கிவிட்டது. ஒரு பேப்பரை தண்ணீரில் மிதக்கவிட்டு அதன் மீது குண்டூசியை வைத்தால், பேப்பர் முழுகினாலும் குண்டூசி முழுகாது. ஆனால், நேரடியாக குண்டூசியை தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். குண்டூசியை தண்ணீரில் போடும்போது, அதுகிடைமட்டமாக விழாது.
-
6. புவியீர்ப்பு சக்தியின்காரணமாக அதன் எடை கூடியபகுதி கீழே வரும்படி விழுவதால் மூழ்கிவிடுகிறது. அதேநேரம், பேப்பர் மீது தண்ணீரில் கிடைமட்டமாக இருப்பதால் அழுத்தம் சமநிலை அடைந்து மிதக்கிறது. மனிதர்களான நாமும் இதேபோல் மிதக்க முடியும். மெத்தையில் படுப்பது போல் காலை நேராக நீட்டி கிடைமட்டமாக தண்ணீரில் படுத்தால், நாம்மூழ்க மாட்டோம்.
-
7. இப்படிச் செய்யும்போது கப்பலில் செயல்படும் அதே அழுத்தம் நமது உடலிலும் செயல்பட்டு மிதப்போம். இப்படி மிதப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், நமது நுரையீரலில் அடைக்கப்பட்டுள்ள காற்று. அது ஒரு பலூன் போலச் செயல்படுகிறது. கப்பலைப் போலவே காற்றில் அமிழ்ந்துள்ள பொருள்களுக்கும் ஆர்கிமிடீஸ் தத்துவம் பொருந்தும்.
-
8. தனது எடைக்குச் சமமான காற்றின் எடையைவிடக் குறைவான காற்றைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு பலூன் பறக்கிறது. அதே அளவு காற்றை அதுவும் கொண்டிருந்தால், இரண்டிலும் ஏற்படும் அழுத்தம் சமநிலையை ஏற்படுத்திவிடும். அப்பொழுது பலூன் பறக்காது.
-
புதிய உலகம்...

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக